ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

+2
கே. பாலா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by சிவா Sat Dec 31, 2011 5:26 am

இத்தாலியை சேர்ந்தவர் அன்டோனியா. தற்போது, 99 வயதாகும் அன்டோனியாவுக்கும் அவருடைய மனைவி ரோசாவுக்கும் 1934-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அன்டோனியாவின் மனைவிக்கு 96 வயது ஆகிறது. 77 ஆண்டுகள் கடந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அன்டோனியா வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், 60 ஆண்டுகளுக்கு முன் ரகசிய காதலருக்கு ரோசா எழுதிய காதல் கடிதங்கள்.

அந்த கடிதங்களை பற்றிய தகவலை அறிந்த பிறகு, தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் விரைவில் தன்னுடைய 100-வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகவும் அன்டோனியா தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கேட்பவர் என்ற சாதனையை அன்டோனியா பெறுகிறார்.


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by கே. பாலா Sat Dec 31, 2011 6:15 am

60 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி தவறே செய்திருந்தாலும் அதை மன்னிக்க தெரியாதவர் ....இவர்....இவரோடு இத்தனை ஆண்டுகாலம் "குப்பைகொட்டிய" அந்த பெண்மணிக்கு பாராட்டுக்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by மாணிக்கம் நடேசன் Sat Dec 31, 2011 7:04 am

பாவம் அந்த மனுசனுக்கு என்னென்ன கொடுமைகள்
நடந்ததோ, இவ்வளவு நானா பொறுமையுடன் இருந்திருக்கிறாரே.
வாழ்க அவர் பொறுமை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by சார்லஸ் mc Sat Dec 31, 2011 7:13 am

சொத்து ஆஸ்தி நிறைய இருக்குமிடங்களில் எந்த வயதிலும் இப்படிப்பட்ட விவாகரத்துக்கள் வரத்தான் செய்கிறது. அந்தரங்க பாவ தொடா்புகள் ஏற்படுத்திக் கொண்டு இனிய இல்லற வாழ்வை இழந்து போகிறாா்கள். இந்த தள்ளாத வயதிலும் இந்நிலைக்கு தள்ளப்படுவதற்கு இதுதான் காரணம் என கருதுகிறேன்.


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by மகா பிரபு Sat Dec 31, 2011 7:33 am

விவாகரத்து கிட்டும் வரை உயிருடன் இருப்பாரா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by சார்லஸ் mc Sat Dec 31, 2011 7:35 am

இருப்பாரென்று கருதுகிறேன். ஏனென்றால், நல்ல திடகாத்திரமாக இருப்பதினால்தான் அவா் நீதிமன்றம் வரை வந்துள்ளாா்.


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by மகா பிரபு Sat Dec 31, 2011 7:37 am

சார்லஸ் mc wrote:இருப்பாரென்று கருதுகிறேன். ஏனென்றால், நல்ல திடகாத்திரமாக இருப்பதினால்தான் அவா் நீதிமன்றம் வரை வந்துள்ளாா்.
நடக்கட்டும் நடக்கட்டும்.. புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 7:41 am

ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம் சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by சார்லஸ் mc Sat Dec 31, 2011 7:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம் சோகம் அதிர்ச்சி

நீங்களும் நானும் மன்னித்து என்ன பயன்.?!

சம்பந்தபட்கணவன் மனைவியல்லவா ஒருவரையொருவா் ஒப்புரவாகி மன்னிப்பு பெற வேண்டும். ஒற்றுமையாக வாழ ஒருவா் செய்த தவறுகளை மற்றவா் மன்னிதது கூடி வாழ வேண்டும்.

ஏழெழுபதுதரம் மன்னிக்கநாம் தயாா்.நமக்கெதிராக அவா் தவறிழைக்கவில்லையே?!!


99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 15455099 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 8:05 am

சார்லஸ் mc wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம் சோகம் அதிர்ச்சி

நீங்களும் நானும் மன்னித்து என்ன பயன்.?!

சம்பந்தபட்கணவன் மனைவியல்லவா ஒருவரையொருவா் ஒப்புரவாகி மன்னிப்பு பெற வேண்டும். ஒற்றுமையாக வாழ ஒருவா் செய்த தவறுகளை மற்றவா் மன்னிதது கூடி வாழ வேண்டும்.

ஏழெழுபதுதரம் மன்னிக்கநாம் தயாா்.நமக்கெதிராக அவா் தவறிழைக்கவில்லையே?!!
நீங்களும் நானும் மன்னிப்பது குறித்தா நான் எழுதினேன்? இவர்கள் 99 வயது வரை கிறிஸ்தவர்களாக இருந்து என்ன பிரயோசனம் என்பதைத்தான் நான் கேட்டேன். நமக்கெதிராக அவர் தவறிழைக்கவில்லை என்பது எனக்குத் தெரியாதா சார்லஸ்? சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி Empty Re: 99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர்
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» தற்கொலை செய்துகொள்ள நீதிமன்ற அனுமதி கேட்கும் தம்பதி
» கரோனாவால் மீண்டும் இணைந்த விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி!
» நில மோசடி புகார்: தம்பதி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum