ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?

2 posters

Go down

குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா? Empty குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?

Post by yarlpavanan Mon Jan 02, 2012 12:29 pm

இணையத் தள முன்னோடிகளே! இணையம் மூலம் வருவாய் ஈட்டலாம் என பல விளம்பரங்கள் இருந்தாலும் எதை நம்புவது? எமக்கெனச் சொந்தத் தளமொன்றை உருவாக்கி; அதன் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கி; பின் தளத்தில் விளம்பரங்களை இட்டு வருவாய் ஈட்டுவது நம்பக்கூடியது என்கிறார்கள். அப்படியாயின் எந்த அலகின் அடிப்படையில் விளம்பரதாரரிடம் இருந்து முன்னணித் தள உரிமையாளர்கள் பணம் பெறுகிறார்கள்? இலங்கை, இந்திய உரூபாய்களில் குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா? Empty Re: குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?

Post by ராஜ்அருண் Mon Jan 02, 2012 1:02 pm

yarlpavanan wrote:இணையத் தள முன்னோடிகளே! இணையம் மூலம் வருவாய் ஈட்டலாம் என பல விளம்பரங்கள் இருந்தாலும் எதை நம்புவது? எமக்கெனச் சொந்தத் தளமொன்றை உருவாக்கி; அதன் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கி; பின் தளத்தில் விளம்பரங்களை இட்டு வருவாய் ஈட்டுவது நம்பக்கூடியது என்கிறார்கள். அப்படியாயின் எந்த அலகின் அடிப்படையில் விளம்பரதாரரிடம் இருந்து முன்னணித் தள உரிமையாளர்கள் பணம் பெறுகிறார்கள்? இலங்கை, இந்திய உரூபாய்களில் குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
எல்லாதளங்களும் பணம் கொடுக்கும் என்று உறுதியாக கூற முடியாது ,நிறைய தளங்கள் தோன்றிய வேகதிலே அழிந்து விட்டன,

இணயத்தில் வருமானம் ஈட்டுவதில் பொதுவான வழிமுறைகள் என்னவென்று பார்த்தால் ,பி‌டி‌சி (பெய்ட் டூ கிளிக் ),affiliated
மார்கெட்டிங் ,ஃபார்ம் பில்லிங்க் ,டேட்டா என்ட்ரி ,ஆட்சென்ஸ்

பெய்ட் டூ கிளிக்
இந்த முறையில் பெரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்த்து வருபதற்கு தயாரிக்கிறது ,அந்த விளம்பரங்களை சில இடை நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி நமக்கு அளிப்பதுடன் ஒரு விளம்பரத்திற்கு .001$ என்ற தொகையும் நிர்ணயிக்கிறார்கள் ,மேலும் நமக்கு கீழாக உறுப்பினர்களை நேரடியாகவோ ,விலை கொடுத்து வாங்குவதாலோ அவர்கள் செய்யும் கிளிக் இல் சிறுபங்கு நமக்கு கிடைக்கும் ,தற்போது நிறைய நிறுவனங்கள் உள்ளது நம்பகத்தன்மை என்பது சந்தேகம் தான் ,எனக்கு தெரிந்து neobux என்ற தளம் வெகுகாலமாக உள்ளது ,மேலும் வேறு தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள
பி‌டி‌சி இன்வெஸ்டிகேஷன் என்ற தளத்தின் மூலமாக உண்மயை தெரிந்து கொள்ளலாம்

affliated மார்கெட்டிங்

இந்த முறையில் ebay நிறுவனம் சிறப்பாக உள்ளது என்று கேள்விப்பட்டேன் ,இந்த முறை என்பது ஒரு பொருளை நாம் தேர்வு செய்து அதை நம் சொந்த தளத்திலோ ,பேஸ்புக் மூலமாகவோ பிரபலபடுதி நம் மூலமாக யார் வாங்கினாலும் நமக்கு சிறு தொகை கமிஷன் கிடைக்கும்

இவை எல்லாமே முதலீடு இல்லாத தொழில்கள்

டேட்டா என்ட்ரி ,ஃபார்ம் பில்லிங்க்,ஆட்சென்ஸ்
இவை பற்றி ஓரளவு தான் தெரியும் ,நன்கு தெரிந்தவர்கள் விளக்குவார்கள்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா? Empty Re: குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?

Post by yarlpavanan Wed Jan 04, 2012 4:01 am

rajarun wrote:

தங்களது வழிகாட்டலை ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா? Empty Re: குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» எவ்வளவு பணம்---------------- (இப்பவே கண்ணை கட்டுதே)
» Norton Ghost - பற்றி நண்பர்கள் யாராவது விளக்கி கூறமுடியுமா?
» இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
» உங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?: ஆன்-லைனில் பார்க்கலாம்
» மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum