புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_c10இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_m10இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_c10 
5 Posts - 63%
kavithasankar

1 Post - 13%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_c10இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_m10இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_c10இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_m10இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆண்டு முழுவதும்.... என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்....

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 31, 2011 5:10 pm

2011 ‍ இந்த ஆண்டு முழுவதும்....

என்னை வெறுத்தவர்களுக்கு எனது நன்றிகள்....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.2&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

ஏனெனில், அவர்கள் என்னை வலிமைமிக்க ஒரு மனிதனாக மாற்றினாரகள்....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.4&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

அடுத்து, என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி...
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.8&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

ஏனெனில் அவர்கள் என் உள்ளத்தை பெரிதாக்கி மற்றவர்களை நேசிக்கும் படி என்னை மாற்றினார்கள்...
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.7&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

என் கஷ்டகாலங்களில் எனக்காக கவலைப்பட்டோருக்கும் என் நன்றிகள்...
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.1&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

ஏனெனில், எனக்காக பாசம் காட்ட அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.10&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

என்னை விட்டுவிலகிச் சென்றவர்களுக்கும் என் நன்றிகள்...
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.11&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

ஏனெனில் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அவர்கள் உணரவைத்தார்கள்....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.6&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

என் வாழ்வில் புதிதாய் வந்தவர்களுக்கும் என் நன்றிகள்....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.5&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

ஏனெனில் இன்று எனது நிலையை அவர்கள் தெரியவைத்தார்கள்....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.3&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

ஏதாவது ஒரு விதத்தில் என் வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களுக்காக நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.....
இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... ?ui=2&ik=7e338f158e&view=att&th=13493402d88fca8d&attid=0.9&disp=emb&realattid=35e2f4a054dab57b_0.1

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வருகின்ற 2012 ஆம் ஆண்டு ஒளிமயமானதொரு ஆண்டாக அமைய என்னுடைய வாழ்த்துகள்....

நன்றி ஈமெயில் உபயம்....
manju akka

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 5:13 pm

இனி வரும் ஆண்டு நல்லதே நடக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து சோகம்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 31, 2011 5:15 pm

உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Free-happy-new-year-2012-wallpapers-640x360

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 31, 2011 5:19 pm

நல்ல வரிகள் அசுரன்.
இனிவரும் ஆண்டு சிறந்த ஆண்டாக அனைவருக்கும் அமைய வாழ்த்துகள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Image010ycm
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 31, 2011 5:24 pm

ஜாஹீதாபானு wrote:இனி வரும் ஆண்டு நல்லதே நடக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து சோகம்
இங்கே தானே இருக்கேன் சென்னையில... சொன்னா ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போறேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 31, 2011 5:29 pm

அனைவருக்குமே நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 5:40 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:இனி வரும் ஆண்டு நல்லதே நடக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து சோகம்
இங்கே தானே இருக்கேன் சென்னையில... சொன்னா ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போறேன் புன்னகை
இங்க இருந்து எட்டி பாருங்க அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 6:04 pm

நல்ல வரிகள் இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... 224747944 இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... 224747944 இந்த ஆண்டு முழுவதும்....  என்னை கடந்து சென்றோருக்கு நன்றிகள்.... 224747944

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 31, 2011 8:22 pm

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அழகிய வாழ்த்துப் படம் போட்ட உமா அவர்களுக்கும் நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 11:54 pm

மிகவும் நன்று...அசுரன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக