ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தில் சுட்ட தோசை!

4 posters

Go down

தங்கத்தில் சுட்ட தோசை! Empty தங்கத்தில் சுட்ட தோசை!

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 11:30 am

தங்கத்தில் சுட்ட தோசை!

தங்கத்தில் சுட்ட தோசை! Kungumam_55
அந்த தோசையின் விலை 1011 ரூபாய். இது அரிசி, உளுந்து அரைத்துச் சுட்ட தோசை கிடையாது. தினம் தினம் விலையேறி, ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கும் தங்கம் தேய்த்துச் சுட்ட தோசை!

அரிசி தோசை, ரவா தோசை, கோதுமை தோசை, ராகி தோசை எல்லாம் சாப்பிட்டிருப்போம். தங்க தோசை? சாப்பிட பெங்களூருவுக்கு வரலாமே! நகரின் பழமைவாய்ந்த இடங்களில் ஒன்றான மல்லேஸ்வரம் மர்கோசா சாலையிலுள்ள ராஜ்போக் என்ற ஹோட்டலில் கிடைக்கிறது இந்த தங்க தோசை!

ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தத் தோசையை வார்த்தவருமான சந்தன் லோகேஷிடம் இதுபற்றிக் கேட்டோம்...

“மன்னர் காலத்தில் இருந்தே தங்கத்தை ஒரு மருந்துபோல சாப்பிடுவது வழக்கம். தங்கத்தின் நற்பலன்களை சாதாரண மக்களுக்கும் ஏன் தரக்கூடாது என்று யோசித்தபோது உதித்ததுதான் கோல்டு தோசை ஐடியா. இப்போது ஸ்டார் ஹோட்டல்களில் தங்கம் அல்லது வெள்ளி மேற்பூச்சுடன் ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது. வட இந்தியர்கள் ஸ்வீட், பீடாக்களில் வெள்ளி சேர்த்தே சாப்பிடுகிறார்கள். ஆனால், தங்க தோசை இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் கிடைக்கிறது’’ என்கிறார் சந்தன் லோகேஷ்.

இதனால் உடல்நலப் பிரச்னை வருமே என்றால், ‘‘யார் சொன்னார்கள்? தங்கத்தை குறிப்பிட்ட அளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். மதுபானம் மீதான மோகம் குறையும். தங்கம் ஆன்டிபயாடிக்காகவும் பயன்படுகிறது. சரும அல்சரை குணமாக்கும் தன்மையும் தங்கத்துக்கு உண்டு. ஆயுர்வேதத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்றார் லோகேஷ்.

மசால் தோசை தயாரிக்கும் முறையிலேயே தங்க தோசையும் சுடப்படுகிறது. நல்லெண்ணெய்க்கு பதில் ஆலிவ் ஆயில் ஊற்றப்படுகிறது. தோசையை கல்லில் இருந்து இறக்கியதும், 0.1 மில்லிகிராம் எடையுள்ள தங்கத் தகடை தோசை மீது படர விடுகிறார்கள். பத்தே நிமிடத்தில் சுவையான தங்க தோசை தயார்!

அறிமுகமான இரண்டே வாரங்களில் 32 தங்க தோசைகள் விற்பனையாகியுள்ளன. புத்தாண்டு அன்றும் அட்வான்ஸ் புக்கிங் செய்து நிறைய பேர் தங்க தோசை சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். ராஜ்போக் ஹோட்டலில் தங்க தோசையோடு, வெள்ளி தோசை உள்பட 101 வகை தோசைகள் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளி தோசையின் விலை 151 ரூபாய்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தங்கத்தில் சுட்ட தோசை! Empty Re: தங்கத்தில் சுட்ட தோசை!

Post by உதயசுதா Tue Jan 03, 2012 12:40 pm

அட ராமா, நாட்டுல வெறும் மாவு தோசையா ஊத்தி சாப்பிடவே வழி இல்லாம மக்கள் அல்லாடிக்கிட்டு இருக்காங்க ஒரு தோசை அதுவும் 1011 ரூபாய் கொடுத்து சாப்பிடுறவங்களை என்ன சொல்றது?


தங்கத்தில் சுட்ட தோசை! Uதங்கத்தில் சுட்ட தோசை! Dதங்கத்தில் சுட்ட தோசை! Aதங்கத்தில் சுட்ட தோசை! Yதங்கத்தில் சுட்ட தோசை! Aதங்கத்தில் சுட்ட தோசை! Sதங்கத்தில் சுட்ட தோசை! Uதங்கத்தில் சுட்ட தோசை! Dதங்கத்தில் சுட்ட தோசை! Hதங்கத்தில் சுட்ட தோசை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தங்கத்தில் சுட்ட தோசை! Empty Re: தங்கத்தில் சுட்ட தோசை!

Post by இளமாறன் Tue Jan 03, 2012 12:44 pm

தோசையிலும் தங்கம் வெள்ளி பிளாட்டினம் endru ஏமாற்ற ஆரம்பித்து விட்டார்களா சிரி பாவம் மக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தங்கத்தில் சுட்ட தோசை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தங்கத்தில் சுட்ட தோசை! Empty Re: தங்கத்தில் சுட்ட தோசை!

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 12:53 pm


இது "கவரிங்" தோசையா இருக்குமோ...

I mean மக்களை கவர் பண்ணும் தோசை!! ஜாலி


தங்கத்தில் சுட்ட தோசை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தங்கத்தில் சுட்ட தோசை! Empty Re: தங்கத்தில் சுட்ட தோசை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum