புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
15 Posts - 88%
ayyasamy ram
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
2 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
439 Posts - 55%
heezulia
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
25 Posts - 3%
prajai
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
5 Posts - 1%
mini
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
4 Posts - 1%
vista
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முருகா முருகா !!! Poll_c10முருகா முருகா !!! Poll_m10முருகா முருகா !!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகா முருகா !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:14 am

முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா


மிர்தம் தடவிய அற்புதக் கனிநீ
அறுவடை செய்த அன்றைய நெல்நீ
அழகிய சொற்கள் அருளும் குருநீ
அழிவினில் காக்கும் அன்புடை இறைநீ

ர்வங் கொண்டவன் ஆட்சி புரிபவன்
ஆபரணம் பூண்டான் ஆகாயம் போன்றான்
ஆட்டம் இடுபவன் ஆட்டி வைப்பவன்
ஆறுதல் கூறியே ஆசுவாசம் செய்பவன்

னிய குணத்தான் ஈர்க்கும் முகத்தான்
இன்பன் கொடுப்பான் இல்லறம் காப்பான்
இழிநிலை அழிப்பான் ஈந்திடும் கரத்தான்
இதமாய் சிரிப்பான் இந்நிலை அருள்வான்

ச்சம்பழத் தோனேயுனை ஈன்றவன் ஈச்சுவரன்
ஈங்கமணத் தோனேயுனை ஈன்றவள் ஈச்சுவரி
ஈதலுன் தொழிலாம் ஈகையுன் குணமாம்
ஈரேழு லோகமும்உன் ஈர்ப்பால் இயங்குதே

ன்நாமம் உச்சரிக்க உள்ளங் குளிரிந்திடும்
உந்திச் சென்றிட உன்சக்தி உதவிடும்
உச்சந் தலையேறி உட்காருங் கனத்தையும்
உருவி எறிந்திடும் உன்னதக் கடவுள்நீ

ஞ்சல் ஆடிடும் உள்ளத்தை ஒழிப்பாய்
ஊரார் நலம்பெற உற்றதைச் செய்வாய்
ஊக்கம் தந்துநீ உற்சாகம் காண்பாய்
ஊரார் மனம்நீங்கா உறைவிடம் கொண்டாய்



முருகா முருகா இரண்டுக்கு செல்ல
குறிப்பு:

ஈச்சம் பழம் : பேரீச்சம் பழம்
ஈங்கம்: சந்தன மரம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Tue Jan 03, 2012 10:19 am

நல்ல பாடல் ,அருமை, முருகா முருகா




:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:21 am

suskumarsus wrote:நல்ல பாடல் ,அருமை, முருகா முருகா


மிக்க நன்றிகள் குமார் அவர்களே....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 03, 2012 10:24 am

கவிதை அருமை ராமன்
அழகான ஓசை நயமும், மோனையும் கவிக்கு அழகு சேர்த்தன.

தொடருங்கள்.
சூப்பருங்க
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
முருகா முருகா !!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:25 am

அழகிய முருகன் பாட்டு வாழ்த்துக்கள் பிஜி.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:38 am

சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன்
அழகான ஓசை நயமும், மோனையும் கவிக்கு அழகு சேர்த்தன.

தொடருங்கள்.
சூப்பருங்க


மிக்க நன்றிகள் ஐயா........... புன்னகை நன்றி

இன்னும் எ முதல் ஔ வரை உள்ளன.......சற்று நேரம் சென்று பதிவெண் ஐயா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:39 am

ஹிஷாலீ wrote:அழகிய முருகன் பாட்டு வாழ்த்துக்கள் பிஜி.

மிக்க நன்றிகள் ஹிஷாலி..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 3:14 pm

இதை படித்து இங்கே பின்னூட்டம் போடுவதை விட, பிரதி எடுத்து முருகனை பிராதிக்கும் போதெல்லாம் இதனை துதிக்கலாம் போல. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 3:16 pm

இந்த பாடலின் தொடக்கம் தான் அந்த இரண்டாவதா.
மிக அருமையாக உள்ளது ராமன்(சாமி) மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:23 pm

உமா wrote:இதை படித்து இங்கே பின்னூட்டம் போடுவதை விட, பிரதி எடுத்து முருகனை பிராதிக்கும் போதெல்லாம் இதனை துதிக்கலாம் போல. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


மிக்க நன்றிகள் அக்கா............இதை என் மன நிறைவிற்காக எழுதினேன் அக்கா.......மத்தபடி முருகனை நினைத்தாலே போதும்.........அருள் கிட்டும்....

முருகனை துதித்திட துதித்திட துன்பம் களையும்
முருகனை நினைத்திட நினைத்திட நிம்மதி கிடைக்கும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக