Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லுங்களேன்...
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சொல்லுங்களேன்...
First topic message reminder :
"நீ
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்
'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...
அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"
உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்
இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:
'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'
அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...
*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ
*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா
*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்
*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்
*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)
*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்
*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்
*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு
*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை
என இதுபோன்று
இன்னபிற...
இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?
"நீ
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்
'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...
அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"
உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்
இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:
'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'
அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...
*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ
*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா
*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்
*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்
*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)
*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்
*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்
*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு
*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை
என இதுபோன்று
இன்னபிற...
இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
நல்ல விஷயம் மணி. அதிகமான புத்தகங்கள் வாசிக்கும் போது தான் எழுத்தும், பேச்சு திறனும் வளரும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சொல்லுங்களேன்...
மகா பிரபு wrote:நல்ல விஷயம் மணி. அதிகமான புத்தகங்கள் வாசிக்கும் போது தான் எழுத்தும், பேச்சு திறனும் வளரும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
உண்மை பிரபு புத்தகங்கள் தான் நாம் நல்ல நண்பர்கள் ,இணையத்தில் நிறைய கிடைக்கிறது ராரா குறிப்பாக ஆங்கில ஜென் வகை புத்தகங்களை வாசியுங்கள்
Re: சொல்லுங்களேன்...
படிப்பைத் தவிர்க்க கவிதைப் பக்கம் பாஞ்சோம் அப்பரா.ரா3275 wrote:உண்மைதான்...இப்போதெல்லாம் என் வாசிப்பு கல்லூரி காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை...
அதனால்தான் கவிதைப் பக்கம் தலை வைக்கப் பெரும் பயம்...
பதிவிடுவது பெரும்பாலும் எப்போதோ எழுதியவையே...
வாழ்க்கையை வாழ எந்தப் பக்கம் பாயறதுன்னு முழிக்கோம் இப்ப.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சொல்லுங்களேன்...
கொலவெறி wrote:
படிப்பைத் தவிர்க்க கவிதைப் பக்கம் பாஞ்சோம் அப்ப
வாழ்க்கையை வாழ எந்தப் பக்கம் பாயறதுன்னு முழிக்கோம் இப்ப.
சூப்பர் நண்பரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
கொலவெறி wrote:படிப்பைத் தவிர்க்க கவிதைப் பக்கம் பாஞ்சோம் அப்பரா.ரா3275 wrote:உண்மைதான்...இப்போதெல்லாம் என் வாசிப்பு கல்லூரி காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை...
அதனால்தான் கவிதைப் பக்கம் தலை வைக்கப் பெரும் பயம்...
பதிவிடுவது பெரும்பாலும் எப்போதோ எழுதியவையே...
வாழ்க்கையை வாழ எந்தப் பக்கம் பாயறதுன்னு முழிக்கோம் இப்ப.
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சொல்லுங்களேன்...
உண்மைய சொல்றது என்னிக்குமே நல்லதுன்னு புரியுது பாஸ். நன்றி ராரா.ரா.ரா3275 wrote:விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» பதில் சொல்லுங்களேன்
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
» யாராவது சொல்லுங்களேன்
» வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
» பதில் சொல்லுங்களேன்
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
» யாராவது சொல்லுங்களேன்
» வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|