ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

+5
Aathira
முகம்மது ஃபரீத்
ராஜா
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 10:23 pm

நேரிசை வெண்பா
புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)


அன்புடையீர், வணக்கம், எல்லோரும் (எல்லா தெய்வங்களும்) நமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினர். நாமும், புறத்தில்(ஆகரை) உள்ள நம் உறவுகள் யாவரையும் அன்பினால் நம் ஈகரைக்கு (அகத்திற்கு) கூடிவருவோம் (என்று நமது சிவா அவர்கள் உறுதி பூண்டுள்ளார் !!!அவருக்கு நாமும் பக்க பலமாய் இருப்போமாக )
அன்புடன்,
சுந்தரராஜ் தயாளன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 01, 2012 12:01 am; edited 7 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by கே. பாலா Sat Dec 31, 2011 10:54 pm

நல்ல வாழ்த்திற்கு நன்றி அய்யா !.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by ராஜா Sat Dec 31, 2011 11:29 pm


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுந்தர்ராஜ் தயாளன் & பாலா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by முகம்மது ஃபரீத் Sat Dec 31, 2011 11:37 pm

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
http://www.kd-pavza.si/datoteke/200412231201341.swf


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 7:47 am

கே. பாலா wrote:நல்ல வாழ்த்திற்கு நன்றி அய்யா !.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர்
மிகவும் நன்றி பாலா அவர்களே, வெண்பாவை படித்தீர்கள்தானே உங்களின் கருத்து என்ன? மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Aathira Sun Jan 01, 2012 3:18 pm

வாழ்த்து மழை உறவுகளின் உளக்கரையை நிறைவித்தது. நன்றி தயாளன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) 678642


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Aஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Aஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Tஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Hஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Iஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Rஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Aஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by yarlpavanan Sun Jan 01, 2012 6:27 pm

இனிய பா வாழ்த்து.
ஈகரை நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by பிஜிராமன் Sun Jan 01, 2012 6:51 pm

நிச்சயமாக இருப்போம் ஐயா........

நாமுயரம் செல்ல நமக்குதவும் ஈகரையை
நாமுயர்த்தி நிற்றல் சிறப்பு


மிக அருமை நன்றிகள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 7:55 am

ராஜா wrote:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுந்தர்ராஜ் தயாளன் & பாலா
மிகவும் நன்றி இராஜா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by கே. பாலா Mon Jan 02, 2012 8:08 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:நல்ல வாழ்த்திற்கு நன்றி அய்யா !.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர்
மிகவும் நன்றி பாலா அவர்களே, வெண்பாவை படித்தீர்கள்தானே உங்களின் கருத்து என்ன? மகிழ்ச்சி :வணக்கம்:
ஆஹா ..படிக்காமல் ...எல்லோரும் புறத்தில்(ஆகரையில் l) இருக்கும் வரைதானே ..பிணக்குகள் .....பூசல்கள்......அவர்கள் நாம் அகத்திற்கு (ஈகரைக்கு) வந்துவிட்டால் ..நம்மில் ஒருவராக ஆகிறார் அன்றோ !..அருமையான கற்பனை சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா) Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (நேரிசை வெண்பா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum