ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானா பாட்டு - 4

3 posters

Go down

கானா பாட்டு - 4 Empty கானா பாட்டு - 4

Post by ஹிஷாலீ Mon Jan 02, 2012 3:13 pm

ஆந்திரா பெண்ணழகி ஐஸ்வர்யா கண்ணழகி
ஆவாரம் சிரிப்பாலே அத்தானே மயக்குறேயே

மதுர சொல்லழகி மைனா மூக்கழகி
மல்லிகை வாசத்தாலே மச்சானே மயக்குறேயே

சென்னை உடலழகா சீமைத்துர பேச்சலழகா
செல்லச் சிரிப்பாலே உன்ன சுத்த வைக்கிறேயே

கம்பன் தமிழழகா கவிதை வரியழகா
காதல் பாடத்தாலே என் கண்ண சுத்த வைக்கிறேயே

அரச்ச முந்திரி பருப்பே நீ
ஆடையா போத்திய உடம்பே - அதில்
கண்திருஷ்டி பொட்டு போல
கன்னக் குழி இருக்கையில
மண்ணக்கூட பொன்னா மாத்தும்
மச்சக்காரி பாசத்தாலே மோசம்போனேனே

கீழ்வான சிவப்பாலே நீ
செஞ்சிவச்ச தோளழகா
முறுக்கு மீசையாலே என்ன
மூச்சு வாங்க வச்சதாலே இப்போம்
நீ ஆசப்பட்டதெல்லாம்
நம் காதல் பட்ட காயத்தாலே
பச்ச கொடி காட்டிவிட்டேன்






Last edited by ஹிஷாலீ on Sat Jan 21, 2012 12:11 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by உமா Mon Jan 02, 2012 3:15 pm

கிராமத்து பாடல் வரிகளை போலவே உள்ளது ஹிஷூ.
மிகவும் அருமை.... உன் சிந்தனை செழித்து மேலும் பல கவிதைகள் ஹைக்கூக்கள் பாடல்கள் கதைகள் படைக்க என் வாழ்த்துகள் ஹிஷூ. அன்பு மலர்
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by ஹிஷாலீ Mon Jan 02, 2012 3:20 pm

[quote="உமா"]கிராமத்து பாடல் வரிகளை போலவே உள்ளது ஹிஷூ.
மிகவும் அருமை.
அருமையிருக்கு [/quote

மிக்க நன்றி உமா. அடுத்து சென்னையில் விசாலி கண்ணதாசன் நடத்தும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இதெல்லாம் ஒரு பாடமாக எழுத ஆரம்பிக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by ஹிஷாலீ Mon Jan 02, 2012 3:20 pm

[quote="உமா"]கிராமத்து பாடல் வரிகளை போலவே உள்ளது ஹிஷூ.
மிகவும் அருமை.
அருமையிருக்கு [/quote

மிக்க நன்றி உமா. அடுத்து சென்னையில் விசாலி கண்ணதாசன் நடத்தும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இதெல்லாம் ஒரு பாடமாக எழுத ஆரம்பிக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by உமா Mon Jan 02, 2012 3:24 pm

ஹிஷாலீ wrote:
மிக்க நன்றி உமா. அடுத்து சென்னையில் விசாலி கண்ணதாசன் நடத்தும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இதெல்லாம் ஒரு பாடமாக எழுத ஆரம்பிக்கிறேன்.

என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹிஷூ.
நிச்சயம் உனக்கு வெற்றி கிடைக்க இறைவனும் உன் நம்பிக்கையும் துணை இருக்கும். அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by ரேவதி Mon Jan 02, 2012 3:29 pm

இதை படித்ததும் எனக்கு சிரிப்பே வந்துவிட்டது...என்னமா எழுதி இருக்கீங்க ஷாலி..சீக்கிரமே சினிமாவில் பாடல் எழுத வாழ்த்துக்கள் அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by ஹிஷாலீ Mon Jan 02, 2012 3:31 pm

மிக்க நன்றி உமா. முத்தம் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by உமா Mon Jan 02, 2012 3:33 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி உமா. முத்தம் அன்பு மலர்

முத்தம் உனக்கும் என் அன்பு முத்தங்கள்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by ஹிஷாலீ Mon Jan 02, 2012 3:36 pm

ரேவதி wrote:இதை படித்ததும் எனக்கு சிரிப்பே வந்துவிட்டது...என்னமா எழுதி இருக்கீங்க ஷாலி..சீக்கிரமே சினிமாவில் பாடல் எழுத வாழ்த்துக்கள் அருமையிருக்கு

இப்படியே உசுப்பேதி உசுப்பேதி என் சிந்தனை வளத்தை பெருக்கிவிட்டீர்கள்.
அதற்க்கு நம் ஈகரைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

அப்படி நான் பெரிய ஆளா வந்த ஈகரை ஹிஷாலீ என்று தான் என் பெயரை அழைக்க சொல்வேன் நீங்களும் அப்படியே தான் அழக்கணும் ஒக்.

சும்மா மனதில் பட்டதை கூறினேன் தவறாக என்ன வேண்டாம்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ரேவதி. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by ரேவதி Mon Jan 02, 2012 3:40 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:இதை படித்ததும் எனக்கு சிரிப்பே வந்துவிட்டது...என்னமா எழுதி இருக்கீங்க ஷாலி..சீக்கிரமே சினிமாவில் பாடல் எழுத வாழ்த்துக்கள் அருமையிருக்கு

இப்படியே உசுப்பேதி உசுப்பேதி என் சிந்தனை வளத்தை பெருக்கிவிட்டீர்கள்.
அதற்க்கு நம் ஈகரைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

அப்படி நான் பெரிய ஆளா வந்த ஈகரை ஹிஷாலீ என்று தான் என் பெயரை அழைக்க சொல்வேன் நீங்களும் அப்படியே தான் அழக்கணும் ஒக்.

சும்மா மனதில் பட்டதை கூறினேன் தவறாக என்ன வேண்டாம்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ரேவதி. அன்பு மலர்
அட என்ன இது சின்ன புள்ளதனமா நன்றி, மன்னிபெல்லாம் கேட்டுகிட்டு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கானா பாட்டு - 4 Empty Re: கானா பாட்டு - 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum