புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் ரகசியம்! I_vote_lcapவாழ்க்கையின் ரகசியம்! I_voting_barவாழ்க்கையின் ரகசியம்! I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
வாழ்க்கையின் ரகசியம்! I_vote_lcapவாழ்க்கையின் ரகசியம்! I_voting_barவாழ்க்கையின் ரகசியம்! I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
வாழ்க்கையின் ரகசியம்! I_vote_lcapவாழ்க்கையின் ரகசியம்! I_voting_barவாழ்க்கையின் ரகசியம்! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கையின் ரகசியம்! I_vote_lcapவாழ்க்கையின் ரகசியம்! I_voting_barவாழ்க்கையின் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
வாழ்க்கையின் ரகசியம்! I_vote_lcapவாழ்க்கையின் ரகசியம்! I_voting_barவாழ்க்கையின் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் ரகசியம்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 5:20 pm



















வாழ்க்கையின் வாழ்க்கையின் ரகசியம்! Images?q=tbn:ANd9GcQrQruYOynAZBQ3DR3Ks-qHtwCp8udF3My24_TgiLJT1p0fx_xXBszsIQஇரகசியம்!


















நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை

உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!



யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ

அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!



பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.

பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.




மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட

ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!



அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத்
தெரிவதில்லை.


தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.



மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்

மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்



ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல

விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!



நன்றாகப் பேசுவது நல்லதுதான்

ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!



சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.

பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!



முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி

மெளனமாக இருப்பதுதான!



பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!

பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!



தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!

வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல்
காட்டிக்கொள்!




இதுதான்
வாழ்க்கையின் இரகசியம்!







மெயிலில் வந்தவை





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 02, 2012 5:24 pm

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட

ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!



அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத்
தெரிவதில்லை.

தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.



மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்

மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்



ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல

விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!



நன்றாகப் பேசுவது நல்லதுதான்

ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!



சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.

பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!



முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி

மெளனமாக இருப்பதுதான!



பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!

பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!



தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!

வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல்
காட்டிக்கொள்!



மிக நல்ல பகிர்வு! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 6:12 pm

நல்ல பகிர்வு நன்றீ சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 6:38 pm

நல்ல வார்த்தைகள் பலருக்கு பயன்படும் பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கையின் ரகசியம்! Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 8:22 pm

நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. வாழ்க்கையின் ரகசியம்! 154550 வாழ்க்கையின் ரகசியம்! 154550 வாழ்க்கையின் ரகசியம்! 154550



வாழ்க்கையின் ரகசியம்! 154550வாழ்க்கையின் ரகசியம்! 154550வாழ்க்கையின் ரகசியம்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாழ்க்கையின் ரகசியம்! 154550வாழ்க்கையின் ரகசியம்! 154550வாழ்க்கையின் ரகசியம்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக