ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

+2
பேகன்
முஹைதீன்
6 posters

Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by முஹைதீன் Sat 31 Dec 2011, 13:36


மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !









மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Stop1
பூமியை
அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் (
மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும்
அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து
,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது
தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன்
,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன்
பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த
மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் ,
நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி
சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ?

இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள் இனம் ,மதம் ,மொழி ,ஜாதி ,கட்சி
சார்ந்த பிரிவினைகள் தான் . இனம் இனம் என்று மேடையில் பேசுவார்கள் ,இறங்கி
வந்ததும் ஜாதி பற்றியும் , கட்சி பற்றியும் மட்டுமே சிந்தனை செய்வார்கள் .
மனிதர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சிந்திக்கவிடாமல் செய்வதே இந்த
பிரிவினைகளின் நோக்கம் . உரக்க உரக்க பேசியே நம்மை இந்தப் பிரிவினைகளின் (
நம் இனம் ,நம் மொழி ,நம் ஜாதி ,நம் கட்சி )கூண்டுக்குள்
அடைத்துவிடுவார்கள் .

நம்மைச் சுயநலவாதிகளாக மாற்றுவது தான் இந்த பிரிவினைவாதிகளின் நோக்கம் .
அப்போதுதான் நம்மை வைத்து அவர்கள் குளிர்காய முடியும் . இவை
எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் மட்டுமே இருக்கிறது . எல்லாப்
பிரிவினைகளிலும் அரசியல் கலப்பதால் தான் மற்றவர்களுக்கு பாதிப்புகள்
ஏற்படுகிறது . அரசியல் கலக்காதவரை பிரிவினைகளால் பெரிய அளவில் பாதிப்புகள்
இல்லை .

ஒரு சில வளர்ந்த நாடுகள் ,வளராத நாடுகளுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி
ஆயுதங்களை விற்கின்றன . ஆயுதங்கள் விற்பனையை மட்டும் தடை செய்துவிட்டால்
ஒரு சில வளர்ந்த நாடுகள் ஒரே நாளில் வளரும் நாடுகளின் பட்டியலில்
இணைந்துவிடும் .

மாநிலங்களைப் பொருத்தவரை எல்லா மாநிலங்களும் கண்டிப்பாக ஒற்றுமையுடன்
இருக்கக் கூடாது என்பதுதான் நாட்டை ஆட்சி செய்பவர்களின் நோக்கம் . ஒரு வேளை
எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் , நாட்டை ஆளும் அரசு
மற்றவர்கள் மீது அதிகாரம் பண்ண முடியாது ,ஊழல் பண்ண முடியாது ,மாநில
ஆட்சியைக் கைப்பற்ற முடியாது ,நம்மை வெளிநாடுகளுக்கு விலை பேசி
விற்கமுடியாது . அதனால் மாநிலங்களுக்கிடையே பிரிவினைகள் அவசியம் என்பதில்
மத்திய அரசு தெளிவாக உள்ளது .ஏமாளிகள் நாம் மட்டுமே .

மற்ற பிரிவினைகளை விட கட்சி சார்ந்த பிரிவினைகள் தான் நாளுக்குநாள்
அதிகமாகிறது . தான் பின்பற்றும் அரசியல் கட்சி எவ்வளவு அட்டூழியங்கள்
செய்தாலும் வீம்புக்கென்று அந்த அரசியல் கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது
முட்டாள்தனமல்லவா . இந்த முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்துதான் யார்
ஆட்சிக்கு வந்தாலும் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள் .
கட்சியையும் ,கட்சித் தலைவரையும் தொடர்ந்து கொண்டாடும் வரை நமக்கு எந்த
நல்லதும் நடக்காது .

இனம் , மொழி, மதம், ஜாதி சார்ந்த பிரிவினைகளை வளரவிடக்கூடாது . இவற்றை
வைத்துதான் அரசியலே நடக்கிறது .நாம் , பிரிவினைவாதக் கூண்டுக்குள் இருந்து
வெளியே வராதவாறு கவனமாக பார்த்துக் கொள்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை .
எல்லோரும் மனிதர்கள் தான் , இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் தாவர
,விலங்குகளைப் போல சாதாரண உயிரினங்கள் தான் என்ற எண்ணம் வளராதவரை நமக்கு
வளர்ச்சி என்பதே கிடையாது .
http://jselvaraj.blogspot.com/2011/12/blog-post_07.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty Re: மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by பேகன் Sat 31 Dec 2011, 14:49

சூப்பருங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty Re: மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by ஹர்ஷித் Sat 31 Dec 2011, 15:11

பூமியை
அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் (
மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும்
அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து
,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது
தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ?

சரியான கேள்வி??? மகிழ்ச்சி சிந்திக்க தூண்டும் வரிகள் முகைதீன்,நன்றி பகிர்விக்கு! அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty Re: மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by சார்லஸ் mc Sat 31 Dec 2011, 20:10

அனைத்து கருத்துக்களும் அருமை. மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 2825183110

அனைவரும் சிந்தித்து உணர வேண்டும். நல்ல வாா்த்தைகள். வரவேற்கிறேன். மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 678642


மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty Re: மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by சதாசிவம் Sat 31 Dec 2011, 20:57

சிந்தனை ஊட்டும் கருத்துகள் பகிர்தமைக்கு நன்றி. சூப்பருங்க

பிரிவினை என்பது இயற்கையின் ஒரு அங்கமாக தான் இருக்கிறது. ஒரு இடத்தில் இருக்கும் யானை / சிங்கக் கூட்டத்தில் புதிதாக ஒரு யானையோ, சிங்கமோ சேர முடியாது. ஒவ்வொன்றும் ஒரு தனி பிரிவாகத் தான் செயல் படுகிறது. இவ்வாறு இருக்கும் உயிர் கூட்டங்களில் மனிதனும் ஒருவன். அவனும் இந்த இயற்கை நியதிக்கு ஆளாகிறான்.


சதாசிவம்
மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty Re: மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat 31 Dec 2011, 21:37

மனிதன் ஒரு சுயநலவாதி முதலில், புன்புதான் அவன் ஒரு பிரிவினைவாதி ஆகிறான். நல்ல பகிர்வுக்கு நன்று...முகைதீன். மகிழ்ச்சி மகிழ்ச்சி வி. பொ. பா. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி ! Empty Re: மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum