ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவங்களுக்கு பாரத ரத்னாவா?

4 posters

Go down

இவங்களுக்கு பாரத ரத்னாவா? Empty இவங்களுக்கு பாரத ரத்னாவா?

Post by கேசவன் Sat Dec 31, 2011 9:03 pm

"பணம் சம்பாதிப்பதையே, நோக்கமாகக் கொண்டு செயல்படும், சினிமா நடிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும், பாரதரத்னா விருதை வழங்கி, அவ்விருதை கேவலப்படுத்திவிடாதீர்.

இதனால், நம் கலாசாரத்திற்கும், நாகரிகத்திற்கும் பெருத்த தலைக்குனிவு தான் ஏற்படும்' என, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கடுமையாகக் குறை கூறியிருக்கிறார்.

பாரத ரத்னா விருது, இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு, தன்னைத் தியாகம் செய்தவர்களுக்குக் கவுரவம் அளிப்பதற்காக தரும் விருது. இதை, விருது பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தாலே, பளிச்செனத் தெரியும்... அம்பேத்கர், சர்.சி.வி.ராமன், இசைக்குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமி, அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, கட்டடக்கலை நிபுணர் விஸ்வேஸ்வரய்யா என, எத்தனையோ திறமைசாலிகள், பாரத ரத்னா விருது பெற்றனர்.

இவர்கள், கோடியாக சம்பாதித்து, குபேர வாழ்க்கை நடத்தியவர்கள் அல்ல; "டிவி' விளம்பரப் படங்களில் தோன்றி, தம்மை பிரபலமாக்கிக் கொண்டதும் இல்லை.

ஸ்ரீமான் சச்சின் டெண்டுல்கர், பிறப்பாலேயே கோடீஸ்வரர் அல்ல; கிரிக்கெட் விளையாட்டில் சம்பாதித்து, கோடி கோடியாய் பணம் சேர்த்தவர். "பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி' என, விளம்பரம் செய்து கொண்டவர்.

இந்நாட்டுக்காக பெரிய தியாகம் ஏதும் செய்யவில்லை. உலக அழகி ஐஸ்வர்யாராயும், சினிமாவில் நடித்து, கோடி கோடியாய் சம்பாதித்தவர்; நாட்டுக்காக பெரிய தியாகம் ஏதும் செய்யவில்லை.

தமிழக அரசு, தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும், தாராளமாக கலைமாமணி விருது வழங்குகிறது. அனுஷ்கா, தமன்னா போன்ற கவர்ச்சி நடிகைகளின் திறமைக்குத் தரப்பட்ட உன்னத விருது இது. பாரத ரத்னா, கலைமாமணி போல மிகச் சாதாரண விருது அல்ல. அதை அடைய முயற்சிப்பவர்களும், பெருமைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் தானே?

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67


Last edited by கேசவன் on Sat Dec 31, 2011 9:19 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவங்களுக்கு பாரத ரத்னாவா? 1357389இவங்களுக்கு பாரத ரத்னாவா? 59010615இவங்களுக்கு பாரத ரத்னாவா? Images3ijfஇவங்களுக்கு பாரத ரத்னாவா? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இவங்களுக்கு பாரத ரத்னாவா? Empty Re: இவங்களுக்கு பாரத ரத்னாவா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 9:07 pm

ஒருவகையில் சரியாகவே தோன்றுகிறது புன்னகை ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இவங்களுக்கு பாரத ரத்னாவா? Empty Re: இவங்களுக்கு பாரத ரத்னாவா?

Post by dhilipdsp Sat Dec 31, 2011 10:25 pm

இவங்களுக்கு பாரத ரத்னாவா? 1194657695
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

இவங்களுக்கு பாரத ரத்னாவா? Empty Re: இவங்களுக்கு பாரத ரத்னாவா?

Post by பிரசன்னா Sat Dec 31, 2011 10:47 pm

தமிழக அரசு, தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும், தாராளமாக கலைமாமணி விருது வழங்குகிறது. அனுஷ்கா, தமன்னா போன்ற கவர்ச்சி நடிகைகளின் திறமைக்குத் தரப்பட்ட உன்னத விருது இது. பாரத ரத்னா, கலைமாமணி போல மிகச் சாதாரண விருது அல்ல. அதை அடைய முயற்சிப்பவர்களும், பெருமைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் தானே?

ஆம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இவங்களுக்கு பாரத ரத்னாவா? Empty Re: இவங்களுக்கு பாரத ரத்னாவா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum