புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
99 வயதில் விவாகரத்து கேட்கும் தம்பதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இத்தாலியை சேர்ந்தவர் அன்டோனியா. தற்போது, 99 வயதாகும் அன்டோனியாவுக்கும் அவருடைய மனைவி ரோசாவுக்கும் 1934-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அன்டோனியாவின் மனைவிக்கு 96 வயது ஆகிறது. 77 ஆண்டுகள் கடந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அன்டோனியா வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், 60 ஆண்டுகளுக்கு முன் ரகசிய காதலருக்கு ரோசா எழுதிய காதல் கடிதங்கள்.
அந்த கடிதங்களை பற்றிய தகவலை அறிந்த பிறகு, தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் விரைவில் தன்னுடைய 100-வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகவும் அன்டோனியா தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கேட்பவர் என்ற சாதனையை அன்டோனியா பெறுகிறார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாவம் அந்த மனுசனுக்கு என்னென்ன கொடுமைகள்
நடந்ததோ, இவ்வளவு நானா பொறுமையுடன் இருந்திருக்கிறாரே.
வாழ்க அவர் பொறுமை.
நடந்ததோ, இவ்வளவு நானா பொறுமையுடன் இருந்திருக்கிறாரே.
வாழ்க அவர் பொறுமை.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சொத்து ஆஸ்தி நிறைய இருக்குமிடங்களில் எந்த வயதிலும் இப்படிப்பட்ட விவாகரத்துக்கள் வரத்தான் செய்கிறது. அந்தரங்க பாவ தொடா்புகள் ஏற்படுத்திக் கொண்டு இனிய இல்லற வாழ்வை இழந்து போகிறாா்கள். இந்த தள்ளாத வயதிலும் இந்நிலைக்கு தள்ளப்படுவதற்கு இதுதான் காரணம் என கருதுகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விவாகரத்து கிட்டும் வரை உயிருடன் இருப்பாரா?
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இருப்பாரென்று கருதுகிறேன். ஏனென்றால், நல்ல திடகாத்திரமாக இருப்பதினால்தான் அவா் நீதிமன்றம் வரை வந்துள்ளாா்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நடக்கட்டும் நடக்கட்டும்..சார்லஸ் mc wrote:இருப்பாரென்று கருதுகிறேன். ஏனென்றால், நல்ல திடகாத்திரமாக இருப்பதினால்தான் அவா் நீதிமன்றம் வரை வந்துள்ளாா்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம்
நீங்களும் நானும் மன்னித்து என்ன பயன்.?!
சம்பந்தபட்கணவன் மனைவியல்லவா ஒருவரையொருவா் ஒப்புரவாகி மன்னிப்பு பெற வேண்டும். ஒற்றுமையாக வாழ ஒருவா் செய்த தவறுகளை மற்றவா் மன்னிதது கூடி வாழ வேண்டும்.
ஏழெழுபதுதரம் மன்னிக்கநாம் தயாா்.நமக்கெதிராக அவா் தவறிழைக்கவில்லையே?!!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்களும் நானும் மன்னிப்பது குறித்தா நான் எழுதினேன்? இவர்கள் 99 வயது வரை கிறிஸ்தவர்களாக இருந்து என்ன பிரயோசனம் என்பதைத்தான் நான் கேட்டேன். நமக்கெதிராக அவர் தவறிழைக்கவில்லை என்பது எனக்குத் தெரியாதா சார்லஸ்?சார்லஸ் mc wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏழு தடவை அல்ல ஏழு எழுபது தடவைகள் மன்னிக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. அறுபது வருடங்கள் முன்பு நடந்ததைச் சாக்காக வைத்துகொண்டு இப்போது........பரிதாபம்
நீங்களும் நானும் மன்னித்து என்ன பயன்.?!
சம்பந்தபட்கணவன் மனைவியல்லவா ஒருவரையொருவா் ஒப்புரவாகி மன்னிப்பு பெற வேண்டும். ஒற்றுமையாக வாழ ஒருவா் செய்த தவறுகளை மற்றவா் மன்னிதது கூடி வாழ வேண்டும்.
ஏழெழுபதுதரம் மன்னிக்கநாம் தயாா்.நமக்கெதிராக அவா் தவறிழைக்கவில்லையே?!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர்
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» தற்கொலை செய்துகொள்ள நீதிமன்ற அனுமதி கேட்கும் தம்பதி
» கரோனாவால் மீண்டும் இணைந்த விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி!
» நில மோசடி புகார்: தம்பதி கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|