புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! I_vote_lcapமெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! I_voting_barமெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! I_vote_lcapமெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! I_voting_barமெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:03 pm

கடலூர்: தானே புயலால் சீரழிந்து போயுள்ள கடலூர் மாவட்டத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 60க்கு விற்கப்படுவதால் வாங்க முடியாமல் ஏழைகள் பரிதவித்துப் போயுள்ளனர். அதை விடக் கொடுமையாக மெழுகுவர்த்தி கூட கிடைக்காத நிலை காணப்படுகிறது.

புயலால் சிதிலமாகியுள்ள கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அரசு சார்பில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கூறினாலும் உண்மை நிலை நேர் மாறாக உள்ளது.

மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, அதைக்கேட்டு போராட்டம் நடத்தினால் தடியடி கைது என்று போலீஸார் நடந்து கொள்கின்றனர், பால் கிடைக்கவில்லை கிடைத்தாலும் அநியாய விலைக்கு விற்கிறார்கள், மெழுகுவர்த்தி கூட கிடைக்காத நிலை. அதை விடக் கொடுமையாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 60 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பித் திரியும் பரிதாப நிலை காணப்படுகிறது.

நல்லெண்ணெய் அல்லது வேறு எண்ணெய் கொண்டு விளக்குகளை எரிய வைக்க வேண்டிய நிலை.

செல்போன் டவர்கள் சரிந்து போய் விட்டதால் சிக்னல் பிரச்சினை. இதனால் செல்போனில் பேச முடியவில்லை. லேன்ட் லைன் போன்களும் கூட செய்லபடவில்லை. மின்சாரம் இல்லாததால் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை.

இந்த மாவட்டத்தில்தான் நெய்வேலி மின் நிலையம் உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இங்கிருந்துதான் மின்சாரம் போகிறது, ஆனால் தனது மாவட்டத்திற்கான மின்சாரத்தை சப்ளை செய்ய முடியாத நிலையில் நெய்வேலி உள்ளது. காரணம் மின் கம்பங்கள் அனைத்தும் சாய்ந்து கிடப்பதால்.

சிதம்பரம் நகரத்தில் மட்டும் நேற்று ஒருசில பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கிராம பகுதிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு மின்சாரம் வருவதற்கு 1 வாரத்துக்கு மேல் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயலால் சேதம் அடைந்த வீடுகளை சீர் செய்வதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், பிளாஸ்டிக் ஷீட் போன்றவையும் கடைகளில் கிடைக்கவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன. அவையும் கடைகளில் கிடைக்கவில்லை.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 3:09 pm

பாவம் கடலூர் மக்கள் சோகம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 7:26 pm

தெரிந்துமே முன்னேற்பாடு செய்யாமல் வெறும் அறிக்கை விடுகிறார்கள் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக