ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுவும் தப்பே இல்லை ...!

+2
பிஜிராமன்
ஹிஷாலீ
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty எதுவும் தப்பே இல்லை ...!

Post by ஹிஷாலீ Tue Jan 03, 2012 10:38 am

First topic message reminder :

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை

இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை

கண்ணும் கண்ணும் கட்டியணைக்க

காலும் காலும் ஒட்டியணைக்க

கட்டில் சத்தம் ஊரை எழுப்ப களவாடும்

மெட்டி சத்தம் தப்பே இல்லை

இதழும் இதழும் கட்டியணைக்க

இளமை நரம்புகள் சுண்டியிழுக்க

இதயச் சத்தம் உயிரை எழுப்ப களவாடும்

கருவறை சத்தம் தப்பே இல்லை

விடிஞ்ச முத்தம் விரதமிருக்க

வெடக்கோழி விருந்துவைக்க

சண்ட இரத்தம் சூட்டக்கெலப்ப

சுத்தி வந்த மாமன் மீசை கட்டி போட்டா

தப்பே இல்லை

வெள்ள மேகம் விரதமிருக்க

வேர்வைத் துளி விருந்து வைக்க

காதல் இரத்தம் சாட்சி சொல்ல

பத்து மாசம் மாமன் பக்கம் வந்து பாசம் மட்டும்

சொல்லி தந்த தப்பே இல்லை

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை

இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 11:02 am

அப்படியா எனக்கு முழு விவரமும் தெரியாது எனது தோழி தான் டிவியில் பார்த்து வந்து கூறினால் உடனே நான் அந்த 3 வரியை வைத்து பாடல் எழுதி அனுப்பினே. அப்போது என்னால் அலுவலகம் வார முடியாமல் போயி விட்டது காரணம் உடல் நிலை சரியில்லாததால். இருந்தும் முயற்சி செய்தேன் என் தோழியின் ஆசைக்காக.

தாங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டேர்களா.
வாழ்த்துக்கள்.

நல்லது. இருந்தாலும் எங்களுக்கு ஒரு பாடல் கிடைத்தது உங்கள் தோழி மூலம்.

தேர்வு செய்யப்படும் அளவு நான் எழுதி இருந்தேனா என்பது தெரியவில்லை. ஆனால், நானும் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற மன திருப்திக்காக அனுப்பினேன்.

நன்றிகள் ஹிஷாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by ஹிஷாலீ Tue Jan 03, 2012 11:06 am

பிஜிராமன் wrote:

அந்த காவியை இங்கே பதிவிடுங்களேன் நானும் படித்து மகிழ்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 11:09 am

அந்த காவியை இங்கே பதிவிடுங்களேன் நானும் படித்து மகிழ்கிறேன்.

தனியாக பதிவிடவா இல்லை இங்கேயே பதிவிடவா........ஏனென்றால் நான்......முதலில் அந்த பாடலை வேறு மாதிரி எழுதி இறுதியில் வேறு மாதிரி எழுதினேன்.......

இரண்டையும் பதிவிட விரும்புகிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by ஹிஷாலீ Tue Jan 03, 2012 11:10 am

பிஜிராமன் wrote:
அந்த காவியை இங்கே பதிவிடுங்களேன் நானும் படித்து மகிழ்கிறேன்.

தனியாக பதிவிடவா இல்லை இங்கேயே பதிவிடவா........ஏனென்றால் நான்......முதலில் அந்த பாடலை வேறு மாதிரி எழுதி இறுதியில் வேறு மாதிரி எழுதினேன்.......

இரண்டையும் பதிவிட விரும்புகிறேன்

தனியாகவே பதிவிடுங்கள் பிஜி
அப்போது தான் நம் தனித்துவம் வெளிப்படும்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by பிஜிராமன் Tue Jan 03, 2012 11:12 am

தனியாகவே பதிவிடுங்கள் பிஜி
அப்போது தான் நம் தனித்துவம் வெளிப்படும்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்

அப்படியே செய்கிறே ஹிஷாலி.........பொய்தானா என்ற தலைப்பில் பதிகிறேன்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by உமா Tue Jan 03, 2012 11:15 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பர் ஹிஷூ. முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by ஹிஷாலீ Tue Jan 03, 2012 11:22 am

பிஜிராமன் wrote:
தனியாகவே பதிவிடுங்கள் பிஜி
அப்போது தான் நம் தனித்துவம் வெளிப்படும்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்

அப்படியே செய்கிறே ஹிஷாலி.........பொய்தானா என்ற தலைப்பில் பதிகிறேன்.....

நான் கூறியதற்க்கு காரணம் தங்கள் கவியை நம் ஈகரையில் உள்ளவர்கள் அனைவரும் பார்த்து படிக்க வேண்டும்.
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by ஹிஷாலீ Tue Jan 03, 2012 11:25 am

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பர் ஹிஷூ. முத்தம்

மிக்க நன்றி உமா நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by dhilipdsp Wed Jan 04, 2012 7:56 am

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 224747944 அருமை அக்கா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

எதுவும் தப்பே இல்லை ...! - Page 2 Empty Re: எதுவும் தப்பே இல்லை ...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum