புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
73 Posts - 60%
heezulia
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
67 Posts - 60%
heezulia
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகா முருகா இரண்டு !!!

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 3 Jan 2012 - 15:57

முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா

ழுந்ததும் உன்னையே எண்ணியே எழுந்தால்
எதிர்வரும் தீமையை எரித்திடும் நின்னருள்
எக்களித்து வாழ்ந்திடவே எங்களுடன் இருந்து
எதிர்வரும் காலத்தை எதிர்கொள்ள நன்கருள்

கமும் எளில்பெற ஏகாதிபதியாய் நீயிருப்பாய்
ஏசிடுவோரும் நலம்பெற ஏணியாய் நீயிருப்பாய்
ஏந்தெழில் கொண்டோனே ஏமாப்பாய் நீயிருப்பாய்
ஏமாற்றம் என்றவொன்றை எங்களுக்கு நீகாட்டாய்

ங்கரனை அண்ணனாய் அடைதவன் நீயப்பா
ஐம்பூதம் இவையடக்கி ஆள்பவனும் நீயப்பா
ஐம்புலனை உனைத்தொழுது அடக்குவோம் பாரப்பா
ஐயமே இல்லையினி ஐயனேநீ உடனிருப்பா

ண்மை தனைக்கொண்டு ஒப்பற்றவனாய் நீயிருக்காய்
ஒயிலான மயில்வண்டியில் ஒய்யாரமாய் நீயிருக்காய்
ஒப்பனை இல்லாமலே ஒள்ளொளி கொண்டிருக்காய்
ஒளிவீசும் நின்கருணை ஒளிதந்து அருள்புரிவாய்

ங்கார ராகத்தை ஓயாதுநான் ஓதிடவும்
ஓவியம் போன்றவுனை ஓயாது காணவும்
ஓயாது நின்புகழை ஓதிட்டே இருக்கவும்
ஓங்கரான நாதனேநீ ஓயாது உதவனும்

டதம் போல்எங்கள் ஆரோக்கியம் காத்து
ஔதசியத்தின் வெண்மையான அன்பைக் கொண்டு
ஔரதன் போலெம்மை ஆராதிக்கும் உன்னை
ஔதா மேலேற்றி அலங்கரிப்போம் தினமே

முருகா முருகா ஒன்றுக்கு இங்கே செல்லவும்

குறிப்பு

ஒண்மை: இயற்கை அழகு
ஔடதம் : மருந்து
ஔதசியம்: பால்
ஔரதன் : மகன்
ஔதா : யானைமேல் உள்ள பீடம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 3 Jan 2012 - 16:01

முருகனைப் பற்றி உருக வைக்கும் வரிகள்.எனக்கு பிடித்த கடவுள்.நன்றி ராமன் கவிதைக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 3 Jan 2012 - 16:04

kitcha wrote:முருகனைப் பற்றி உருக வைக்கும் வரிகள்.எனக்கு பிடித்த கடவுள்.நன்றி ராமன் கவிதைக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் கிச்சா......நான் முருகருக்கு மாலை அணிந்துள்ளதால்.......இதை விட்டால் முறுகரை பற்றி எழுத நல்ல சமயம் கிடைக்காது என்று எழுதினேன்........ புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 3 Jan 2012 - 16:10

பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் கிச்சா......நான் முருகருக்கு மாலை அணிந்துள்ளதால்.......இதை விட்டால் முறுகரை பற்றி எழுத நல்ல சமயம் கிடைக்காது என்று எழுதினேன்........ புன்னகை நன்றி

மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 3 Jan 2012 - 16:11

மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்

பழனிக்கு கிச்சா.....பாதையாதிரையாக செல்ல விருக்கின்றோம்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 3 Jan 2012 - 16:14

எப்படி இப்படி. அழுகை அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 3 Jan 2012 - 16:17

பிஜிராமன் wrote:

மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்

பழனிக்கு கிச்சா.....பாதையாதிரையாக செல்ல விருக்கின்றோம்....
நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 3 Jan 2012 - 16:19

உமா wrote:எப்படி இப்படி. அழுகை அழுகை அழுகை

இதுக்கு போயி சின்னப் புள்ள தனமா அழுகுரதா..........சரி சரி பழனிக்கு போயி பஞ்சாமிரதம் வாங்கிட்டு வரேன்....அழப்பிடாது.சமாத்தா.......இருக்கணும்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 3 Jan 2012 - 16:20

நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று

நிச்சயமாக நினைப்பார்,........நீங்கள் போயி தரிசிப்பீர்கள்.........கோவிலுக்கு செல்வது....உண்மையிலேயே சிறப்பான விஷயம்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 3 Jan 2012 - 16:22

உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது தம்பி.
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உன்னை நினைத்தால்
இந்த காலத்தில் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை காண்பதே அரிது...இதில் மாலை அணிவித்து , அந்த முருகனுக்காக பாடலும் எழுதுகிறாய்....... நன்றி அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக