புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
156 Posts - 79%
heezulia
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
1 Post - 1%
prajai
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
1 Post - 1%
Pampu
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
321 Posts - 78%
heezulia
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_m10உலகுக்கு நல்லது சொல்வேன். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகுக்கு நல்லது சொல்வேன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 6:15 am

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகள்.-1

வாழ்துதலுக்குரிய வாழ்க்கை
உங்கள் நோக்கமா-
ஆம் என்றால்
அதை மிகச் சரியாக தொடங்க
ஒரே வழிதான் உண்டு
உங்கள் ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகக் கருதி
தொடங்குங்கள்,
ஒவ்வொரு சிந்தனையும்
புதிய அறிவுடன்
புதிய உற்சாகத்துடன்
அமையட்டும்
ஒரு நாளின் சரியான துவக்கம்
வீடு முழுவதிலும்
வெளிச்சம் பரப்பி
உற்சாகத்தைப் பெருகச்செய்யும்

உமது செயல்கள் கடமைகள்
நாளும் வலிமை பெறும்
நாளும் நம்பிக்கை தரும்

இப்படி நாளைத் துவக்கும்
போதுதான்
இந்தநாள்
முழுமையாய் வாழ்ந்த
நாளாக மலரும்,

{அன்பானவர்களுக்கு வணக்கம்! உலகுக்கு நல்லது சொல்வேன் ! என்ற புதிய திரியை தொடங்கி இருக்கிறேன். நோக்கம் : வாழ்க்கையை சிறப்பாக வாழ அவசியமான சிந்தனைகளை , ஆன்றோர்களின் கருத்துகளை சொல்வதுதான்.
இதில் நான் கடைபிடிக்கும் ஒரே விதி: copy & paste இல்லாது நல்லவற்றை type செய்வது- கே.பாலா)

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 6:28 am

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகள் -2
தியாகம் இன்றி
முன்னேற்றம் இல்லை
சாதனையும் இல்லை

மனிதனின் உலகம்
தியாகங்களால்
அளக்கபடுகிறது

மனிதன்
குழம்பிக்கிடக்கும்
விலங்கு எண்ணங்களிலிருந்து
விடுபட்டு விலகி
திட்ட வளர்ச்சியில்
மனதை முழுமையாய்
ஈடுபடுத்தும் போதுதான்
மன உறுதியும்
தன்னம்பிக்கையும்
பிறக்கின்றன!

எண்ணங்கள் உயர உயர
அவன் ஆண்மைபெறுகிறான்
நிமிர்ந்து நிற்கிறான்
நேர்மையுடையவன்
ஆகிறான்.
அவன்
வெற்றிகள் பெறுகிறான்
நிலைத்து நிற்கிறான்
வாழ்தலுக்குரிய
வாழ்க்கையை பெறுகிறான்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 11:58 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 9:21 pm

SK wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி! நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 18, 2011 5:53 am

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகள் -3

எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
உங்கள் மனச் சாட்சி
சொல்வதையே
நம்புங்கள்
மனம் தெய்வீகமானது
அதன் குரலுக்கு
செவிகொடுங்கள்
நிம்மதியான மனதிற்கும்
அச்சமற்ற செயலுக்கும்
உங்கள் உள்ளொளி
வழிகாட்டும்

உங்கள் எண்ணத்திற்கும்
முயற்சிக்கும் ஏற்றபடி
உங்கள் எதிர்காலத்தை
அறுவடைசெய்யலாம்,
பிரபஞ்ச விதிகள்
என்றும் தவறுவது இல்லை

உங்கள் தொழிலைச் சரியாக
புரிந்துகொள்ளுங்கள்
அது "உங்கள் தொழிலாக" இருக்கட்டும்
உங்கள் உள்ளுணர்வின்
வழிகாட்டுதலின்படி
நீங்கள் தொடர்கையில்
வெற்றிமேல் வெற்றி
தொடர்ந்து குவியும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 6:30 am

அருமை அருமை உலகுக்கு நல்லது சொல்வேன். 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 18, 2011 7:31 am

வாழ்த்துக்கள் நண்பா. தொடருங்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 19, 2011 5:46 am

ஜேம்ஸ் ஆலன்
இளம்வயதிலிருதே வாழ்க்கையை பற்றி கேள்வி எழுப்பியவர் ஜேம்ஸ் ஆலன், இங்கிலாந்தில் லீசெஸ்டர் நகரில் 1864 பிறந்தவர் இவரது தந்தை பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றார் ,இரண்டே நாளில் அங்கே கொலையுண்டார்,

ஜேம்ஸ் ஆலன் குடும்பத்தை காக்க நாள்தோறும் 15 மணி நேரம் உழைத்தார். தனது 15 வயதிலிருந்து கடுமையான உழைப்பை மேற்கொண்ட போதிலும் ஏராளமான நூல்களை சலிப்பின்றி கற்றார், ஜேம்ஸ் ஆலன்

ஆசிய ஜோதியாம் புத்தரின் ஞான ஒளியில் ஒரு சித்தரைபோல வாழ்வை அமைத்துக்கொண்டார்,

தான் பெற்ற ஞானத்தை 19 நூல்களில் உலகுக்கு அளித்தார்,
ஜேம்ஸ் ஆலனை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், கப்பலோட்டிய தமிழர் வ,உ,சிதம்பரம்பிள்ளை, இவருடைய புகழ் பெற்ற நூலான AS A MEN THINKETH ஐ மனம்போல் வாழ்வு என்று மொழிபெயர்த்தார், தொடர்ந்து அமைதிக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம், என்ற தலைப்புகளில் ஜேம்ஸ் ஆலன்
நூல்கள் வ.உ.சி யால் மொழிபெயர்க்கப்பட்டன,

ஒருவனுடைய எண்ணங்களே அவருடைய வாழ்வையும் சூழ் நிலைகளை உருவாக்குகிறது என்ற ஜேம்ஸ் ஆலனின் கருத்தை உணர்ந்து நடந்தால் நம் வாழ்வு வளமாவது நிச்சயம்,

[b]

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 19, 2011 5:58 am

ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகள்-4

ஒவ்வொரு மனிதனும்
கேட்டுக்கொள்ள வேண்டிய
கேள்விகள் இவை:

நான் மற்றவர்களிடம்
எவ்வாறு நடந்துகொள்கிறேன்?

நான் மற்றவர்களுக்கு என்ன
செய்கிறேன்?

நான் மற்றவர்களைப் பற்றி
என்ன நினைக்கிறேன்?

என் எண்ணங்களும்
செயல்களும்
மற்றவர்களிடம்
தன்னலமற்ற அன்பைச்
செலுத்த
தூண்டுகின்றனவா?

ஆன்ம அமைதியுடன்
ஒருவன் தன்னைத் தானே
இந்த தேடல் நிறைந்த
வினாக்களை
கேட்டுக் கொள்ளும்போது
தான் செய்த தவறு
என்ன என்பதைத்
தெளிவாகத் தெரிந்துகொள்வான்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 11:26 am

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !... அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக