புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_m10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_m10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%
mohamed nizamudeen
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_m10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_m10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10 
8 Posts - 2%
prajai
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_m10மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 30, 2011 6:41 pm

அனைவருக்கும் என் இனிய வணக்கம். நான் சில வாரங்களுக்கு முன் Dell மடி கணினி வாங்கி உள்ளேன். அது நீண்ட நாள் வரை பாதுகாப்பாக உபயோகிக்க என்னென்ன வழிமுறைகளை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம். அறிய தாருங்கள் நண்பர்களே! :வணக்கம்:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Dec 30, 2011 10:56 pm

இங்கே computer experts இருக்கிறார்கள் - உங்களுக்கு தேவையான தகவல்களை விரைவில் பதிவார்கள்...

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 31, 2011 12:31 am

1 உங்களுக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் ஆனால் நல்ல காற்றோட்ட பகுதியில் பயன்படுத்துங்கள் முடிந்தால் கூழிங் பேட் பயன்படுத்துங்கள்

2 கண்டிப்பாக நீங்கள் லேப்டாப் உடன் வரும் பேட்டரி ஐ பயன்படுத்த வேண்டும் அதனை போல் உங்களது சார்ஜர் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தாதபோது கணினியுடன் இணைத்திருக்க வேண்டாம்

3 நீங்கள் லேப்டாப் உடன் வரும் பேட்டரி ஐ பயன்படுத்தவில்லையென்றால் அதன் வாழ்நாள் குறைந்துவிடும்

4 நீங்கள் பயன்படுத்திவிட்டு உங்களது லேப்டாப் ஐ அதற்குரிய பேக் இல் வைத்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் தூசி,பூச்சி போன்றவையால்
பாதிப்பு ஏற்ப்படும்

5 குழந்தைகளிடம் இருந்து உங்களது லேப்டாப் ஐ பாதுகாத்துக்கொல்லுங்கள் குழந்தைகள் அதிகமாக கீபோர்ட் இல் உள்ள ஒரு சில கீ ஐ பிடிங்கி விடுகின்றார்கள் அதுமட்டும் அல்லாமல் அதனை கடித்து அதன் நிலையே மாற்றிவிடுகின்றார்கள் நாம் நினைத்தாலும் அதனை அதற்குரிய இடத்தில பொறுத்த முடியாமல் போகின்றது(அனுபவம்)

6 குறிப்பாக தேவையட்ட்ற மென்பொருள்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்

7 லேப்டாப் இல் இரண்டு அதற்க்கு மேற்ப்பட்ட இயங்கு தளம் பயன்படுத்த வேண்டாம்(எக்ஸ்ப்பி,விண்டோஸ் 7....,)

8 லேப்டாப் இல் விளையாட்டுக்கள் அதிக கிராபிக்ஸ் உள்ள விளையாட்டினை விளையாட வேண்டாம்

9 பலர் பயன்படுத்தாமல் நீங்கள் மட்டும் பயன்படுத்துவது மிக மிக நல்லது

முகம்மது ஃபரீத்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முகம்மது ஃபரீத்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Jjji
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Sat Dec 31, 2011 1:06 am

லேப்டாப் பில் முடிதவரை மவுஸ் பட் உபயோகிக்க வேண்டாம் கீபோர்ட் உபயோகிக்கவும்

Uma[i][b]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 7:22 am

உடன் உதவியமைக்கு நன்றி பிரசன்னா, முகம்மது ஃபரீத் , maheshuma.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 10:14 am

மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? 1357389மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? 59010615மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Images3ijfமடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 10:18 am

கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 10:24 am

மகா பிரபு wrote:
கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.
நான் வோடபோன் 3ஜி யு‌எஸ்‌பி stick பயன்படுதுகிறேன்.இணைய வேகம் அருமையாக இருக்கிறது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? 1357389மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? 59010615மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Images3ijfமடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 31, 2011 10:26 am

கேசவன் wrote:
மகா பிரபு wrote:
கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.
நான் வோடபோன் 3ஜி யு‌எஸ்‌பி stick பயன்படுதுகிறேன்.இணைய வேகம் அருமையாக இருக்கிறது
கட்டணம் எவ்வளவு நண்பா?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 10:28 am

மகா பிரபு wrote:
கேசவன் wrote:
மகா பிரபு wrote:
கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.
நான் வோடபோன் 3ஜி யு‌எஸ்‌பி stick பயன்படுதுகிறேன்.இணைய வேகம் அருமையாக இருக்கிறது
கட்டணம் எவ்வளவு நண்பா?
ஆறுமாததிற்கு 600 ரூபாய் (மாதம் 100 ரூபாய் )

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? 1357389மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? 59010615மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Images3ijfமடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே? Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக