ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_c10நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_m10நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_c10 
heezulia
நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_c10நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_m10நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_c10 
mohamed nizamudeen
நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_c10நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_m10நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

2 posters

Go down

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Empty நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

Post by suskumarsus Tue Jan 03, 2012 12:01 am

வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகளை கூறியுள்ளார் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். அவர் கூறும் வாழ்க்கை முறை இதுதான்...

• சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்துவிட வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளை தியானம் செய்ய வேண்டும்.

• இயற்கைக் கடன்களை கழித்த பின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் ஆகியவற்றில் உள்ள அசுத்தங்களையும், கை, கால் போன்ற உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்து சுத்தமாகக் கழுவ வேண்டும். பின்னர், வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதைத் தொடர்ந்து கரிசலாங்கண்ணி கீரைத்தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

• அதன்பிறகு, கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை இலை சேர்ந்த கலவை கால் பங்கு, சீரகம் கால் பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடியாக தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியில் ஒரு கிராம் எடுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். இன்னொரு டம்ளரில் பசும்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு டம்ளர் திரவத்தையும் ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டிய பின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

• காலை வெயில் உடலில் படாமல் இருக்க மேல்சட்டை அணிய வேண்டும்.

• ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சிறிது நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

• பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்.

• கிழங்கு வகைகளை உண்ணக் கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றை குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பை குறைவாக சேர்த்துக் கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது, பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

• கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் ஆகியவற்றை கறி செய்வதற்கு உபயோகிக்கலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது செய்ய வேண்டும்.

• சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

• புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

• பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

• விருந்து என்றாலும் சற்று குறைவாகவே உண்ண வேண்டும்.

• வெந்நீரையே குடிக்க வேண்டும்.

• மாலை வெயில் உடலில் படுமாறு சற்று நடக்க வேண்டும். காற்று அதிகமாக இருந்தால், திறந்த வெளியில் நடக்கக்கூடாது. வெயில், பனி, மழை ஆகியவை உடலில் படுமாறும் நடக்கக் கூடாது.

• இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின், தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லி கடவுளை வணங்கலாம். நல்ல புத்தகங்கள் படிக்கலாம். வீட்டு விவகாரங்கள் பற்றி பேசலாம்.

• பிறகு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். பகலில் எந்த அளவுக்கு சாப்பிட்டீர்களோ, அதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.

• இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்ணக் கூடாது. சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

• இரவு சாப்பாடு முடிந்து 2 மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

• பெண்களுடன் உடலுறவு கொள்ளும் நாட்களில், அதற்கு ஒரு மணி நேரம் முன்பிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன் பின் உறவு கொள்ள வேண்டும். ஒரே இரவில், ஒரு முறைக்கு மேல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

• உடலுறவு முடிந்தபிறகு உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளை தியானம் செய்து, அதன்பின் உறங்க வேண்டும். 4 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். 8 நாட்களுக்கு என்றால் மத்திமம். 15 நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

• படுக்கும் போது இடது கைப் பக்கமாகவே உறங்க வேண்டும்.

• கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

• கத்திப் பேசுதல், வேகமாக நடந்து செல்லுதல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

• பதற்றம் அதிகரித்தால் பிராணவாயு அதிகமாக செலவாகும். அதனால், பதற்றம் கூடாது.

• 4 நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறை காய்ச்சிய நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு முழுக வேண்டும்.

• புகை, கஞ்சா, கள், சாராயம், போன்ற போதை தரும் பொருட்கள் கூடாது.

• மாதத்துக்கு ஒரு முறை அல்லது 6 வாரத்துக்கு ஒரு முறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

- இப்படி வாழ்வதுதான் நல்லது என்கிறார் வள்ளலார்.


நன்றி : aanmikam.blogspot.com/


Last edited by suskumarsus on Sat Jan 21, 2012 1:28 am; edited 2 times in total (Reason for editing : டைட்டிலை பார்த்தாலே பலர் இந்த திரியை பார்க்க பயபடுகிறார்கள் , அதனால் தலைப்பு மாற்ற படுகிறது)


:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்


பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Empty Re: நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

Post by Guest Tue Jan 03, 2012 9:49 am

அருமை பகிர்வு ...தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் .. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Empty Re: நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

Post by உதயசுதா Tue Jan 03, 2012 11:18 am

அனைவருக்கும் பயனுள்ள கருத்துகள்.பகிர்வுக்கு நன்றி


நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Uநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Dநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Aநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Yநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Aநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Sநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Uநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Dநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Hநீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Empty Re: நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

Post by suskumarsus Fri Jan 20, 2012 11:24 pm

புரட்சி wrote:அருமை பகிர்வு ...தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் .. சூப்பருங்க


நன்றி


:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்


பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Empty Re: நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

Post by suskumarsus Fri Jan 20, 2012 11:25 pm

உதயசுதா wrote:அனைவருக்கும் பயனுள்ள கருத்துகள்.பகிர்வுக்கு நன்றி

நன்றி


:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்


பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும் Empty Re: நீங்க/காதலி/குடும்பம்/மனைவி/மக்கள்/ நல்லா இருக்கணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum