Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
+2
பிரசன்னா
மகா பிரபு
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
அனைவருக்கும் என் இனிய வணக்கம். நான் சில வாரங்களுக்கு முன் Dell மடி கணினி வாங்கி உள்ளேன். அது நீண்ட நாள் வரை பாதுகாப்பாக உபயோகிக்க என்னென்ன வழிமுறைகளை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம். அறிய தாருங்கள் நண்பர்களே!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
இங்கே computer experts இருக்கிறார்கள் - உங்களுக்கு தேவையான தகவல்களை விரைவில் பதிவார்கள்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
1 உங்களுக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் ஆனால் நல்ல காற்றோட்ட பகுதியில் பயன்படுத்துங்கள் முடிந்தால் கூழிங் பேட் பயன்படுத்துங்கள்
2 கண்டிப்பாக நீங்கள் லேப்டாப் உடன் வரும் பேட்டரி ஐ பயன்படுத்த வேண்டும் அதனை போல் உங்களது சார்ஜர் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தாதபோது கணினியுடன் இணைத்திருக்க வேண்டாம்
3 நீங்கள் லேப்டாப் உடன் வரும் பேட்டரி ஐ பயன்படுத்தவில்லையென்றால் அதன் வாழ்நாள் குறைந்துவிடும்
4 நீங்கள் பயன்படுத்திவிட்டு உங்களது லேப்டாப் ஐ அதற்குரிய பேக் இல் வைத்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் தூசி,பூச்சி போன்றவையால்
பாதிப்பு ஏற்ப்படும்
5 குழந்தைகளிடம் இருந்து உங்களது லேப்டாப் ஐ பாதுகாத்துக்கொல்லுங்கள் குழந்தைகள் அதிகமாக கீபோர்ட் இல் உள்ள ஒரு சில கீ ஐ பிடிங்கி விடுகின்றார்கள் அதுமட்டும் அல்லாமல் அதனை கடித்து அதன் நிலையே மாற்றிவிடுகின்றார்கள் நாம் நினைத்தாலும் அதனை அதற்குரிய இடத்தில பொறுத்த முடியாமல் போகின்றது(அனுபவம்)
6 குறிப்பாக தேவையட்ட்ற மென்பொருள்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்
7 லேப்டாப் இல் இரண்டு அதற்க்கு மேற்ப்பட்ட இயங்கு தளம் பயன்படுத்த வேண்டாம்(எக்ஸ்ப்பி,விண்டோஸ் 7....,)
8 லேப்டாப் இல் விளையாட்டுக்கள் அதிக கிராபிக்ஸ் உள்ள விளையாட்டினை விளையாட வேண்டாம்
9 பலர் பயன்படுத்தாமல் நீங்கள் மட்டும் பயன்படுத்துவது மிக மிக நல்லது

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
லேப்டாப் பில் முடிதவரை மவுஸ் பட் உபயோகிக்க வேண்டாம் கீபோர்ட் உபயோகிக்கவும்
Uma[i][b]
maheshuma- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
உடன் உதவியமைக்கு நன்றி பிரசன்னா, முகம்மது ஃபரீத் , maheshuma.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
நான் வோடபோன் 3ஜி யுஎஸ்பி stick பயன்படுதுகிறேன்.இணைய வேகம் அருமையாக இருக்கிறதுமகா பிரபு wrote:மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
கட்டணம் எவ்வளவு நண்பா?கேசவன் wrote:நான் வோடபோன் 3ஜி யுஎஸ்பி stick பயன்படுதுகிறேன்.இணைய வேகம் அருமையாக இருக்கிறதுமகா பிரபு wrote:மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
ஆறுமாததிற்கு 600 ரூபாய் (மாதம் 100 ரூபாய் )மகா பிரபு wrote:கட்டணம் எவ்வளவு நண்பா?கேசவன் wrote:நான் வோடபோன் 3ஜி யுஎஸ்பி stick பயன்படுதுகிறேன்.இணைய வேகம் அருமையாக இருக்கிறதுமகா பிரபு wrote:மிக்க மகிழ்ச்சி நண்பா. நான் தினமும் எட்டு மணி நேரம் பயன் படுத்துகிறேன். நீங்கள் இணைய இணைப்புக்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்.கேசவன் wrote:மகாபிரபு அவர்களே நானும் டெல் லேப்டாப் தான் வைத்துல்லேன் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுதுகிறேன் .கடந்த நான்கு வருடகளில் எந்த பிரட்சனையும் வந்ததில்லை (எறும்புகள் தான் அடிக்கடி புகுந்து கொள்கிறது )
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
» மடிகணினியை பாதுகாப்பது எப்படி
» விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?
» ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?
» மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
» மடிகணினியை பாதுகாப்பது எப்படி
» விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?
» ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|