புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
28 Posts - 53%
heezulia
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
1 Post - 2%
prajai
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
216 Posts - 43%
heezulia
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
24 Posts - 5%
i6appar
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
12 Posts - 2%
prajai
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பைரவர்  Poll_c10பைரவர்  Poll_m10பைரவர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைரவர்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:05 pm


ஜோதிடக் கலை பலவகை. ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்வியலை- அதன் சிக்கலைத் தீர்க்க வழிகாட்டி வருகின்றன. இத்தகைய ஜோதிடக் கலையில் புதிய பரிணாமமாக கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் திகழ்கிறது. தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், கேரளம், ஆந்திரம் என பல்வேறு மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய ஜோதிட மகான்களை சந்தித்து, ஆசி பெற்று, கால் பெருவிரல் ரேகை ஜோதிடத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் கே.பி.எஸ். விஜய்.

ஆண்டவன் படைப்பில் ரேகைகள் ஒரு வரப்பிரசாதமாகும். ஆயுள் ரேகை, இதய ரேகை, புத்தி ரேகை மனிதர்களுக்கு ஏற்படுகின்ற விதி ஆகியவற்றிற்கான விஷயங்கள் பலவற்றையும் கால் பெருவிரல் ரேகையால் அறிய முடியும்.

பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற பெருவிரல் ரேகைகளை அச்சு எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது- அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது, தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து தீர்வினைத் தருகிறார் விஜய்.

கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக் கோடுகள், வாகைக் கோடுகள், நகைக் கோடுகள், சங்குக் கோடுகள், சூரியக் கோடுகள், வருணக் கோடுகள், சக்கரக் கோடுகள் என வகை பிரித்து, இத்தகைய கோடுகளைக் கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி அமையும்- அதிலிருக்கும் பலாபலன்கள்- விளைவுகள்- பரிகாரங்கள் என வாழ்வியல் சிக்கலைத் தீர்த்து வைக்கும் ஜோதிடராகத் திகழ்கிறார்.

பைரவ உபாசகரான இவர், பைரவருக்கென்று சிறப்பான ஒரு ஆலயம் அமைக்கத் தீர்மானித்து, அதன்படி ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை பகுதியில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். சொர்ண ஆகர்ஷண பைரவர் மூலவராகப் பிரதிஷ்டை ஆகவுள்ள இந்தக் கோவிலில், கருவறைக்கு முன் நூறு அடி நீளமுள்ள மிகப்பெரிய மண்டபம் அமையவுள்ளது. நுழைவாயிலின் மேலே ராஜகோபுரம் அமைப்பது வழக்கம். இங்கு அதற்கு மாற்றாக 33 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பைரவரின் திருவுருவம் அமையவுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் மிகப்பெரிய பைரவர் திருவுருமாக இருக்குமாம்.

சிவபெருமானின் மறுவுருவமாகத் திகழ்பவர் பைரவர். எல்லா துன்பங்களிலிருந்தும் பக்தர்களை உடனே காத்தருளும் இவர், வேண்டும் வரங்களை வாரி வழங்குவதில் கருணைக் கடல்! அத்தகைய பைரவருக்கென்று அமையும் இந்த ஆலயம் பக்தர்களால் கொண்டாடப்படும் தலமாக அமையும் என்று நம்பலாம்.
----------------------------




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பைரவர்  1357389பைரவர்  59010615பைரவர்  Images3ijfபைரவர்  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக