புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
9 Posts - 90%
mruthun
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi

Guna.D
பொய்தானா !!! - Page 5 Poll_c10பொய்தானா !!! - Page 5 Poll_m10பொய்தானா !!! - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்தானா !!!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 11:25 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இது நான் விஜய் ஆண்டனி அவர்கள் வைத்த பாடல் போட்டிக்காக நான் எழுதிய வரிகள்.
நான் காலை தூங்கி எழுந்து வெளியே வரும் பொழுது டி‌வி இல், ஒருவர் பாடி கொண்டிருந்தார், என்னடா வரிகளே இல்லைனு கீழ பார்த்தால், பாடல் போட்டி என்று இருந்தது. உடனே என் மொபைல் எடுத்து அந்த மெட்டை ரெகார்ட் செய்து நானாக அந்த மெட்டிற்கு இஷ்டம் போல வரி அமைத்தேன் அந்த வரிகள் கீழே

நீ தானா
என் அன்பே
நீதானா

என்னுள்ளே உயிரைக் கிளறி
விதையை விதைத்தது
நீதானா

தேன் தானா
உன் புன்னகை
தேன் தானா

என் வாசல் எங்கும்
தெளித்துச் சென்றது
நீதானா

காயாகத்தான் இருந்தேன் - உன்
புன்னகை ஒன்று தந்தாய் - என்
இதயம் இன்று கனியாய் கனியக் கண்டேனே

ஆயிரம் மொழிகள் உண்டு - உன்
புன்னகை பேசும் தமிழால் - நானும்
இன்று கவிஞன் ஆகி நின்றேனே

இப்படி எழுதி முடித்து விட்டு பார்த்தால், அண்ட் மெட்டு மொத்தமுமே 30 செகோண்ட்ஸ் தான். என் சிஸ்டம் அப்பொழுது பிரச்சினையில் இருந்தது. எப்படியோ முயற்சி செய்து, அந்த பாடலை தரவிறக்கி என் மொபைல் இல் ஏற்றி கொண்டு கேட்டேன். பிறகு அந்த மெட்டிற்கு நான் அமைத்த வரிகள் கீழே....

விதையாய்
நான் விழுந்தேன்
விதையாய்

மலராய்
நான் மலர்ந்தேன்
மலராய்

மலரினை மனதினில் கொண்டேனே

(மீண்டும் இந்த வரிகள் வரும்)

பொய் தானா
இவ்வாழ்க்கை
பொய் தானா

மாற்றங்கள்
மெய் தானா

மெய்யெல்லாம்
பொய் தானா

மீண்டும் இந்த வரிகள் வரும்.

இந்த வரிகளை தான் நான் அனுபியுள்ளேன். யென் இப்படி வரி அமைத்தேன் என்றால் அந்த பாடலில், காந்தியும் புத்தரும் தப்பு தான் செய்து திரிந்தினர், என்று ஒரு வரி வரும், அதை கருவாய் கொண்டு எழுதினேன்.

நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 2:43 pm

நா போனேனு கொஞ்சமாவது வேதனை இருக்கா..
2 பெரும் சாப்பாடு பத்தி பேசுரிங்களே.பொய்தானா !!! - Page 5 Clak

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 2:45 pm

பிஜிராமன் wrote:
போங்கள் நல்ல பெயராக அல்லவா இருக்கிறது

பொங்கல் வர போகிற ஞாபகம் அதான் அப்படி ஒரு பெயர் போங்கள் என்று கூறும் பொழுதே பொங்கல் வாயில் விழுந்தார் போல் ஒரு உணர்வு........ புன்னகை

அடிபடப்போகுது பார்த்து ராமன்!! கண்ணடி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:52 pm

அடிபடப்போகுது பார்த்து ராமன்!! கண்ணடி

நாம என்ன.......கபடியா விளையாட போறோம் அடிபட......பொங்கலோட தானா விளையாட போறோம்.....பொங்கல் அன்னைக்கு கபடி போட்டிலாம் வைபாங்க.........நம்ம வேலை செஞ்சு வச்சிருக்குற பொங்கல ஒரு டிப்பேன் ல போட்டுட்டு, கொஞ்ச கொஞ்சமா வாயில போட்டுட்டு வேடிக்க பாக்குரதோட இருந்துக்கணும்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 2:53 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:56 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
அடிபடப்போகுது பார்த்து ராமன்!! கண்ணடி

நாம என்ன.......கபடியா விளையாட போறோம் அடிபட......பொங்கலோட தானா விளையாட போறோம்.....பொங்கல் அன்னைக்கு கபடி போட்டிலாம் வைபாங்க.........நம்ம வேலை செஞ்சு வச்சிருக்குற பொங்கல ஒரு டிப்பேன் ல போட்டுட்டு, கொஞ்ச கொஞ்சமா வாயில போட்டுட்டு வேடிக்க பாக்குரதோட இருந்துக்கணும்.........

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

அக்கா..........இப்படி தான் நாங்க பல ஊரு கபடிய பாத்திருக்கோம் சமாளிச்சிருக்கோம்.......... :afro:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 3:14 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:
பிஜிராமன் wrote:
அடிபடப்போகுது பார்த்து ராமன்!! கண்ணடி

நாம என்ன.......கபடியா விளையாட போறோம் அடிபட......பொங்கலோட தானா விளையாட போறோம்.....பொங்கல் அன்னைக்கு கபடி போட்டிலாம் வைபாங்க.........நம்ம வேலை செஞ்சு வச்சிருக்குற பொங்கல ஒரு டிப்பேன் ல போட்டுட்டு, கொஞ்ச கொஞ்சமா வாயில போட்டுட்டு வேடிக்க பாக்குரதோட இருந்துக்கணும்.........

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

அக்கா..........இப்படி தான் நாங்க பல ஊரு கபடிய பாத்திருக்கோம் சமாளிச்சிருக்கோம்.......... :afro:

நமளா???மறுபடியும் அய்யோ, நான் இல்லை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 3:21 pm

ஜேன் செல்வகுமார் wrote:
பிஜிராமன் wrote:
அக்கா..........இப்படி தான் நாங்க பல ஊரு கபடிய பாத்திருக்கோம் சமாளிச்சிருக்கோம்.......... :afro:

நமளா???மறுபடியும் அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ராமன் 3 வதா செல்வாவையும் துரத்திட்ட,... சிரி
வந்த வேலை முடிஞ்சதா. ரிலாக்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:25 pm

உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
பிஜிராமன் wrote:
அக்கா..........இப்படி தான் நாங்க பல ஊரு கபடிய பாத்திருக்கோம் சமாளிச்சிருக்கோம்.......... :afro:

நமளா???மறுபடியும் அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ராமன் 3 வதா செல்வாவையும் துரத்திட்ட,... சிரி
வந்த வேலை முடிஞ்சதா. ரிலாக்ஸ்

ஏக போகமா முடிஞ்சது அக்கா............. சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 5:55 pm

பாட்டும் எழுதுகிறீர்களா? அருமை...அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 5:59 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாட்டும் எழுதுகிறீர்களா? அருமை...அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐயா ஒரு போட்டி விஜய் ஆண்டனி அவர்களால் நடத்தப் பட்டது..அதற்காக எழுதினேன் ஐயா.....மிக்க நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக