புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
156 Posts - 79%
heezulia
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Pampu
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
321 Posts - 78%
heezulia
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_m10மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 03, 2012 2:35 pm

மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி என்று நிறைய பேர் ஆலோசனை சொல்றாங்க.ஆனா எந்த மருமகளுமே தங்கள் செயல் பாட்டால் மாமியார் பாராட்டை பெற்றுவிட முடியாது,மருமகளை பாராட்டுவது என்பது மாமியாரின் மனதில் தோன்றினால் ஒழிய நடக்காது என்று கூறுகிறாள் என் தோழி, இது உண்மையா?

தன் மருமகள் செய்யும் வேலைய மகள் செய்தால் ஆகா ஓகோ என்று பாராட்டும் நெஞ்சம் எதனால் மருமகளை வேறுபடுத்தி பார்க்கிறது?

ஒரே ஒரு விஷயம் எனக்கும் புரிய மாட்டேங்குது. என் நாத்தனார் ஊரில் ஆசிரியரா வேலை பார்க்கிறார்.அவரது வேலை நேரம் காலை 9 மணி இருந்து மாலை 4.30 மணி வரை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை, அப்புறம் ஒரு பீரியட் ப்ரீ என்று உண்டு. எனக்கு அதெல்லாம் கிடையாது.என் வேலை நேரம் காலை 8 மணி இருந்து
மாலை 5.30 மணி வரை.இடையில் எனக்கு அரை மணி நேரம் உணவு இடைவேளை.அந்த உணவையும் ஆர அமர்ந்து சாப்பிட முடியாது.ஒரு வாய் எடுத்து வைக்கும்போது போனே மணி அடிக்கும்.எடுத்து பேசிவிட்டு சாப்பிட துவங்கும்போது அடுத்த மணி அடிக்கும்.இதை எதுக்காக சொல்கிறேன் என்றால் என்னமோ தன்னோட மகள் மட்டும்தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிற மாதிரி எதுக்கெடுத்தாலும் என் மகளை பாரு அவ எப்படி வேலைக்கு போய் குடும்பத்தையும் பார்த்துக்கரா என்று கத்துக்கொள் என்று அடிக்கடி வசனம் வருகிறதே ஏன்?
அப்ப மருமகளான நான் குடும்பத்தை பார்த்துக்காம விட்டுவிட்டேனா?இத்தனைக்கும் இவங்க எந்த கஷ்டமும் படக்கூடாது என்று மாத மாதாம் பணம் அனுப்புகிறேன்.அது மட்டும் illama அவங்க கேக்கும் அத்தனையும் எந்த கேள்வியும் இல்லாமல் வாங்கி அனுப்புகிறேன்.அப்படி இருந்தும் குறை சொல்கிறார்கள் என்றால் யார் மேலே தவறு?ஏன் மேலா,இல்ல அவங்க மேலயா என்று கேக்கிறாள் ஏன் தோழி?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 3:03 pm

இதற்கு நம் மகளிர் அணியினர் பதில் அளித்தால் தான் சிறப்பாக இருக்கும்.
இருந்தாலும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்.மருமகள் எப்படி நடந்தாலும் அவர்களை மகளாக பார்க்காத எந்த மாமியாரும் மருமகளை மெச்ச முடியாது.
மருமகள் மகனை அவர்களிடம் இருந்து பிரிப்பது போல் ஓர் உணர்வு வருகிறது.அதனாலும் சில இடங்களில் மருமகளுக்கு மரியாதை இருக்காது.

ஒரே உடம்பு என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே.
பத்து மாதம் சுமந்து பெற்ற பெண்ணை, எப்படி வெறுக்க முடியும், எப்படி மகளுக்கு ஈடாக நினைக்க முடியும்.

இன்னும் பின்னூட்டம் தொடரும் நம் மகளிர் பின்னூட்டத்திற்கு பின்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 03, 2012 3:30 pm

அம்மா மகளுக்குமே ஒத்து வரல சோகம் இதுல மாமியார் மெச்சும் மருமகள் எங்கே உண்டு என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 3:34 pm

கிச்சா அண்ணனின் பின்னூட்டம் மிகவும் அருமை. அருமையிருக்கு

ஜாஹீதாபானு wrote:அம்மா மகளுக்குமே ஒத்து வரல சோகம் இதுல மாமியார் மெச்சும் மருமகள் எங்கே உண்டு என்ன கொடுமை சார் இது

இதெல்லாம் அரசியலில் சகஜம் அக்கா. சிரி

(என் பதில் விரைவில் தரேன் அக்கா)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:35 pm

மாமியார் காதுபட அவங்கள மத்தவங்க கிட்ட புகழ்ந்தால் மெச்சுவாங்கணு நினைக்கிறேன்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:37 pm

(என் பதில் விரைவில் தரேன் அக்கா)

ஆமா ரிசர்ச் பண்ணனும் ல.........இல்லைனா நோபிள் பிரைஸ் வாங்குறது எப்படி...... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 03, 2012 3:38 pm

பிஜிராமன் wrote:
(என் பதில் விரைவில் தரேன் அக்கா)

ஆமா ரிசர்ச் பண்ணனும் ல.........இல்லைனா நோபிள் பிரைஸ் வாங்குறது எப்படி...... சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 3:48 pm

நம்ம என்னதான் மாநாடு நடத்தி பேசினாலும் சில விஷயங்கள் மாறாது... அதில் ஒன்று தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனை.

மாமியாரின் முக்க்யமான வேலைகள்:
1. நேத்து வந்தவ என் பிள்ளைய அவள் கண்ட்ரோல்ல கொண்டு போய்ட்டலே என்று மருமகளை திட்டினே இருப்பது. கோபம்
2. இவன் இருக்கும்போது நான் எதுக்கு வேலை செய்யனும் என்று எண்ணி அவளை சில நேரத்துல வேலைக்காரி போல பாவிப்பது.. என்ன கொடுமை சார் இது
3. மருமகள் வீட்டை குறைக்கூறி அவளை உசுபேத்துவது. அநியாயம்
4. பிள்ளை வேலை விட்டு வந்ததுமே உன் பொண்டாட்டி இப்படி சொன்னா அப்படி சொன்னா என்ற கலகம் சொல்வது.
5. என்ன தான் அவள் நல்லா சமைத்தாலும் அதில் குறையை தேடி பிடித்து சொல்வது.

மருமகளின் வேலைகள்
1. மாமியார் என்றால் தான் அம்மா போல பெண் தானே என்ற எண்ணம் இல்லாமல் மதிக்காமல் பேசுவது.
2. புருஷன் வந்ததுமே கலகம் சொல்வது .
3. மாமியாரை திட்ட முடியாத ஏக்கத்தில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது.

(இன்னும் இருக்கு ..சொன்னா போர் அடிக்கும்-போதும் ஜாலி )

இப்படி பட்ட நல்ல எண்ணங்கள் இருவருக்குமே அதிகம் இருப்பதால் இதற்க்கு தீர்வே இல்லை.
இதனால் அதிகம் பாதிக்க படுவது இரவ்ருக்குமே இடையிலே மாட்டிக்கொண்ட ஒரு ஆண் தான்.

மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?

மகன் நல்லா இருக்கட்டும் என்று விட்டு கொடுத்து மாமியார் சென்றால், தான் அம்மா போலே தான் மாமியார் என்று மருமகள் நினைத்தால் ஓரளவு பிரச்சனை தீரும்....

இல்லை இது தொடரும்...

:வணக்கம்:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:51 pm

இன்னும் இருக்கு ..சொன்னா போர் அடிக்கும்-போதும்

இப்ப மட்டும்........

ஆக, மாமியார் மருமகள் இருவருமே..........திருந்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் நு உங்க ரிசர்ச் சொல்லுது........

உண்மையிலயே நல்லா தான் ரிசர்ச் பண்ணிருக்கீங்க......இடையில் சிங்கிள் ஆக சிக்கி சிங்கி அடிப்பது ஆண் தான் என்று கூறும் உங்கள் கருத்து ஏற்புடையது....... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 3:52 pm

மகள் தான் முதலில் எந்த ஒரு தாய்க்கும்.
பிறகு தான் மருமகள்.

சில வீட்டில் மகளையே திட்டி தீர்க்கும் அம்மாக்கள் இருக்காங்க.
அதில் மருமகள் எம்மாத்திரம்....இருந்தும் பொறாமை, கேட்ட எண்ணங்கள் மனிதனின் உடன் பிறந்தவை தான். அதை மாற்ற யாராலுமே முடியாது. ரிலாக்ஸ்
ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக