புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
60 Posts - 42%
heezulia
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
38 Posts - 27%
Dr.S.Soundarapandian
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
311 Posts - 50%
heezulia
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
185 Posts - 30%

61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_m10தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Dec 31, 2011 4:03 pm

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Jaya12(2)
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக நிகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள 2012-ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துச் செய்தி:

புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக நிகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட தமிழகத்தில் புதிய சாதனைப் பூக்கள் பூத்துக்குலுங்கி எங்கும் மணம் பரப்பிட உளப்பூர்வமாக உழைக்கின்ற தருமணம் இது!

சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா!

ஒன்றுபட்டு நிற்போம்!
ஓயாது உழைப்போம்!

எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம்!

உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்!

இந்த இனிய புத்தாண்டில் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களம் பெற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

நன்றி - http://www.enayamthahir.com

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 31, 2011 4:08 pm

சொல்லை விட செயலுக்கு மதிப்பு அதிகம் முதல்வரே!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 31, 2011 8:14 pm

பேசிய பேச்சு காற்றோடு போய்விடாமல்

செயலில் காட்டுவது மிக சிறந்தது. அனைவாின் எதிா்பாா்ப்பையும் தமிழக முதல்வா் நிறைவேற்றுவாா் என எதிா் பாா்ப்போம். நம்பிக்கையோடு.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 9:00 pm

சார்லஸ் mc wrote:பேசிய பேச்சு காற்றோடு போய்விடாமல்

செயலில் காட்டுவது மிக சிறந்தது. அனைவாின் எதிா்பாா்ப்பையும் தமிழக முதல்வா் நிறைவேற்றுவாா் என எதிா் பாா்ப்போம். நம்பிக்கையோடு.
தம்பி சார்லஸ்...முதலில் நீங்கள் என்ன தமிழ் font use செய்கிறீர்கள் என்பதைக் கவனிக்கவும். உங்களின் பின்னுட்டத்தில் சில சொற்கள் எப்போதும் புரிவதில்லை. நாங்களே ஊகித்துப் படிக்கவேண்டி உள்ளது. google transliteration உபயோகித்து தமிழில் டைப் செய்யுங்கள்/ Unicode உபயோகியுங்கள். எங்களுக்கு வசதியாக இருக்கும். :வணக்கம்:

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 01, 2012 9:18 am

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550

நான் பாமினி தமிழ்ஃபாண்ட் பயன்படுத்துகிறேன். புள்ளி வைக்கும்போது வட்டவட்டமாக வருகிறது. சிலசமயம் சாியாக வருகிறது. அநேகமுறை அது என்னை பழி வாங்கிவிடுகிறது. தாங்கள் சொன்ன ஃபாண்ட்களில் முயற்சித்துப்பாா்த்தும் முடியவில்லை. இதிலேயே பழகி விட்டபடியால் என்னால் தமிங்கிலீஸ் டைப் செய்ய இயலவில்லை. வட்டங்கள் போல வருகிறதெல்லாம் ஆய்த எழுத்து . புள்ளி தள்ளி வருகிறது. வேறு பாஃபாண்ட்டுக்கு மாறி டைப் செய்ய மீண்டும் பழக 6,7 மாதங்கள் ஆகிவிடும்போல தொிகிறது.

எனவே, தாங்கள் இதை தயவாக பொறுத்துக்கொண்டு நல்ஆதரவு வழங்கிட வேண்டுகிறேன். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 678642

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jan 01, 2012 5:35 pm

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர்
அதுதான் டாஸ்மாக் கடை போல் இப்போது எலிட் டாஸ்மாக் கடை வந்துள்ளதாக செய்தி - இது தான் முதன்மை நிலை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர் Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக