ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

+6
பிரகாஸ்
சதீஷ்குமார்
மீனு
Tamilzhan
VIJAY
வித்யாசாகர்
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 12:26 pm

First topic message reminder :

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!


தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 3:20 pm

ஈழப் பட்டாச்சு!

காற்றெல்லாம்
பிணவாடை;


கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன ரணம்;

ப்பாவோ அம்மாவோ
மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;


த்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,


தீபாவளியாம்;
ட்டாசாம்;
லகாரமாம்;
புது துணியாம்;
யாரோ.. இனமறுத்தவர்கள் -
கொண்டாடட்டும்; கொண்டாடட்டும்!!
-------------------------------------

இறைவன் அருளால்
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 3:22 pm

நல்ல நெத்தியடியான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by kirupairajah Tue Sep 29, 2009 3:23 pm

வித்யாசாகர் wrote:ஈழப் பட்டாச்சு!



த்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,


தீபாவளியாம்;
இனமறுத்தவர்கள் -
[/b]கொண்டாடட்டும்!!
-------------------------------------

இறைவன் அருளால்
வித்யாசாகர்


தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 3:28 pm

வித்யாசாகர் wrote:ஈழப் பட்டாச்சு!

காற்றெல்லாம்
பிணவாடை;


கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன ரணம்;

ப்பாவோ அம்மாவோ
மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;


த்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,


தீபாவளியாம்;
ட்டாசாம்;
லகாரமாம்;
புது துணியாம்;
யாரோ.. இனமறுத்தவர்கள் -
கொண்டாடட்டும்; கொண்டாடட்டும்!!
-------------------------------------

இறைவன் அருளால்
வித்யாசாகர்
நன்றிகள் பல எனக்காக இதை தந்தற்கு


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by தாமு Tue Sep 29, 2009 3:34 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Baby178

வித்யாசாகர் அண்ணா அந்த கவிதைக்கு இவை சமர்ப்பணம்... அருமை தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by ரூபன் Tue Sep 29, 2009 3:38 pm

"
காற்றெல்லாம்
பிணவாடை;


கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன ரணம்;

ப்பாவோ அம்மாவோ
மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;


த்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,"

என்னொரு வலியான கவிதை
எங்களுக்கு ஈழம் கிடைக்கும்வரை திபாவளி இல்லை எந்த கொண்டாட்டங்களும் ஏறுக்கொள்ள மாட்டோம்
தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 3:41 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 678642 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 678642 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 678642

ஈரப் பட்டாசுகள் இப்போதைக்கு வெடித்துத் தீர்ந்து விட்டது.., பட்டாசுகள் சிதறி போனாலும் நன்கு வெடித்து, 'தீபாவளிக்கான வெளியில் காட்ட வேண்டிய வெளிச்சத்தை ஏற்படுத்திய தோழர்களுக்கும் நன்றி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 3:48 pm

நலமா, அருமை தம்பி ரூபனே..., கலங்கவேண்டாம் என சொல்ல நா எழவில்லை ஆயினும் சொல்ல மனம் துடிக்கிறதப்பா. எங்களின் ஈகரையின் அன்பு தம்பியும் தொழனுமாயிற்றே .

தீபாவளி சிறு வயதின் சந்தோசங்களால் எனக்கு மறக்க முடியாத ஒரு விருப்ப பண்டிகை. முகிலுக்கு முதல் தீபாவளி. ஆயினும், இவ்வருடம் கொண்டாடவே வேண்டாமென செல்லம்மாவிடம் கூறிவிட்டேன்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by VIJAY Tue Sep 29, 2009 3:49 pm

வித்யாசாகர் wrote:நலமா, அருமை தம்பி ரூபனே..., கலங்கவேண்டாம் என சொல்ல நா எழவில்லை ஆயினும் சொல்ல மனம் துடிக்கிறதப்பா. எங்களின் ஈகரையின் அன்பு தம்பியும் தொழனுமாயிற்றே .

தீபாவளி சிறு வயதின் சந்தோசங்களால் எனக்கு மறக்க முடியாத ஒரு விருப்ப பண்டிகை. முகிலுக்கு முதல் தீபாவளி. ஆயினும், இவ்வருடம் கொண்டாடவே வேண்டாமென செல்லம்மாவிடம் கூறிவிட்டேன்!

எதுக்கு???
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 3:52 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 67637 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 67637 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 5 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்.28-ம் தேதி ஊதியம்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
» சிவகாசியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum