புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
171 Posts - 80%
heezulia
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
3 Posts - 1%
Pampu
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
1 Post - 0%
prajai
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
8 Posts - 2%
prajai
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_m10இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவைப்பற்றிய புரிதல்கள்!!!!!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Dec 28, 2011 11:49 pm

``isaiah``--இசையாஸ் என்னும் இறைதூதர் இயேசுவுக்கு முந்தயவர்!இயேசுவைப்பற்றிய தீர்க்கதரிசணம் இவர் மூலமாக வந்தது!
ஏசாயா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 53:3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கடவுளோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

ஈசா நபியின் முதலாவது வருகையில் கடவுள் சில அடிப்படைகளை மாற்றியுள்ளார்!
குரான்3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:50. “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
1)அவர் ஆதாமைப்போன்றவர்:
கிரிஸ்ணர்(ஏணோக்கு)க்கு பின் ஒரு குறிப்பிட்ட பணிக்காக கடவுளால் அனுப்பபட்ட தூதுவர்களும் நிறைய வந்தார்கள்!இவர்களைப்பற்றி மற்ற நாட்டில் குறிப்புகள் தெளிவாக இல்லை!ஆனால் எழுதப்பட்ட பைபிளில் இந்த தீர்க்கதரிசிகளை 20 பேருக்கும் மேலாக குறிப்புகள் உண்டு இவர்கள் அணைவருமே கொல்லப்பட்டனர்;கொடுமைபடுத்தபட்டனர்!காரணம் தெளிவானது பூமி சாத்தானின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்க பட்டதுதான்! தன்னை ஏற்றுக்கொண்டால் பூமி முழுமையும் ஆளுகை தறுவதாக இயேசுவிடம் பிசாசு கூறினான்!
இந்த ஆளுகை ஆதாமை ஏமாற்றி ஆதாமிடமிருந்து அவன் பறித்துக்கொண்டது!ஆதாமை பணிந்து வேலை செய்யும்படியாக கடவுள் தேவதூதர்களுக்கு உத்தரவிட்டபோது சாத்தானை தவிற மற்றவர்கள் பணிந்தனர்!சாத்தன் ஆதாமின் நிமித்தமாகவே கடவுளுக்கு மாறுபட்டு சாத்தான் ஆனான்!அவன் ஆதாமை ஏமாற்றி கடவுளின் சாபத்துக்கு உள்ளாக்கியது மட்டுமல்ல அவனை தனக்கும் அடிமையாக்கி ஆதாமின் அதிகாரத்தை புடிங்கிக்கொண்டான்!அந்த அதிகாரம் அவனிடமிருந்ததால் அவன் க்ரிஷ்ணருக்கு பிந்தைய இறைதூதர்கள் அனேகரை கொல்ல முடிந்தது!அந்த அதிகாரத்தை மீட்டு கொள்ள பிந்தைய ஆதாமாய் இயேசு பூமிக்கு அணுப்ப பட்டார்!ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த நபர் நிச்சயமாக சாத்தானுக்கும் கட்டு பட்டவர் என்பதால் ஆவியால் பெண் சரீரத்தில் அவர் ஜணிக்க பட்டார்!குரான் அவர் ஆதாமைப்போன்றவர் என ஏன் விசேசித்து சொல்லவேண்டும்?அவர் சத்தானின் ஆளுகைக்கு அப்பாற்ப்பட்டவராக முந்தய ஆதமைப்போல் பிந்தய ஆதாமாய் பூமிக்கு வந்தார்!முந்தய ஆதாமின் பாவங்களுக்காக சாத்தான் அவருக்கு செய்த கொடுமைகளை ஏற்று சகித்து அவனிடமிருந்து அதிகாரத்தை புடிங்கினார்!எனவே தான் அவருக்கு பின் வந்த முஹமது நபி மூலம் ஒரு வெற்றிகரமான இறைபேரரசு ஸ்தாபிக்க பட்டது!சமுதாய சட்டங்கள் முழுமையாக்கப்பட்டு குரானாக முத்திரையிடப்பட்டது!
2)ஓய்வு நாள் தண்டனை நீக்கப்பட்டது:
இயேசுவுக்கு முன் யூத சமுதாயம் மூசா மூலம் கடவுளோடு ஒப்புறவு அக்கப்பட்டாலும்;ஆதாமின் மீது சத்தானுக்கு உள்ள அதிகாரம் பறிக்க படாததன் காரணமாக--பிரயசித்தமாக ஓய்வு நாள் தண்டனை சுமத்தப்பட்டது!அது இயேசுவின் பாடுகள் மூலமாக பரிகரிக்கப்பட்டது!இயேசு சிலுவைப்படுகள் அவர் மரித்து உயிர்த்தெழுந்தார் என கிரிஸ்தவர்கள் சொல்லுகிறார்கள்!ஆனால் அவர் கொல்லப்படவில்லை--அது போல ஒரு நாடகம் அறங்கேற்றப்பட்டது என குரானில் கடவுள் சொல்லுவது ஏற்கத்தக்கது!
குரான்3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அவர் உயிரோடு கடவுளிடம் உயர்த்திக்கொள்ளப்பட்டதாக,நியாயத்தீர்ப்பு நாளுக்கு அடையாளமாக உள்ளதாக குரானும் சொல்லுகிறது,இவ்விபரங்களை க்ரிஸ்தவர்களோ,முஸ்லீம்களோ, சரியாக புரிந்துகொள்ள வில்லை!ஆதாமால் சத்தானிடம் விட்டு கொடுக்க பட்ட அதிகாரத்தை ஆதாமைப்போன்ற இயேசு வந்து சாத்தானின் அதிகாரத்திற்க்கு பதில் செய்யப்பட்டு அதிகாரம் புடுங்கப்பட்டது!அதன் பிறகே ஜிப்ரீல் என்ற தேவதூதன் மூலமாக முஹமதுவை பயன்படுத்தி ஒரு மாதிரி இறைபேரரசு வாள் முனையில் ஸ்தாபிக்க பட்டது!மனிதனாய் பிறந்து இறைதூதர்கள் ஆக்கபட்டவர்களில் வெற்றிகரமானவரும் கொல்லப்படாதவரும் முஹமது மட்டுமே!அரூப யேக இறைவனை வணங்குகிற ஒரு பெரிய கூட்டதை பூமியில் உண்டாக்க முடிந்தது
அதற்கு வித்திடப்பட்டது இயேசுவின் மூலமாக--கடவுள் படிப்படியாகவே காரியம் செய்கிறவர்!இயேசுவின் பாடுகள் அறுவடை செய்யப்பட்டது முஹமது மூலமாக!இயேசு ஒரு மரம் என்றால் அதன் கணி முஹமது!இயேசுவை விட்டுவிட்டு முஹமதுவை மட்டும் ஏற்றுக்கொள்ளுவது முழுமையடையாதது!
குரான்4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்
குரான் சொல்வதை முஸ்லீம்களில் பெரும்பாலோர் கவணிக்கவில்லை!உண்மையில் நீங்கள் வேதமுடையவரென்றால் --குரானை புரிந்துகொண்டால் ஈஸா மீது ஈமான் கொள்ளாமல் இருக்கமுடியாது!அப்படியில்லாமல் இயேசுவையும் கிரிஸ்தவர்களையும் வெறுப்பவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாவர்கள்!
ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக அந்த இறைவனின் தொடர்பு மோசே மூலமாக இருந்தும் புற ஜாதியினர் என மட்டம் தட்டிக்கொண்டு அடுத்தவர்களை கொல்லவும் கொடுமைப்படுத்தவும் ஆகிய அகம்பாவிகளாக இஸ்ரேலர்கள் இருந்தார்களே தவிற பல இண மக்களையும் அந்த யேக இறைவணோடு ஒப்புறவு ஆக்கிய மஹத்தான காரியம் முஹமது மூலம் தான் ஆயிற்று! குரானில் சொல்லப்பட்டது போல இயேசுவை பிரசவித்த பிறகு இஸ்ரேல் சமுதாயம் கடவுளால் தள்ளப்பட்டு விட்டது!உலகில் இறைபேரரசின் மையம் இஸ்ரேலை விட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டது, உலகத்திற்க்கு அவர்களால் பயன் ஒன்றுமில்லை!
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)
கிரிஸ்தவர்களுக்கு இங்கே கடவுளின் வாக்கு ஒன்று உள்ளது!அது நியாயத்தீர்ப்பு நாள் வரை நிராகரிப்போரை விட ஒருபடி மேலான ஆசிர்வாதம் உண்டு என்பதுதான்!ஆனால் கிருஸ்தவர்கள் முழுமையடைவது என்பது அவருக்கு பின் வந்த முஹமதுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே!அது போல முஸ்லீம்கள் முழுமையடைவது இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே!
4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக