புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012!
Page 1 of 1 •
பிறக்கும் புது வருடம் எப்படி இருக்குமோ என்ற ஆதங்கம் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழத்தான் செய்கின்றது.
கடந்த வருட துன்ப துயரங்கள் மறைந்து பிறக்கும் ஆண்டிலாவது அமைதியும் ஆனந்தமும் கிட்டாதா என்று ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல கோடி. நோய் நொடிகள், கஷ்ட நஷ்டங்கள், வேதனை சோதனைகள் - இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து மீட்பு பெற நினைப்பதொன்றும் ஆச்சரியமல்லவே!
பழையன் கழிதலும் புதியன புகுதலும் என்று ஒவ்வொரு வருடப் பிறப்பின் போதும் நாம் கூறிக் கொள்கிறோம்; நம்மை நாமே தேற்றியும் கொள்கின்றோம். ஆனாலும், பழையன எங்கே கழிகின்றன? புதியன நம் வாழ்வில் எங்கே புகுந்து கொள்கின்றன?
ஒரு சிலரின் வாழ்வில் புதுமை புகுந்தாலும் அநேகரின் வாழ்வு நிலை அப்படியே தான் இருக்கின்றது. அதை நினைக்கும் போதே எமது உள்ளங்களில் ஒருவித விரக்தி தோன்றத்தான் செய்கின்றது.
நாம் என்னதான் நினைத்தாலும் எதிர்பார்த்திருந்தாலும் இறை சித்தமே நிரந்தரமானது. எனவேதான் நாம் துன்பப்படும் போதெல்லாம் இறைவனை நாடுகின்றோம்.
அதனால் தான் "நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தம்... மாறும் உலகில் மாறா உன் அன்பே நிரந்தரம்..." என்று பாடுகின்றோம்.
"இறைவா எமக்கு மீட்புத்தாரும்..." என்று இருகரங்கூப்பி இரஞ்சுகின்றோம். நாம் கேட்பதெல்லாமே கிடைக்காவிட்டாலும் கூட, மன ஆறுதலும் சோதனைகளிலிருந்து ஓரளவு மீட்பும் கிடைக்கத்தானே செய்கின்றன?
நாம் நினைப்பதெல்லாமே நடந்துவிடுமானால், இறை சித்தம் என்பது இல்லாத ஒன்றாகி விடுமல்லவா?
"நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாளும் தெரிந்த தலைவனடா..." எனும் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, முறையான இறைவழிபாடு நமக்குக் கிடைக்கவேண்டிய நற்பலன்களை, சந்தோஷங்களை விரைவாகவும் - உரிய நேரத்திலும் கிடைக்கச் செய்யும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.
புதுவருடப் பிறப்பு என்றாலே இல்லங்களில் குதூகலமும் கொண்டாட்டங்களும் தானாகவே குடிபுகுந்துவிடும். புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று இறைவனைத் தொழுவதும், இறை ஆசீர் வேண்டி நிற்பதும், நமது வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கின்றது.
புது வருடப் பிறப்பன்று எமது தாய் - தந்தையரைப் பணிந்து ஆசீர் பெறுவதும் நமது தலையாய கடமையாகிறது. பெற்றோரை மட்டுமன்றி மூத்தோரிடமும் ஆசீர் பெறுவது நல்லது.
அதுமட்டுமல்ல, ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துக் கூறிக் கொள்வதிலும் மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அண்டை அயலாருடன் நாம் பகைமை கொண்டிருந்தாலும் கூட, இத்தினத்தில் அவர்களுக்கும் நல்வாழ்த்துக் கூறுவது சிறந்த பண்பாகும்.
நம் வீட்டில், அயலில், சமூகத்தில் இன்று சண்டை சச்சரவுகளும், வீண் வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. சாதாரண வாய்த் தகராறு ஆயுதமேந்தவும் உயிர்ப்பலி எடுக்கவும் கூட சமயத்தில் வாய்ப்பாகி விடுகின்றது.
சாந்தி, சமாதானம் அங்கே விடைபெற்றுத் தூரவழி சென்றுவிடுகின்றது.
ஆனால், புத்தாண்டுத் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறி, அன்பைப் பகிர்வதன் மூலம் வீட்டில், அயலில், நாட்டில், சமூகத்தில் என்று சாந்தியும் சமாதானமும் உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும், நிற்கவும் வேண்டும்.
எது எப்படியோ, பிறந்திருக்கும் 2012 ஆம் வருடமாவது நம் ஒவ்வொருவருக்கும், நலமாக, வளமாக அமைய - இறைவனைப் பிரார்த்திப்போம்.
இறையருள் என்றும் நம் அனைவரையும் துணைபுரிந்து காக்கட்டும்...!

2012 அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» ஒரு பக்கக்கதை - குணம் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» 100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1