ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
உலகின் பொற்காலம்-2012 Poll_c10உலகின் பொற்காலம்-2012 Poll_m10உலகின் பொற்காலம்-2012 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பொற்காலம்-2012

2 posters

Go down

உலகின் பொற்காலம்-2012 Empty உலகின் பொற்காலம்-2012

Post by மீனு Tue Sep 29, 2009 1:16 pm

2012 இல உலகம் அழிய போகிறது …உலகெல்லாம் இதே பேச்சு …….சிலருக்கு பயம்…ஒரு சிலர் இதை வைத்தே பிழைப்பை நடத்திகொண்டிருக்கின்றனர்…புது புது சாமிகள் நான் தான் கல்கி (குஷ்பு அல்ல) நான் கல்கி என்று கூறிகொள்கின்றனர்.ஏற்கனவே 2000 உலகம் அழியும் என்று சொன்னார்கள்…..எனக்கு தெரிந்து y2k பிரச்சனை தான் வந்தது!!உண்மையில் உலகம் எப்பொழுதும் போலவே மக்கள் தொகை பெருக்கம் அதை சமன் செய்ய இயற்கை சீற்றம்…அது போதாதென்று மனிதனின் றிவியல் கண்டுபிடிப்புகளனால் பேரழிவுகள் என்று நடந்துகொண்டிருக்கின்றன.
சரி நெருப்பில்லாமல் புகையாது !ஏனிந்த திடீர் பயம் !இந்த ஆண்டு அடுத்தடுத்து சூரிய சந்திர கிரகனங்கலாம் .வரலாறை திரும்பி பார்க்கும் பொழுது இதே போல் கிரகணங்களை சந்தித்த பொழுது உலக போர்கள் வந்தனவாம்.அதான் இப்பொழுது பயம்.
உலகின் பொற்காலம்-2012 Universeandman

இனி என்னதான் ஒவ்வொரு கோட்பாடுகளும் இயம்புகின்றன என்று பார்ப்போம்


மாயன் நாட்காட்டி
டிசம்பெர் 21 2012 முடியப்போகின்றதாம்.
வருடங்களை மட்டும் வரையறுத்து வைத்து போயிருந்தா பரவாயில்லை நல்லா குறிகள்
கூறியும் சென்றிருக்கின்றனர்.இவர்களின் கணக்குப்படி 2012 ஆறாவது உலகத்தின் தொடக்கம்.ஐந்தாவது உலகம் 1987 இல் முடிவடைந்து விட்டதாம்.ஐந்தாவது உலகத்திலும் இப்பொழுதுள்ள இடைபட்ட காலங்களிலும் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி கணக்கிடமுடியாது.மாயனின் கூற்றுப்படி 2012 இல் நாம் இந்த தொழில்நுட்பம் பணம் இதையெல்லாம் மீறி ஒரு ஞானத்தை அடைய போகின்றோம்.
உலகம் மற்றும் சூரிய குடும்பமே இந்த பிரபஞ்சதனுடன் ஒரு synchronize (ஒரே நேரத்தில் ஒருமித்தல்) ஆகப்போகிரதாம் நம் டி.என்.ஏ வேறுவிதமாக தரம் உயரப்போகிறதாம்.அதாவது பெருமாற்றம் அடையுமாம்.

இனி நம்ம ஊரு கதைக்கு வருவோம் ..இந்து மதம் போற்றுகின்ற கீதை என்ன சொல்கிறது
2012 இல் கலியுகத்தின் பொற்காலம் வருகிறதாம்…அப்போ அதற்கு முன்னர் 2009-2012 என்ன தான் நடக்க போகிறது நிச்சயமாக பேரழிவுகளை நம் உலகம் சந்திக்க வேண்டியிருக்கும்….சரி கல்கி சம்பல் கிராமத்தில் ஒரு விஷ்னுவ்யாச குடும்பத்தில் பிறப்பாராம்…உலகை ஆளும் கொடியவர்களை அழிப்பாராம்…
சரி அதுக்கப்பறம் பொற்காலத்தில் உலகம் வேறு ஒரு மாற்றத்திற்கு போகிவிடுமாம் காசு பணம் எல்லாம் மதிப்பற்று போய்விடுமாம்.மனிதம் ஒளிபெறுமாம்,இனவேறுபாடுகள் அழியுமாம்.
“உலக அரசர்களுக்கும் கல்கிக்கும் யுத்தம் நடக்கும்” என்பது இவர்களின் கூற்று

சூரியன் சந்திரன் குரு கடக பூசத்தில் இருக்கும் பொழுது க்ரிதா யுகம் தோன்றும்

அடுத்து நம்ம கிருஷ்தவ மதம்….விவிலியம் என்ன சொல்கிறது நெற்றியில் இறைவனின் பெயர் பொருந்தியவான் பிரக்கபோகிறான் அவன் வெள்ளை குதிரையில் வருவான் வெள்ளை குதிரை படைகளுடன்( Bible’s Book of Revelations (19.11-16, & 19-21) ) வருவான் என்று கூறுகிறது.

இஸ்லாம் என்ன சொல்கிறது உலக அழிவுகளையும் …அனைத்தையும் தீர்மானிப்பவர் இறைவன் ஒருவனே என்று கூறுகிறது
அறிவியல் இன்னும் 7.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கிறது என்று கூறுகிறது.

அதனால் கவலையை விடுங்கள்…மரணமே வந்தாலும் எதிர்த்து நிற்கும் மனித இனம் நாங்கள்

“make unconditional love conditional”


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உலகின் பொற்காலம்-2012 Empty Re: உலகின் பொற்காலம்-2012

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 2:22 pm

அருமை சகோதரி


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum