ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

+3
பிஜிராமன்
ராஜா
பாலாஜி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பாலாஜி Mon Jan 02, 2012 7:05 pm

பீர் பிரியர்களை இந்த புத்தாண்டில் போதையில்...ஸாரி!மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு செய்தி-மிதமாக பீர் அருந்தி வந்தால் இருதய நோய் அருகில் அண்டாது-என்பதுதான்!

நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் என்ற கணக்கில் மிதமாக பீர் அருந்தி வந்தால்,அது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வராமல் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் குடி பழக்கம் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இத்தாலியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, வெவ்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் மிதமாக பீர் மட்டும் அருந்தி வருபவர்களுக்கு,மிதமான அளவில் ஒயின் அருந்துபவர்களை காட்டிலும்,இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 31 விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

பீர் ஏன் உடலுக்கு நல்லது என்பதை பற்றி கூறும் பிரபல இருதயவியல் நிபுணர் ஹஷ்முக் ரவத்,"கொழுப்பு மற்றும் நார் சத்து அற்ற பீரில் சிறிது புரத சத்து உள்ளது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்ரும் வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.இவை ரத்தத்தில் உள்ள 'ஹோமோசைஸ்டீன்' அளவை குறைக்கும் வல்லமை படைத்தவை.ரத்தத்தில் 'ஹோமோசைஸ்டீன்' அளவு அதிகரிப்பதுதான் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இருதய நோய்களுக்கு வித்திடுகிறது"என்கிறார்.

மேலும் பீரில் இயற்கையிலேயே 'ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்' உள்ளதால், அவை உடலில் செல்களை புதுப்பிக்க வெகுவாக உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் ஏற்கனவே மொடா குடியர்களாக இருப்பவர்களும்,இருதய நோய் வராமல் தடுக்கிறேன் பேர் வழி என்று வழக்கமாக அருந்தும் பிராந்தி,விஸ்கியோடு சேர்த்து பீரையும் உறிஞ்சி தள்ளினால், வயிறு வீங்கி,உடல் மேலும் பல கோளாறுகளை வா...வா...என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும்.

எனவே பிராந்தி, விஸ்கி போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு,பீரை மட்டும் அளவோடு அருந்திவந்தால், "பீர் இஸ் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி!" என்று நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லாம்!

-வெப்துனியா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by ராஜா Mon Jan 02, 2012 7:09 pm

இப்படி பதிவு போட்டா மட்டும் இன்னிக்கு பார்ட்டிக்கு அனுப்பிடுவாங்கன்னு நப்பாசையா சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பிஜிராமன் Mon Jan 02, 2012 7:13 pm

ஒரு கிளாஸ் என்றால் ஒரு லிட்டர் கிலாஸ் ஆஆ இல்லை ரெண்டு லிட்டர் கிலாஸ் ஆ......சொல்லுங்க அண்ணா.... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பாலாஜி Mon Jan 02, 2012 7:16 pm

நானும் , நம்ம சிவா மாதிரி குடிக்கிறதா நிப்பாட்டிட்டேன் .. ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பாலாஜி Mon Jan 02, 2012 7:17 pm

ராஜா wrote:இப்படி பதிவு போட்டா மட்டும் இன்னிக்கு பார்ட்டிக்கு அனுப்பிடுவாங்கன்னு நப்பாசையா சிரி சிரி

இதெல்லாம் அரசியலா சகஜம் பாஸ் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பிஜிராமன் Mon Jan 02, 2012 7:18 pm

வை.பாலாஜி wrote:நானும் , நம்ம சிவா மாதிரி குடிக்கிறதா நிப்பாட்டிட்டேன் .. ஜாலி ஜாலி


நீங்க நிறுதிட்டு போங்க.....ஆனா புதுசா தொடங்குறவங்களுக்கு ஒரு வழிகாட்டுதல் சொல்லிட்டு போங்க அண்ணா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பாலாஜி Mon Jan 02, 2012 7:19 pm

பிஜிராமன் wrote:ஒரு கிளாஸ் என்றால் ஒரு லிட்டர் கிலாஸ் ஆஆ இல்லை ரெண்டு லிட்டர் கிலாஸ் ஆ......சொல்லுங்க அண்ணா.... சிரி


பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  64418835
ஜந்து லிட்டர் கேன் பாஸ் .. ஜாலி


Last edited by வை.பாலாஜி on Mon Jan 02, 2012 7:26 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by இளமாறன் Mon Jan 02, 2012 7:19 pm

பீர் நல்லாவே இல்ல டேஸ்ட் இல்லே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by பிஜிராமன் Mon Jan 02, 2012 7:20 pm

இளமாறன் wrote:பீர் நல்லாவே இல்ல டேஸ்ட் இல்லே சோகம்


கொஞ்சம் சுகர் மிக்ஸ் பண்ணிக்கிங்க......நான் லாம் அப்டி தான்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by இளமாறன் Mon Jan 02, 2012 7:37 pm

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:பீர் நல்லாவே இல்ல டேஸ்ட் இல்லே சோகம்


கொஞ்சம் சுகர் மிக்ஸ் பண்ணிக்கிங்க......நான் லாம் அப்டி தான்.......

உவ்வே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?  Empty Re: பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum