ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

+2
கே. பாலா
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 Empty 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by சிவா Sat Dec 31, 2011 5:26 am

First topic message reminder :

இத்தாலியை சேர்ந்தவர் அன்டோனியா. தற்போது, 99 வயதாகும் அன்டோனியாவுக்கும் அவருடைய மனைவி ரோசாவுக்கும் 1934-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அன்டோனியாவின் மனைவிக்கு 96 வயது ஆகிறது. 77 ஆண்டுகள் கடந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அன்டோனியா வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், 60 ஆண்டுகளுக்கு முன் ரகசிய காதலருக்கு ரோசா எழுதிய காதல் கடிதங்கள்.

அந்த கடிதங்களை பற்றிய தகவலை அறிந்த பிறகு, தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் விரைவில் தன்னுடைய 100-வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகவும் அன்டோனியா தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கேட்பவர் என்ற சாதனையை அன்டோனியா பெறுகிறார்.


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by கே. பாலா Sat Dec 31, 2011 8:24 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம் சோகம் அதிர்ச்சி
நல்ல கருத்து அய்யா !..நம்ம ஊர்ல படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு சொலவாடை சொல்வார்கள் ..!இங்கே அதை மாற்றி இடிப்பது .....என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான் ! புன்னகை
நான் உங்களுக்கு வி.பொ.பா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by சார்லஸ் mc Sat Dec 31, 2011 9:22 am

கே. பாலா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம் சோகம் அதிர்ச்சி
நல்ல கருத்து அய்யா !..நம்ம ஊர்ல படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு சொலவாடை சொல்வார்கள் ..!இங்கே அதை மாற்றி இடிப்பது .....என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான் ! புன்னகை
நான் உங்களுக்கு வி.பொ.பா

எல்லா மதங்களிலும் இருக்கவே செய்கிறது.


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி - Page 2 Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர்
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» தற்கொலை செய்துகொள்ள நீதிமன்ற அனுமதி கேட்கும் தம்பதி
» கரோனாவால் மீண்டும் இணைந்த விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி!
» சென்னையில் ரயில் மோதி தம்பதி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum