ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையை நேசிப்போம்

4 posters

Go down

இயற்கையை நேசிப்போம் Empty இயற்கையை நேசிப்போம்

Post by ஹர்ஷித் Tue Jan 03, 2012 10:34 am

இயற்கையை நேசிப்போம் Bplz
இந்திய நாட்டின் மொத்த மின்சார தேவையில், 20%, விளக்குகள் எரியவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், வீட்டு பயன்பாட்டிற்கு (Incandescent Lamp) மின் குமிழ்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மின் குமிழ்கள் , மிக குறைந்த மின்சார பயன்பாட்டுத் திறன் கொண்டவை. இந்த மின் குமிழ்கள் , கிடைக்கின்ற மின்சாரத்தில் 90% விழுக்காட்டை வெப்பமாகவும், வெறும் 10%, விழுக்காட்டை ஒளியூட்டவும் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில் (Compact fluorescent lamp ) என்கின்ற ''CFL '' குழல் விளக்குகள் , மின்சார பயன்பாட்டுத் திறன், அதிகம் உடையது. (Incandescent Lamp) மின் குமிழ்கள் வெளிப்படுத்துகின்ற ஒளி அளவை, ''CFL '' குழல் விளக்குகள் வெளிப்படுத்த, மின் குமிழ்களுக்குப் பயன்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் ''CFL '' குழல் விளக்குகள அதிக வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண மின் குமிழ்களுக்குப் பதிலாக 15 ''CFL '' குழல் விளக்குகளைப் பயன்படுத்தினால் , குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடியும். இன்று இந்தியாவில்
மட்டும் 400 மில்லியன் Incandescent Lamp) மின் குமிழ்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகின்றது . இவைகள் அனைத்தையும் ''CFL '' குழல் விளக்கிற்குக் கொண்டு மாற்றினால் 10,000 MW மின்சாரம் மிச்சப்படுத்த முடியும்.

முகதளத்தில் பகிரப்பட்டது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 10:56 am

தேவையான பகிர்வு...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by உதயசுதா Tue Jan 03, 2012 11:20 am

பயனுள்ள பகிர்வு.நன்றி ஜேன்


இயற்கையை நேசிப்போம் Uஇயற்கையை நேசிப்போம் Dஇயற்கையை நேசிப்போம் Aஇயற்கையை நேசிப்போம் Yஇயற்கையை நேசிப்போம் Aஇயற்கையை நேசிப்போம் Sஇயற்கையை நேசிப்போம் Uஇயற்கையை நேசிப்போம் Dஇயற்கையை நேசிப்போம் Hஇயற்கையை நேசிப்போம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by ஹர்ஷித் Tue Jan 03, 2012 11:30 am

உதயசுதா wrote:பயனுள்ள பகிர்வு.நன்றி ஜேன்

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by ஹர்ஷித் Tue Jan 03, 2012 11:31 am

பிரசன்னா wrote:தேவையான பகிர்வு...
நன்றி அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by இளமாறன் Tue Jan 03, 2012 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆயுட்காலமும் அதிகம் ... குறைந்த அளவிலும் மின்சாரத்தை உபயோகின்றன


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இயற்கையை நேசிப்போம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by ஹர்ஷித் Tue Jan 03, 2012 3:27 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆயுட்காலமும் அதிகம் ... குறைந்த அளவிலும் மின்சாரத்தை உபயோகின்றன

கண்களுக்கும் நல்லது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இயற்கையை நேசிப்போம் Empty Re: இயற்கையை நேசிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum