ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

+4
ஜாஹீதாபானு
உமா
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
8 posters

Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by இளமாறன் Sun Jan 01, 2012 12:26 am

காரைக்குடி: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்


காரைக்குடி பெரியார்சிலை அருகே உள்ள 100 அடி ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஏராளமானபேர் கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ரோட்டில் ரூ.100, 500, ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் பறந்து சென்றது.

இதனையடுத்து ரோட்டின் அருகே சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர்நடத்தி வரும் கணேசன் மற்றும் ராஜா என்பவர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, யாருடைய பணம் என்று கேட்டனர்.

அதற்கு அங்கிருந்தவர்கள் தங்களது பணம் இல்லை என்று கூறி விட்டனர்.

அந்த நோட்டுக்களை சேகரித்து எண்ணிபார்த்ததில் 12 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது. யாராவது மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தவறி விழுந்து இருக்கலாம். காற்று அடிக்கும்போது, அந்த பணம் பறந்து இருக்கலாம். பணத்தை தவறவிட்டவர்கள் கவனிக்காமல் சென்று இருக்கலாம் என தெரிகிறது.

இதனையடுத்து கணேசனும், ராஜாவும் அந்தபணத்தை காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் குமாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் அந்த பணத்தை தொலைத்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகிறார். பணத்தை ஒப்படைத்த இருவரையும் பாராட்டினார். திடீரென்று ரோட்டில் பணம் பறந்துசென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Jan 01, 2012 12:30 am

கணேசனும், ராஜாவும் அந்தபணத்தை காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் குமாரிடம் ஒப்படைத்தனர்
பாராட்டுக்கள்..
நன்றி அண்ணா.. சூப்பருங்க சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by உமா Mon Jan 02, 2012 1:14 pm

அடடா...இப்படியும் நல்ல மனிதர்கள் உள்ளனர். அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by ஜாஹீதாபானு Mon Jan 02, 2012 1:16 pm

சூப்பருங்க சூப்பருங்க
நல்லமனம் கொண்ட மனிதர்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by முஹைதீன் Mon Jan 02, 2012 1:18 pm

இப்படியும் சிலர் !
ஆச்சர்யமாக உள்ளது. சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 7:19 pm

இப்படிக்கூட கவனக்குறைவா சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by krishnaamma Thu Jan 05, 2012 7:50 pm

புது வருடமும் அதுவுமாக பண மழையா அங்கு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by கேசவன் Thu Jan 05, 2012 7:59 pm

நல்ல மனிதர்கள் ,ஆனால் காவல் துறையினர் அந்த பணத்தை என்ன செய்வார்கள் ???


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் 1357389சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் 59010615சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Images3ijfசாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் Empty Re: சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum