புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_vote_lcapஇதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_voting_barஇதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_vote_lcapஇதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_voting_barஇதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_vote_lcapஇதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_voting_barஇதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 1:01 pm

இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!

இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! 02-phone4-300சென்னை: ஒரு
காலத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு கிடைக்க வேண்டும் என்றால்
நகரங்களில் மாதக்கணக்கில், கிராமங்களில் ஆண்டுக்கணக்கில் தவம் கிடக்க
வேண்டிய நிலை இருந்தது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில்,
தனியார் நிறுவனங்கள் படையெடுப்பை அனுமதித்த மத்திய அரசு, இன்னொரு பக்கம்
பிஎஸ்என்எல்லின் மோசமான சேவையை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கவே
இல்லை.

இதன் விளைவு, பிஎஸ்என்எல் இணைப்புகளை துண்டித்துக் கொண்டு தனியாரிடம் இணைப்பு பெற்று வருகின்றனர் மக்கள்.

தமிழகத்தில்
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 16.49 லட்சம் பிஎஸ்என்எல் லேண்ட்லைன்
போன் இணைப்புகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு
பிஎஸ்என்எல் மோசமான சேவை மட்டும் காரணமல்ல. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக
தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒரு கையடக்க கருவிக்கே
வந்துவிட்டதும் ஒரு காரணம். மொபைல்போன் பயன்பாடு அதிகரித்ததற்கு பின்னர்
பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த லேண்ட்லைன் இணைப்புகளை திரும்ப
ஒப்படைப்பதும் அதிகரித்தது.

இப்போது திடீரென விழித்துக் கொண்டு
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள், கட்டணம்
குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொள்ள
முயற்சித்தாலும், அவையெல்லாம் காலம்கடந்த ஞானோதயமாகிவிட்டது.

பிஎஸ்என்எல்லுக்கு
அடிப்படைக் கட்டணம் வசூலிப்பது முற்றாக நிறுத்தப்பட்டால்தான், லேண்ட்லைன்
இணைப்புகளை துண்டிக்காமல் இருப்பார்கள் மக்கள் என்ற கருத்தை தொலைத் தொடர்பு
அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இதுபோன்ற காரணங்களால்,
நாட்டில் பரவலாக தரைவழி இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பது கடந்த நான்கு
ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.

மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு
அடுத்தபடியாக தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் இணைப்புகள்
அதிகளவில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர்
வரையிலான காலத்தில் தமிழகத்தில் 2லட்சத்து 40,441 தரைவழி இணைப்புகள்
திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில் 2.40 லட்சம்
இணைப்புகளும், மத்திய பிரதேசத்தில் 2.04 லட்சம் இணைப்புகளும், கர்நாடகாவில்
1.47 லட்சம் இணைப்புகளும், கேரளாவில் 1.39 லட்சம் இணைப்புகளும்,

ஆந்திராவில்
1.61 லட்சம் இணைப்புகளும், ராஜஸ்தானில் 1.21 லட்சம் இணைப்புகளும்,
பஞ்சாபில் 1.15 லட்சம் இணை ப்புகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த
2008 - 09ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 லட்சம் இணைப்புகளும், 2009&10ல்
4.48 லட்சம் இணைப்புகளும், 2010 -11ல் 4.12 லட்சம் இணைப்புகளும் திரும்ப
ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இப்படி 4 ஆண்டுகளில் 16.49 லட்சம் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 1:04 pm

இது சாதனை அல்ல. அவர்களுக்கு சோதனை. ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 2:53 pm

முடிவு மிகவும் வேதனையாகவும் அரசாங்கத்துக்கு ஒரு போதனையாகவும் அமையும். சோகம் சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:13 pm

மாத வாடகை சரியான முறையில் சர்வீஸ் செய்யாதது இப்படி பலவேறு குழப்பங்கள்

சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக