புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
25 Posts - 51%
heezulia
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
7 Posts - 2%
prajai
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தேடுகிறேன் Poll_c10தேடுகிறேன் Poll_m10தேடுகிறேன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடுகிறேன்


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sun Jan 01, 2012 7:47 am

நடுக்கடலுக்குச் சென்று சிப்பிகளைத் தேடுகிறேன்,
ஆயிரம் சிப்பிகளில் ஒரு முத்தினைத் தேடுகிறேன்.

இலைகளின் நுனியில் பனித்துளியைத் தேடுகிறேன்,
பனித்துளியில் பதுங்கும் கதிரவனைத் தேடுகிறேன்.

அலுவலகத்திற்குப் போன அம்மாவைத் தேடுகிறேன்,
அம்மாவின் அடங்கிப் போன அன்பைத் தேடுகிறேன்.

விமானமேறிப் போன தந்தையைத் தேடுகிறேன்,
தந்தையின் எதிர்பார்ப்புகளை என்னுள் தேடுகிறேன்.

பெண்களின் மனதில் காதலைத் தேடுகிறேன்,
காதலில் கசிந்துருகும் கனிவைத் தேடுகிறேன்

போகும் பாதையில் மனிதர்களைத் தேடுகிறேன்,
மனிதர்கள் தொலைத்த மனிதத்தைத் தேடுகிறேன்.

சாலையோரங்களில் யாசகர்களைத் தேடுகிறேன்,
சட்டைப்பைக்குள் சில்லறையைத் தேடுகிறேன்.

கவிதைகளிடையே மவுனத்தைத் தேடுகிறேன்,
மவுனத்தில் ஒளிந்திருக்கும் வலியைத் தேடுகிறேன்.

வாழ்வில் கடந்து போன இளமையைத் தேடுகிறேன்,
இளமையோடு தொலைந்த இனிமையைத் தேடுகிறேன்.

நினைவுகளால் கலைந்து போன கனவினைத் தேடுகிறேன்,
கனவுகளில் கடந்து போன கன்னியரைத் தேடுகிறேன்.

இன்னும் தேடுகிறேன்; இறக்கும் வரை தேடுவேன்.


கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 01, 2012 8:43 am

அருமை அருமை தோழா.. வாழ்த்துக்கள்..
சூப்பருங்க சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sun Jan 01, 2012 9:17 am

நன்றி தோழரே.....



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 11:14 am

மிகவும் நன்று...தேடுங்கள் ...தேடுங்கள்...அப்போதுதான் கண்டடைவீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 2:44 pm

நல்ல தேடல் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடுகிறேன் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 01, 2012 3:08 pm

ஏதாவது கிடைச்சா ‌ெசால்லுங்க...



தேடுகிறேன் 154550தேடுகிறேன் 154550தேடுகிறேன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தேடுகிறேன் 154550தேடுகிறேன் 154550தேடுகிறேன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக