புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
181 Posts - 77%
heezulia
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
10 Posts - 4%
prajai
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
1 Post - 0%
Shivanya
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_m10உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 1:25 pm


உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???








மிக மெதுவாகச் செயல்படும் கணிணி
உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள்
கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.
1.
உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப்
அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும்.
அதேபோல் உங்கள் C ட்ரைவ் முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய
வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது
காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.


2. உங்கள் கணிணித் திரையில் 'Wallpaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.


3. கூடியவரை ஒரே நேரத்தில் பல
கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக்
குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம்.
அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது
பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் Minimize வைக்கவும்.


4. கணிணியில் பாடல்
கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM'
இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.


5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்'
ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும் (Fonts) லோட்
செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள்
பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு,
உங்கள் Control Panel சென்று Fonts ஃபோல்டரைத் திறந்து, தேவைப்படாத
எழுத்துருக்களை அழித்துவிடுங்கள்.உங்கள் கணிணி பயன்படுத்தும்
எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை
அழித்து விடக்கூடாது. கவனம்.


6. பொதுவாக கணிணியில் கோப்புகள்
பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம்
(Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத்
திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி
இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது.
இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை De
fragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள்
கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி டிஸ்க்
ட்ரைவ் உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள்
உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப
வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் De fragmentation செய்வது மிகவும்
அவசியம்.


7. CCleaner என்ற நிரலானது உங்கள்
கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும்,
உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.


8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.


9. தேவையற்ற பயன்படாத Port களை முடக்கிவையுங்கள்


10. உங்கள் Hard disk ஐ பிரித்து 'C' 'D' 'E' எனத் தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.


11. அடிக்கடி உங்கள் கணிணியின் Keyboard, Mouse கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.


12. உங்கள் கணிணியில்
நச்சுநிரல்களை கண்டறிவதற்கான அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி
பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள் கணிணியில் செயல்படும்
திறனைக் குறைக்கின்றன.


13. சமீபத்தில் பார்க்கப்பட்ட
கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை
நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும்
ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன் மூலம் உங்கள் கணிணியின் வேகம்
அதிகரிக்கிறது.


14. உங்களுக்குத் தேவையானவற்றை
எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள்.
உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.


15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.


16.
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான
கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின்
பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.


17. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.


18. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'CD' 'DVD'
க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும்.
உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும். ஆனால்
CD, DVD கூடியவரை 4 அல்லது 5 வருடங்களே உபயோகப்படுகின்றன... அவற்றையும்
பார்த்து செய்யுங்கள்..


19.
'Start' ஐச் சொடுக்கவும். 'Run' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%temp%'
என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட,
சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை
எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.


20. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key 'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recycle Bin கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle
Bin ஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle
Bin இல் இருக்குமானால் உங்கள் C டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே
ஆகிறது.

http://ssharshan.blogspot.com/2012/01/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 2:03 pm

மிகவும் நன்று...நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Mon Jan 02, 2012 2:31 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 02, 2012 2:43 pm

அறிந்திராத பல உபயோகமுள்ள தகவல்கள்!நன்றி முகைதீன். அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 2:48 pm

அனைவருக்கும் உதவும் பதிவு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???  Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 02, 2012 3:17 pm

நல்ல தகவல்களுக்கு நன்றிகள் பல.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக