ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

5 posters

Go down

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Empty விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

Post by joybala6 Fri 30 Dec 2011, 23:26

கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை தெரியவில்லை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமனுஜன் உயர்கணித கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் டி தங்கராஜ் அவர்கள்.
கணிதம் என்பது தனித்துறையாக பரவலாக அறியப்பட்டாலும், விஞ்ஞான உலகில் அறிவியல் துறைகளுக்கெல்லாம் தாயாக கணிதம் கருதப்படுகிறது.
எல்லாவிதமான விஞ்ஞான தத்துவங்களுக்கும் கணக்கே அடிப்படை என்கிற விஞ்ஞானிகளின் கருத்தே இதற்கு காரணம். அப்படியான அடிப்படை விஞ்ஞானமான கணிதத்தில் அகில உலக கவனத்தையும் ஈர்த்த மேதை ராமானுஜன்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து, கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய ராமானுஜன் ஆரம்பம் முதலே கணிதத்தில் மிகப்பெரும் புலமையை வெளிப்படுத்தினார். பள்ளி செல்லும் மாணவனாக அவர் இருந்தபோதே, கல்லூரி மாணவர்களுக்கான கணித பாடங்களை சுயமாக படித்து எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆனால் அவரால் மற்ற பாடங்களுக்கான தேர்வுகளில் முறையாக தேர முடியாமல் தடுமாறிய சம்பவங்களும் நடந்தன. அத்தகைய தடைகளையும் மீறி, பிற்காலத்தில் உலக கணித மேதைகளில் ஒருவராக அவர் பரிணமித்தார்.
மிகச்சிறிய வயதில், அதாவது தனது 32வது வயதில் இறந்த அவருடைய கணித சூத்திரங்கள் இருபதாம் நூற்றாண்டு கணித வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்பது மட்டுமல்ல, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கணித வல்லுநர்களுக்கு தூண்டுகோலாகவும் விளங்கி வருகிறது.


[wow]hiiiiiiiiiiii[/wow]
joybala6
joybala6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 29/12/2011

https://www.facebook.com/bala.sivagangai

Back to top Go down

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Empty Re: விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

Post by கேசவன் Sat 31 Dec 2011, 10:20

கணிதமேதை சீனிவாச ராமானுஜம் நூறுவயது வரை வாழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருதிருக்கும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 1357389விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 59010615விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Images3ijfவிடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Empty Re: விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

Post by சார்லஸ் mc Sat 31 Dec 2011, 11:35

கணித பாடத்தின் பக்கங்கள் அதிகாித்து மாணவா்களின் சு‌ைமயை அதிகாித்திருப்பாா். புன்னகை விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 705463


விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 154550விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 154550விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 154550விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 154550விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Empty Re: விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

Post by மகா பிரபு Sat 31 Dec 2011, 11:39

சார்லஸ் mc wrote:கணித பாடத்தின் பக்கங்கள் அதிகாித்து மாணவா்களின் சு‌ைமயை அதிகாித்திருப்பாா். புன்னகை விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 705463
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Empty Re: விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat 31 Dec 2011, 12:24

சார்லஸ் mc wrote:கணித பாடத்தின் பக்கங்கள் அதிகாித்து மாணவா்களின் சு‌ைமயை அதிகாித்திருப்பாா். புன்னகை விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் 705463
தம்பி ....அப்படிச் சொல்வதற்கில்லை. மொத்த கணிதப் பாடங்களையும் சுருக்கி ஒரு பத்து, இருபது பக்கத்திற்கு, வாய்ப்பாடு மாதிரி கொண்டுவந்தாலும் வந்திருப்பார். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள் Empty Re: விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum