Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
+6
பிரகாஸ்
சதீஷ்குமார்
மீனு
Tamilzhan
VIJAY
வித்யாசாகர்
10 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
First topic message reminder :
தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
தாசி
எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;
காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------

Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
ஈழப் பட்டாச்சு!
காற்றெல்லாம்
பிணவாடை;
கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன ரணம்;
அப்பாவோ அம்மாவோ
மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;
இத்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,
தீபாவளியாம்;
பட்டாசாம்;
பலகாரமாம்;
புது துணியாம்;
யாரோ.. இனமறுத்தவர்கள் -
கொண்டாடட்டும்; கொண்டாடட்டும்!!
-------------------------------------
இறைவன் அருளால்

நல்ல நெத்தியடியான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
வித்யாசாகர் wrote:ஈழப் பட்டாச்சு!
இத்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,
தீபாவளியாம்;
இனமறுத்தவர்கள் -
[/b]கொண்டாடட்டும்!!
-------------------------------------
இறைவன் அருளால்
வித்யாசாகர்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
நன்றிகள் பல எனக்காக இதை தந்தற்குவித்யாசாகர் wrote:ஈழப் பட்டாச்சு!
காற்றெல்லாம்
பிணவாடை;
கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன ரணம்;
அப்பாவோ அம்மாவோ
மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;
இத்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,
தீபாவளியாம்;
பட்டாசாம்;
பலகாரமாம்;
புது துணியாம்;
யாரோ.. இனமறுத்தவர்கள் -
கொண்டாடட்டும்; கொண்டாடட்டும்!!
-------------------------------------
இறைவன் அருளால்
வித்யாசாகர்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
வித்யாசாகர் அண்ணா அந்த கவிதைக்கு இவை சமர்ப்பணம்... அருமை
Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
"
காற்றெல்லாம்
பிணவாடை;
கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன ரணம்;
அப்பாவோ அம்மாவோ
மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;
இத்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும் எங்கள்
கனவுகளுக்கிடையே..,"
என்னொரு வலியான கவிதை
எங்களுக்கு ஈழம் கிடைக்கும்வரை திபாவளி இல்லை எந்த கொண்டாட்டங்களும் ஏறுக்கொள்ள மாட்டோம்

ஈரப் பட்டாசுகள் இப்போதைக்கு வெடித்துத் தீர்ந்து விட்டது.., பட்டாசுகள் சிதறி போனாலும் நன்கு வெடித்து, 'தீபாவளிக்கான வெளியில் காட்ட வேண்டிய வெளிச்சத்தை ஏற்படுத்திய தோழர்களுக்கும் நன்றி!
Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
நலமா, அருமை தம்பி ரூபனே..., கலங்கவேண்டாம் என சொல்ல நா எழவில்லை ஆயினும் சொல்ல மனம் துடிக்கிறதப்பா. எங்களின் ஈகரையின் அன்பு தம்பியும் தொழனுமாயிற்றே .
தீபாவளி சிறு வயதின் சந்தோசங்களால் எனக்கு மறக்க முடியாத ஒரு விருப்ப பண்டிகை. முகிலுக்கு முதல் தீபாவளி. ஆயினும், இவ்வருடம் கொண்டாடவே வேண்டாமென செல்லம்மாவிடம் கூறிவிட்டேன்!
தீபாவளி சிறு வயதின் சந்தோசங்களால் எனக்கு மறக்க முடியாத ஒரு விருப்ப பண்டிகை. முகிலுக்கு முதல் தீபாவளி. ஆயினும், இவ்வருடம் கொண்டாடவே வேண்டாமென செல்லம்மாவிடம் கூறிவிட்டேன்!
Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!
வித்யாசாகர் wrote:நலமா, அருமை தம்பி ரூபனே..., கலங்கவேண்டாம் என சொல்ல நா எழவில்லை ஆயினும் சொல்ல மனம் துடிக்கிறதப்பா. எங்களின் ஈகரையின் அன்பு தம்பியும் தொழனுமாயிற்றே .
தீபாவளி சிறு வயதின் சந்தோசங்களால் எனக்கு மறக்க முடியாத ஒரு விருப்ப பண்டிகை. முகிலுக்கு முதல் தீபாவளி. ஆயினும், இவ்வருடம் கொண்டாடவே வேண்டாமென செல்லம்மாவிடம் கூறிவிட்டேன்!
எதுக்கு???
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்.28-ம் தேதி ஊதியம்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
» சிவகாசியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|