புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக அன்னா ஹசாரே மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜான் செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
தேசியக்கொடி
பல லட்சம் பேர் இன்னுயிரை இழந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நமது தேசியக் கொடியை ஒவ்வொருவரும் மதித்து நடப்பது அவசியமாகும். தேசியக்கொடியின் பெருமை காக்கப்பட வேண்டும்.
ஆனாலும் தேசியக்கொடி பல கட்டங்களில் அவமதிப்புக்கு உள்ளானது. எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை அவமதிப்பவர்களை அந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாமல் இருந்தது.
எனவே 2003 ம் ஆண்டில் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தேசிய கொடியை அவமதித்தால் அந்த நபருக்கு அபராதமோ, அல்லது 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையோ, அல்லது 2 தண்டனைகளையும் சேர்த்தோ விதிக்கலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது.
அவமதிப்பு
தற்போது ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி அன்னா ஹசாரே கூட்டம் சேர்த்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. அவர் அந்த போராட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம்.
ஆனால் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் மூவர்ண தேசியக்கொடி அவமதிக்கப்படுகிறது. தேசிய கொடியை பறக்கவிடுவது, வெளிக்காட்டுவது போன்ற செயலை ஒழுங்குபடுத்துவதற்கென்று இந்திய தேசியக்கொடி விதிகள் 2002 என்ற விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் அவரது கூட்டங்களில் மீறப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 18 ந் தேதி அன்னாஹசாரே சென்னைக்கு வந்தார். சேத்துப்பட்டில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசியக்கொடி தவறாக பயன்படுத்தப்பட்டது. சிலர் அதை பெட்சீட் ஆகவும், சிலர் அதை கர்சிப் ஆகவும், சிலர் அதை குளிருக்கான சால்வையாகவும் பயன்படுத்தினர்.
நடவடிக்கை
தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதை அடுத்து நான் மத்திய உள்துறை மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு தந்தி மூலம் டிசம்பர் 19 ந் தேதி புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்னா ஹசாரேயால் தேசியக்கொடி அவமரியாதை செய்யப்பட்டது. அதற்கு குற்ற முகாந்திரம் உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளன.
எனவே அன்னா ஹசாரே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை தேசியக்கொடியை அன்னா ஹசாரே பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். நக்கீரன்
Re: தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
#706480- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.
எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....
சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...
இதெல்லாம் தப்பு இல்லையா.
Re: தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
#706483- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
#706488- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா wrote:
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.
எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....
சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...
இதெல்லாம் தப்பு இல்லையா.
நல்ல கேள்வி தான். சரியாகக் கேட்டீர்கள் உமா!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Re: தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு
#706536உமா wrote:
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.
எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....
சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...
இதெல்லாம் தப்பு இல்லையா.
தப்பு யார் செய்தாலும் தப்பு தான்.அதுவும் தேசியகொடி,
அண்ணா ஹசாரே இப்போ ஒரு குறிப்பிட்ட இயக்கதிற்க்கு தேசியத்தலைவர்.எனவே கண்டிப்பாக இவர் தேசியகொடியை அல்லது தேசிய சொத்துக்களையோ நிச்சயமாக தவறாகவோ,இழிவுபதுத்தும் விதமாகவோ செய்யும் எச்செயலயும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அது நிச்சயமாக இனி வரும் தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை.
- Sponsored content
Similar topics
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1