ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி

2 posters

Go down

தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி Empty தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி

Post by joybala6 Fri Dec 30, 2011 11:08 pm

மணிக்கு நூற்று நாற்பது கிலோமீட்டர் வேகத்துடனான சூறைக்காற்றுடனும் மிகக் கடுமையான அடைமழையுடனும் தானே புயல் வெள்ளியன்று அதிகாலை கரையைக் கடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஒன்பது பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும், சென்னையில் இரண்டு பேரும் என இதுவரையிலான உயிர்ச்சேதங்கள் அமைந்துள்ளன.
கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு புயலைக் கண்டதில்லை என்று புதுச்சேரியையும் அண்டியுள்ள கிராமங்களையும் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிடுங்கியெறியப்பட்ட மரங்கள் சாலைகள் நெடுகிலும் வழிமறித்து நிற்பதால், பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக நெய்வேலி நிலக்கரி அனல் மின் நிலையதத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் தடைபட்டிருந்தது.
கரையைக் கடந்து வழுவிழந்திருந்தாலும் இந்தப் புயலின் மையம் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், வட தமிழகத்தில் பல இடங்களிலுமாக குறைந்தது அடுத்த 12 மணி நேரத்துக்கு கடுமையான மழை நீடிக்கும் என வானிலை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.150 கோடி உதவித் தொகையை அறிவித்துள்ளார்.


[wow]hiiiiiiiiiiii[/wow]
joybala6
joybala6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 29/12/2011

https://www.facebook.com/bala.sivagangai

Back to top Go down

தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி Empty Re: தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி

Post by சார்லஸ் mc Sat Dec 31, 2011 7:32 am

இயற்கைளை தடை செய்ய யாராலும் முடியாது. ஆனால், தகுந்த முன்னேற்பாடுகள் மூலம் சேதங்களை ஓரளவு தடுக்க முடியும். தமிழக அரசு அதை நன்றாகவே செய்திருக்கிறது என கருதுகிறேன். அதையும் மீறி ஏற்பட்டுள்ள ‌ேசதாரங்களுக்கு அரசு 150 கோடி ரூபாய் நிவாரணங்களுக்கு ஒதுக்கியிரப்பது பாராட்டப்படக் கூடியது. இழப்புகளை சந்தித்த குடும்பங்கள் நிவாரணம் பெற பிராா்த்திப்போம்.


தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி 154550தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி 154550தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி 154550தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி 154550தானே' புயல்: குறைந்தது 18 பேர் பலி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum