புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கச்சி நம்பி
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
01-03-11
Print | E-mail : Email this Article
எம்.என். ஸ்ரீனிவாசன்
கவத் ராமானு ஜரே ஆசார்யனாக ஏற்க விரும்பினார் என்பது திருக்கச்சி நம்பிகளின் மகிமைக்குச் சான்று. நம்பிகள் ஸௌம்ய வருடம் (கி.பி. 1009) மாசி மாதம் மிருகசீரிட நட்சத் திரத்தில் பூவிருந்தவல்லியில் (வைஸ்ய குலத்தில்) அவதரித்தார். இவருக்கு பெற்றோர் பார்க்கவதாசர் என்று பெயரிட்டனர்.
தம் தகப்பனாரைத் தொடர்ந்து திருமழிசை ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்து வந்த இவர், காஞ்சிப் பெருமாளான அத்திகிரி அருளாளனுக்கு விசிறி வீசும் கைங்கர்யத் தையும் செய்து வந்தார். அதனால் இவருக்கு திருக்கச்சி என்ற காஞ்சியின் பெயராலே திருக்கச்சி நம்பிகள், காஞ்சி பூரணர் என்ற பெயர்களும் அமைந்துவிட்டன.
அத்திகிரி அருளாளனான வரதராஜப் பெருமாள் தன் அர்ச்சா நிலையையும் கடந்து இவரிடம் உரையாடுவார். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற இவ்வருளாளர் ஆளவந்தாரின் சீடராவார். அவர் மூலமாகத்தான் ஆளவந்தாரின் அருட்பார்வை பெற்று ராமானுஜருக்கு வைணவத்தின் வழிகாட்டி யாய்த் திகழும் பாக்கியம் ஏற்பட்டது.
காஞ்சிப் பேரருளாளன் மூலம் ஆறு வார்த்தைகளைப் பெற்று இவர் ராமானுஜருக்குத் தெரிவித்தபடியே, பெரியநம்பிகள் என்ற மஹனீயரைத் தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை (ஆளவந்தாரின் காலத்திற்குப்பின்) மாற்றிக்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தன் கைங்கர்யங்களை அர்ப்ப ணித்து வாழ்ந்து வந்தார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் தனக்கு மோட்சம் சித்திக்க பாகவத கைங்கர் யங்களில் (திருமாலடியார் களுக்குத் தொண்டு புரிதல்) ஈடுபட வேண்டுமென்று, திருக்கோஷ்டியூர் நம்பி களுக்கு சில காலம் தொண்டு செய்து வந்தார்.
நம்பிகளுக்கு ஸ்ரீரங்கத் துப் பெருமாளுக்கும் திருமலையப்பனுக்கும் விசிறி கைங்கர்யம் செய்ய ஆவல் இருந்தது. அரங் கனோ தான் காவிரி நீர் சூழப்பட்டுள்ள திருவரங் கத்தில் வாசம் செய்வதால் குளிர்ந்த சூழ்நிலையில் உள்ளதாகக் கூறி திருப்பதி பெருமாளிடம் அனுப்பி வைத்தார். திருமலை வாசனோ தாம் எழில் சூழ்ந்த ஏழுமலைகளுக்கிடையில் வாசம் புரிவதால் விசிறி வீசும் கைங்கர்யம் தேவையில்லை என்றும்; சத்யவிரத க்ஷேத்திரமான காஞ்சியில், பிரம்மா செய்த யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட தேவராஜப் பெருமாள் அக்னி ஜ்வாலைகளின் அனலால் எரிச்சலுடன் இருப்பதாக வும்; எனவே அவருக்கே விசிறி வீசும் கைங்கர்யத்தைத் தொடர அருளாணை யிட்டபடி திருக்கச்சி நம்பிகள் காஞ்சிப் பேரருளாளனுக்கே தன் கைங்கர்யத் தைத் தொடர்ந்தார்.
காஞ்சியிலும் திருக்கச்சி நம்பிகளின் தனிச் சந்நிதியும் அவர் வசித்த திருமாளிகையும் உள்ளது.
அதேபோன்று நம்பிகளுக்காக திருவரங்கனும், திருவேங்கடவனும், காஞ்சிப் பேரருளாளனும் பூவிருந்த வல்லியிலேயே அவருக்கு ஒருசேர காட்சியளித்ததால், பூவிருந்தவல்லியில் மூவருக்கும் சந்நிதியும், நம்பிகளுக்குத் தனிச்சந்நிதியும், வரதராஜப் பெருமா ளின் நாயகி புஷ்பவல்லிக்கு தனிச் சந்நிதியும் அமைந்துள்ளன.
திருக்கச்சி நம்பிகள் தமது 55-ஆவது வயதில் பரமபதம் எய்தினார். பகவத் பாகவத அபிமானியாய் வாழ்ந்த இந்த ஆலவட்டம் வீசிய அருளாள ரின் 1003-ஆவது அவதார நாள் 13-3-2011-ல் அமைகிறது. இதையொட்டி பூவிருந்த வல்லி திருக்கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. மற்றும் அனைத்து திருமால் திருக்கோவில் களிலும் ஒருநாள் வைபவம் நடக்கும். அன்பர்கள் மேற்படி வைபவங்களில் கலந்து கொண்டு இன்புறலாம்; இறையருள் பெறலாம்!
நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8621

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1