ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

+6
பிரகாஸ்
சதீஷ்குமார்
மீனு
Tamilzhan
VIJAY
வித்யாசாகர்
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 12:26 pm

First topic message reminder :

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!


தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 1:02 pm

நல்ல கவிதை..எதையும் காஷ் கொடுத்து வாங்கிடலாம்.. சந்தோஷமும் ,அம்மாவும் ..எது கொடுத்தும் வாங்க முடியாதே..
தமிழனின் தலை விதி ..சந்தோசம் இழந்து தவிக்கணும் என்று.. தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 1:11 pm

நன்றி அன்பர்வித்தியா அவர்களே நான் சில வருடங்களுக்கு முன்பு எங்கே வாசித்தது அதை அப்படியே நினைவில் வைத்து இருந்தேன் இது எங்கும் சுட்டது அல்ல..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 1:14 pm

Tamilzhan wrote:நன்றி அன்பர்வித்தியா அவர்களே நான் சில வருடங்களுக்கு முன்பு எங்கே வாசித்தது அதை அப்படியே நினைவில் வைத்து இருந்தேன் இது எங்கும் சுட்டது அல்ல..!

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 1:31 pm

வேதனை

தீபாவளியின்
பட்டாசு சப்தத்தில் -

ன் தந்தையின்
சவ ஊர்வலத்திற்காக
வெடிக்கும் -
பாண சப்தம் -

எவர் மனதையுமே
துளைக்கவில்லை!
--------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 1:41 pm

Tamilzhan wrote:நன்றி அன்பர்வித்தியா அவர்களே நான் சில வருடங்களுக்கு முன்பு எங்கே வாசித்தது அதை அப்படியே நினைவில் வைத்து இருந்தேன் இது எங்கும் சுட்டது அல்ல..!

ஆழ்ந்து ரசித்தது; அதிக பட்சம் மறப்பதில்லை தான் தமிழன்பரே..
ரசிக்க ஆரம்பித்தாலே எழுத ஆரம்பித்தது மாதிரி. அப்படியே.. எழுதுகோல் பிடித்து.. 'நினைவிலோ.. 'பார்வையின் நிழலிலோ தெரிவதை சற்று அடிவேர் பிடித்து நாலு வரி, ஏன் ஒரு வரி எழுதினாலும் கூட, கவிதை தான்..

"அம்மா அழைத்தாள்
நானும் அழைத்தேன்
யாருக்குமே -
கேட்கவில்லை;
செவிடர்கள்!"
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 1:45 pm

அப்படி எழுதப்பட்டதுதான் வளைகுடாவில் வாழ்கிறேன் இதை அப்படியே google சர்ச் செய்து வாருங்கள் நான் பதிந்த இடங்கள் தான் வரும்...பல ஐடி களில்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 1:57 pm

த்தரிக்காய் மட்டுமல்ல; கவிதை கூட
மணத்தால் வெளியே தெரிந்து விடும்!


தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 806360
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 1:59 pm

மலடி

றைவா..
அடுத்த
தீபவளிக்குள்ளாவது-


எனக்கொரு குழந்தையைக்
கொடு என்று -
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஒரு பெண்ணின் மனம்
ஒவ்வொரு வருடமும்
வெடித்துக் கொண்டு தானிருக்கிறது
எந்த வெடிமருந்துகளுமின்றி!
-----------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by VIJAY Tue Sep 29, 2009 2:00 pm

Tamilzhan wrote:அப்படி எழுதப்பட்டதுதான் வளைகுடாவில் வாழ்கிறேன் இதை அப்படியே google சர்ச் செய்து வாருங்கள் நான் பதிந்த இடங்கள் தான் வரும்...பல ஐடி களில்..!

சரி ஒத்துக்கிறோம்.......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by VIJAY Tue Sep 29, 2009 2:02 pm

வித்யாசாகர் wrote:மலடி

றைவா..
அடுத்த
தீபவளிக்குள்ளாவது-


எனக்கொரு குழந்தையைக்
கொடு என்று -
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஒரு பெண்ணின் மனம்
ஒவ்வொரு வருடமும்
வெடித்துக் கொண்டு தானிருக்கிறது
எந்த வெடிமருந்துகளுமின்றி!
-----------------------------------

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 677196
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! - Page 3 Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்.28-ம் தேதி ஊதியம்
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
» சிவகாசியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum