ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி

2 posters

Go down

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Empty 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி

Post by இளமாறன் Sun Jan 01, 2012 2:19 pm

பண்ரூட்டி: தானே புயலால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் வணிகம் நிறைந்த பகுதியான பண்ரூட்டியில் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தானே புயல் காரணமாக பண்ரூட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்துள்ளன. டிரான்ஸ்பார்மர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பண்ரூட்டிக்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையங்களான பூங்கோணம், உறையூர், மேலப்பாளையம் ஆகியவற்றிற்கு மின்சாரம் இது வரை கிடைக்கப்பெறவில்லை.

நெய்வேலியிலிருந்து வரும் மின்கோபுரங்களில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மின்சாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. பண்ரூட்டியில் உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. உதவி கோட்ட பொறியாளர்கள், பெண்களாக இருப்பதால் சம்பவ இடங்களுக்கு உடனடியாக வர முடியவில்லை. இதனால் மூன்று துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கிடைக்கப்பெறவில்லை. விழுப்புரம், கடலூரின் கடலோர பகுதிகளில் மின்சாரம் கிடைத்த போதிலும், இங்கு மின்சாரம் இல்லை.

வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வருதல் மூலமும், அரசு துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த மூன்று நாட்களில் மின்சாரம் கிடைக்கும் என கூறினார். பண்ரூட்டியில் மின்சாரம் இல்லாததால் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஜெனரேட்டர் வசதியுள்ள கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ரூட்டியில் பெரும்பாலான மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டாலும், சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நகர் பகுதிகளில் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. பண்ரூட்டியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். மீட்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Empty Re: 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி

Post by சார்லஸ் mc Sun Jan 01, 2012 2:48 pm

அடச்சே... இதுதானா...

நான்பாட்டுக்கு என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன் போங்க...


3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Empty Re: 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி

Post by இளமாறன் Sun Jan 01, 2012 2:49 pm

சார்லஸ் mc wrote:அடச்சே... இதுதானா...

நான்பாட்டுக்கு என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன் போங்க...

என்ன இப்படி சொல்றீங்க என்ன நினைச்சிங்க அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Empty Re: 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி

Post by சார்லஸ் mc Sun Jan 01, 2012 2:57 pm

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 230655 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 230655 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 230655


3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 1545503 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி Empty Re: 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum