ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

+6
மகா பிரபு
ஜாஹீதாபானு
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
உமா
முஹைதீன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by முஹைதீன் Mon Jan 02, 2012 1:39 pm

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை- போலீஸ் அதிரடியால் குழந்தை மீட்பு





மது குடிக்க பணத்துக்காக, நான்கு மாத மகனை, தந்தையே விற்க முயன்ற போது, போலீசார் குழந்தையை மீட்டனர்.


மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 58182615
ஆந்திர
மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்தவர் பரத்(25) பெயின்டர்.
இவரின் மனைவி அனுஷா. இவர்களுக்கு, நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது.
பெயின்டர் வேலையில் கிடைக்கும் பணத்தை, வீட்டில் கொடுக்காமல் குடித்து
விட்டு, பரத் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.


ஆத்திரமடைந்த
அனுஷா, குழந்தையுடன் மதனபள்ளியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
மூன்று நாட்களுக்கு முன், மாமியார் வீட்டுக்கு வந்த பரத், தன் மனைவியை
தாக்கி விட்டு, குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து,
அனுஷா மனதபள்ளி போலீசில் புகார் செய்தார்.


மதனபள்ளி
காந்தி ரோட்டில் பரத், தன் குழந்தையை புரோக்கர் ஆறுமுகத்திடம் விலை
பேசுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்றனர். போலீசாரைப்
பார்த்ததும் குழந்தையை போட்டு விட்டு, இருவரும் தப்பியோடினார். குழந்தையை
மீட்டு, அனுஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


இது குறித்து மதனபள்ளி போலீசார் கூறியதாவது


குடிக்க
பணம் தராததால், பரத், 300 ரூபாய்க்கு குழந்தையை விற்க அங்குள்ள புரோக்கர்
செண்பகம் என்பவரை அணுகினார். செண்பகம், பரத்தை, ஆறுமுகத்திடம் அழைத்து
வந்தார். பின், பேரம் பேசி, 300 ரூபாய் கொடுத்து, குழந்தையை பெறும் போது,
போலீசாரை பார்த்ததும் ஓடி விட்டனர்.


மதனபள்ளியில்
வசிக்கும் ஆறுமுகத்துக்கு, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில், 100க்கும்
மேற்பட்ட புரோக்கர்கள் உள்ளனர். ஆறுமுகம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை
சேர்ந்தவர். கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகளை கடத்தி விற்று வருகிறார்.
ஆறுமுகத்தையும், குழந்தை கடத்தல் கும்பலையும் பிடிக்க, தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

http://ithayapoomi.org/fullarticle-articleid-5070.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by உமா Mon Jan 02, 2012 1:41 pm

இவன் அல்லவா சிறந்த தந்தை. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 1:56 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by பாலாஜி Mon Jan 02, 2012 1:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by ஜாஹீதாபானு Mon Jan 02, 2012 1:58 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by மகா பிரபு Mon Jan 02, 2012 2:03 pm

நல்ல தந்தை என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by உதயசுதா Mon Jan 02, 2012 2:13 pm

இவனுக்கு தண்டனை தரும் அதிகாரம் என் கையில் இருந்தால்
100 கசை அடி தான் தண்டனையாக தருவேன்


மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Uமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Dமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Aமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Yமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Aமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Sமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Uமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Dமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Hமது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by இளமாறன் Mon Jan 02, 2012 2:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி போதை மயக்கம் என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by சார்லஸ் mc Mon Jan 02, 2012 3:49 pm

நமது மத்திய மாநில அரசுகள் நிா்வாக சீா்கேடுகளே இதற்கு முழு முதற்காரணம். தேசநலனுக்கும், குடும்ப நலனுக்கும் முற்றிலும் ச‌ேதம் விளைவிக்கும் மதுபழக்கத்தை ஒழிக்க மதுவிலக்கு சட்டம் கொண்டு வராமல், அதை வைத்து ஆதாயம் தேட முனைந்ததே இப்படி பட்ட சீரழிவுக்கு காரணம். இதில் கொடுமை என்னவென்றால் படித்த(மூடனும்)வனு்ம், விவரமறிந்தவனும் டாஸ்மாக்கில் கியூவில் நின்று வெட்கபடாமல் வாங்கி குடிப்பதுதான் மிக வேதனை. மதுவிலக்கு வராதவரை இப்படிப்பட்ட கேடுகட்ட நிகழ்வுகளை தடுக்க இயலாது.


மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 154550மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 154550மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 154550மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 154550மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by பிஜிராமன் Mon Jan 02, 2012 3:51 pm

நல்ல விஷயம்.........உண்மையான குடி மகன் என்பதை நிரூபித்து உள்ளார்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை Empty Re: மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum