புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பாமகவுக்கே ஓட்டு போடுவோம்'- குல தெய்வத்திடம் சத்தியம் வாங்க ராமதாஸ் உத்தரவு
Page 1 of 1 •
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
சென்னை: கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்களிடம், பாமகவுக்கே ஓட்டுப் போடுவேன் என்று அவர்களது தாய், குழந்தை அல்லது குல தெய்வத்திடம் சத்தியம் வாங்க வேண்டும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பா.ம.க பொதுக்குழுக் கூட்டதில் பேசிய அவர்,
:பாமக ஆரம்பித்ததே தமிழகத்தை ஆளவேண்டும் என்ற நோக்கத்தில்தான். ஆரம்பத்தில் சரியான பாதையில் சென்ற நாம் பின்னர் திசைமாறி விட்டோம். கொள்கையை விட்டு விட்டோம்.
பாமக ஆரம்பித்த ஐந்து மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து நின்று 7 சதவீத ஓட்டுகள் பெற்றோம். தற்போது நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து வெறும், 2.15 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளோம். கூட்டணி வைத்ததால் வந்த பின்னடைவு தான் இது.
1996க்கு பிறகு கூட்டணியில் சென்று விட்டோம். தற்போது, 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஒரு எம்.பி. கூட கிடையாது. கடந்த எம்.பி. தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்திருந்தால், தற்போது சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வந்திருக்கலாம் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் எங்களிடம் கூறுகிறார்கள்.
நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என்று பொதுமக்கள் கிண்டல் செய்தனர். இரண்டு திராவிட கட்சிகளும் நம்மை இழுத்தடித்தனர். எனவே, இனிமேல் திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள், இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கினர். மதுபானம், சினிமா போன்றவற்றை கொடுத்து இளைஞர்களை சீரழித்தனர்.
மக்களின் வாழக்கை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் வறுமையில் உள்ளனர். இந்த நிலை மாற தமிழகத்தில் உழைக்கும் கட்சி பாமக தான்.
எனவே, ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்களையும், ஒரு ஒன்றியத்துக்கு 13 ஆயிரம், நகரத்துக்கு 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். முழுக்க முழுக்க வன்னியர் ஓட்டு வங்கியாக உருவாக்க வேண்டும்.
பாமகவுக்கு வாக்களிப்போம் என தாய் அல்லது குழந்தை அல்லது குல தெய்வம் மீது சத்தியம் வாங்கி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
தட்ஸ் தமிழ்

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அவங்க கட்சி ஆளுகளே அவங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்களா என்ன
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஒரு முறை இவர்களுக்கு வாய்ப்பளித்துத்தான் பாருங்களேன்.
கொஞ்சமாவது மாற்றம் ஏற்படலாம் என நான் கருதுகிறேன்.
இவர்களது மக்கள் தொலைக்கட்சி ஓர் எடுத்துககாட்சி என நான் கருதுகிறேன்.
நல்ல தமிழை வளர்க்கிறார்கள், மதுவை ஒழிக்க போராடுகிறார்கள், சுகாதாரத்தை வழியுறுத்துகிறார்கள். இப்படி பல நல்ல கருத்துகளை கடைபிடிக்கச்சொல்லிவரும் இவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பளிக்கலாம்.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எல்லாம் வெறும் நாடகம்...மா.ந அவர்களேமாணிக்கம் நடேசன் wrote:ஒரு முறை இவர்களுக்கு வாய்ப்பளித்துத்தான் பாருங்களேன்.
கொஞ்சமாவது மாற்றம் ஏற்படலாம் என நான் கருதுகிறேன்.
இவர்களது மக்கள் தொலைக்கட்சி ஓர் எடுத்துககாட்சி என நான் கருதுகிறேன்.
நல்ல தமிழை வளர்க்கிறார்கள், மதுவை ஒழிக்க போராடுகிறார்கள், சுகாதாரத்தை வழியுறுத்துகிறார்கள். இப்படி பல நல்ல கருத்துகளை கடைபிடிக்கச்சொல்லிவரும் இவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பளிக்கலாம்.
- Sponsored content
Similar topics
» டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க... ஆசிரியைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
» சிறிய விவசாயியைக் கூட கார் வாங்க வைப்போம்: ராமதாஸ்
» 30 நிமிடம் முன்னதாக வாங்க! ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
» சிம்கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை- மத்திய அரசு உத்தரவு
» அவசர உதவி ..... எலேக்ட்ரோனிக் ஓட்டு இயந்திரத்தில் ஓட்டு போடுவது ???

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1