ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

+6
பிரகாஸ்
சதீஷ்குமார்
மீனு
Tamilzhan
VIJAY
வித்யாசாகர்
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 12:26 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!


தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 12:27 pm

விதவை

லர்கள்
உதிர்ந்துவிட்டது
வாசனை மிச்சம்;

தீபாவளி
முடிந்துவிட்டது
நினைவுகள் மிச்சம்;

ன் கணவனும் அன்று
இறந்து விட்டார் -
இனி -
தீபாவளிகளே மிச்சம்
வெறும் வெள்ளையாக!
--------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by VIJAY Tue Sep 29, 2009 12:27 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 677196 அருமை.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 12:32 pm

ஈர பட்டாசுகள்..!

பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 12:33 pm

அருமை தமிழன் அண்ணா ..உங்களில் இவளவு திறமை இருக்கா ..பாராட்டுக்கள் .... தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by சதீஷ்குமார் Tue Sep 29, 2009 12:34 pm

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 677196

தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------


தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 502589
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 12:35 pm

வித்யாசாகர் wrote:விதவை

லர்கள்
உதிர்ந்துவிட்டது
வாசனை மிச்சம்;

தீபாவளி
முடிந்துவிட்டது
நினைவுகள் மிச்சம்;

ன் கணவனும் அன்று
இறந்து விட்டார் -
இனி -
தீபாவளிகளே மிச்சம்
வெறும் வெள்ளையாக!
--------------------------

தீபாவளியும் ..தன் கணவன் இறப்பு நாளும் ஒன்றா... அந்த பெண்ணின் மனசு தீபாவளி நாளில் எத்தனை முறை வெடிக்குமோ... அருமையான கவிதை வித்யாசாகர்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 12:36 pm

வித்யாசாகர் wrote:தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக
இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!


தாசி

எனக்கு
வருடத்தில்
365 நாட்களும்
தீபாவளி தான்;

காரணம்...
நான்தான்
தினமும் ஒரு அசுரனைக்
கொன்று கொண்டிருக்கிறேனே
கொஞ்சம் கொஞ்சமாய்!
------------------------------


என்ன ஒரு அர்த்தமுள்ள கவிதை..நன்றிகள் வித்யாசாகர்.. தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 677196 தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by வித்யாசாகர் Tue Sep 29, 2009 12:36 pm

ஆடு

காலண்டரைக் கிழித்த
ஒரு சிறுவன் -
சந்தோஷத்தில் துள்ளினான்..

'ஐ' தீபாவளிக்கு இன்னும்
பத்து நாளு தான் பாக்கி!

வெளியிலிருந்த ஆடு -
தலையிலடித்துக் கொண்டது
ஐய்யோ..
இன்னும் பத்தே நாள்ல
தீபாவளியா?
-----------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by மீனு Tue Sep 29, 2009 12:42 pm

எஸ் எஸ்..நமக்கு தீபாவளி..ஆட்டுக்கு மரண நாள் ..என்ன ஒரு சிறப்பான கவிதை..பாராட்டுக்கள் வித்யாசாகர்..


அது சரி தீபாவளி எப்போ ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்! Empty Re: தீபாவளியை முன்னிட்டு - சிறப்புத் தள்ளுபடியாக - இதோ..சில..ஈரப் பட்டாசுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்.28-ம் தேதி ஊதியம்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
» சிவகாசியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum