ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by yarlpavanan Fri Dec 30, 2011 6:17 pm

First topic message reminder :

கணினி அறிஞர்களே! இணையத் தளமொன்றை நடாத்த நம்பகமான இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server) எது? 'Upgrade செய்யவும்' என்று கேட்காது, நீண்ட காலப் பாவனைக்கு உதவும் நம்பகமான Server ஐ உங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். Free Web Hosting Server ஐப் பாவிக்க வேண்டாம் என்கிறீர்களா?


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by yarlpavanan Fri Dec 30, 2011 7:10 pm

சிவா wrote:இலவச இணையம் என்றாலே அங்கு தேவையற்ற விளம்பரங்களை இணைப்பார்கள், அல்லது பணம் செலுத்தக் கோருவார்கள்.

நீங்கள் அமைக்க விரும்பும் இணையதளம் எந்நோக்கத்தைக் கொண்டது. புளோக்கர் மற்றும் வோர்ட்பிரஸ் பயன்படுத்த விருப்பமில்லையா?

எனது தனித் தனிப் பக்கங்களை தொகுத்து ஒரே தளத்தில் PHP, MySql வசதியோடு உருவாக்க முயற்சி செய்கிறேன்.
groupspaces.com/WTF, yarlpavanan.wordpress.com, devkjeevan.webs.com என எனக்குப் பல தளங்கள் இருப்பினும் பேண முடியாமையால் ஒருங்கிணைப்பு முயற்சியில் இறங்க வேண்டியதாயுள்ளது.
நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by msmasfaq Fri Dec 30, 2011 10:59 pm

1FreeHosting 10 GB Disk Space, 100GB Bandwidth உம் தருகிறாக்கள் PHP, MySql இருக்கு ஆனால் டொமைன் நேம் நாம் தான் வாங்கவேண்டும் அல்லது இவர்கள் தரும் சப் டொமைன் நேம் யை பயன்படுட்டலம் நானும் இதைதான் பாவனை செய்கிறான் இலவசமாக டொமைன் நேம் யை CO.CC இடம் பெறலாம் இவர்கள் தரும் டொமைன் நேம் திடிர் என்று காணாமல் போவதாகவும் பல நண்பர்கள் சொல்லிருகின்ரர்கள் டொமைன் நேம் ஒன்றை இலங்கை ரூபாவில் 1300 vவிற்கு பெறலாம்


இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by சிவா Sat Dec 31, 2011 7:40 am

yarlpavanan wrote:
எனது தனித் தனிப் பக்கங்களை தொகுத்து ஒரே தளத்தில் PHP, MySql வசதியோடு உருவாக்க முயற்சி செய்கிறேன்.
groupspaces.com/WTF, yarlpavanan.wordpress.com, devkjeevan.webs.com என எனக்குப் பல தளங்கள் இருப்பினும் பேண முடியாமையால் ஒருங்கிணைப்பு முயற்சியில் இறங்க வேண்டியதாயுள்ளது.
நன்றி.

உங்களிடம் PHP Script இருந்தால் அதை eegarai.com தளத்தில் பயன்படுத்தலாம். அல்லது எதுபோன்ற இணையம் உங்களுக்குத் தேவை எனக் கூறினால் முயற்சி செய்கிறேன்!


இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by yarlpavanan Sun Jan 01, 2012 5:48 pm

msmasfaq wrote:1FreeHosting 10 GB Disk Space, 100GB Bandwidth உம் தருகிறாக்கள் PHP, MySql இருக்கு ஆனால் டொமைன் நேம் நாம் தான் வாங்கவேண்டும் அல்லது இவர்கள் தரும் சப் டொமைன் நேம் யை பயன்படுட்டலம் நானும் இதைதான் பாவனை செய்கிறான் இலவசமாக டொமைன் நேம் யை CO.CC இடம் பெறலாம் இவர்கள் தரும் டொமைன் நேம் திடிர் என்று காணாமல் போவதாகவும் பல நண்பர்கள் சொல்லிருகின்ரர்கள் டொமைன் நேம் ஒன்றை இலங்கை ரூபாவில் 1300 vவிற்கு பெறலாம்
1FreeHosting ஐ நம்பி நெடுநாள் பயன்பாட்டை மேற்கொள்ளலாமா?


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by yarlpavanan Sun Jan 01, 2012 6:00 pm

சிவா wrote:
yarlpavanan wrote:
எனது தனித் தனிப் பக்கங்களை தொகுத்து ஒரே தளத்தில் PHP, MySql வசதியோடு உருவாக்க முயற்சி செய்கிறேன்.
groupspaces.com/WTF, yarlpavanan.wordpress.com, devkjeevan.webs.com என எனக்குப் பல தளங்கள் இருப்பினும் பேண முடியாமையால் ஒருங்கிணைப்பு முயற்சியில் இறங்க வேண்டியதாயுள்ளது.
நன்றி.

உங்களிடம் PHP Script இருந்தால் அதை eegarai.com தளத்தில் பயன்படுத்தலாம். அல்லது எதுபோன்ற இணையம் உங்களுக்குத் தேவை எனக் கூறினால் முயற்சி செய்கிறேன்!

வணிக நோக்கற்ற எனது சொந்தப் படைப்புகளை எல்லாம் இணைத்து வெளிப்படுத்த அதாவது ஒரே தளமாக நெடுநாள் பேண முயற்சிக்கிறேன். http://wds.x10.bz என்பது எனது மாதிரித் தளம். இதனை www.x10hosting,com தளத்தில் இலவசமாக வடிவமைத்துள்ளேன். இத்தளத்தை நெடுநாள் நம்பிப் பாவிக்கலாம் என எவரும் சிபார்சு செய்வார்களாயின் நான் இதனையே மேம்படுத்தலாமென யோசிக்கிறேன். மேலும், www.000webhost.com ஐ நம்பலாம் ஆயினும் slow என்கிறார்கள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by sathikdm Sun Jan 01, 2012 8:50 pm

yarlpavanan wrote:கணினி அறிஞர்களே! இணையத் தளமொன்றை நடாத்த நம்பகமான இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server) எது? 'Upgrade செய்யவும்' என்று கேட்காது, நீண்ட காலப் பாவனைக்கு உதவும் நம்பகமான Server ஐ உங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். Free Web Hosting Server ஐப் பாவிக்க வேண்டாம் என்கிறீர்களா?

நண்பரே தாங்கள் தயவு செய்து இலவச வெப் ஹோச்டின்குகளை தவிருங்கள்.ஏனென்றால் நான் நிறைய அடிபட்டவன்.நாம் பணம் அளித்து வாங்கும் ஹோஸ்டிங் களே நம் இந்தியாவில் மிக மிக மெதுவாக வெ திறக்கின்றன.நான் பணம் கட்டியும் நிறைய முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.அடுத்ததாக ஹோஸ்ட் கெட்டரில் முயற்சி செய்து பார்க்கப்போகிறேன்.அது நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

பணம் வாங்கிகொண்டு கொடுப்பவனே இப்படி சர்வீஸ் தரும்பொழுது இலவசமாக தருபவன் எந்த விதத்தில் தருவான் என்று நினைத்து பாருங்கள்.முன்னறிவிப்பின்றி உங்கள் தளத்தை மூடிவிடுவன்.நீங்கள் பேக்கப் கூட எடுத்திருக்க மான்டீர்கள்.இதுதான் நடக்கும்.


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by msmasfaq Sun Jan 01, 2012 11:02 pm

என்னால் எதை உறுதி படுத்தா முடியாது இருந்தாலும் அவர்கள் சொல்லுவது
Most frequently asked questions and how to:

Are there any hidden costs, or setup fees?

All our free hosting and web publishing services are absolutely free and without any costs. We provide professional free hosting with no hidden costs, no set up fees, no contracts and no credit cards required. This is pure free web hosting.

There are some optional upgrades and services, which can be viewed at your control panel Addons page.

How long your web hosting will be free?

It will be free for all times! We are already about 10 years in free hosting sector and we have no plans to change our free hosting business model.

Do you show any ads on my hosted free websites?

No, we are not showing any ads, banners, pop ups or any other annoying third party marketing stuff on your free hosted websites.

Why its all free? Its impossible!

1FreeHosting been providing leading professional Php, cPanel, MySql free hosting and free web publishing services with no ads since 2000. All these are possible by our major hosting partners and donations from our third community side.


இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by yarlpavanan Mon Jan 02, 2012 11:32 am

msmasfaq wrote:என்னால் எதை உறுதி படுத்தா முடியாது இருந்தாலும் அவர்கள் சொல்லுவது
Most frequently asked questions and how to:

Are there any hidden costs, or setup fees?

All our free hosting and web publishing services are absolutely free and without any costs. We provide professional free hosting with no hidden costs, no set up fees, no contracts and no credit cards required. This is pure free web hosting.

There are some optional upgrades and services, which can be viewed at your control panel Addons page.

How long your web hosting will be free?

It will be free for all times! We are already about 10 years in free hosting sector and we have no plans to change our free hosting business model.

Do you show any ads on my hosted free websites?

No, we are not showing any ads, banners, pop ups or any other annoying third party marketing stuff on your free hosted websites.

Why its all free? Its impossible!

1FreeHosting been providing leading professional Php, cPanel, MySql free hosting and free web publishing services with no ads since 2000. All these are possible by our major hosting partners and donations from our third community side.

msmasfaq அவர்களுக்கு நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by yarlpavanan Mon Jan 02, 2012 11:41 am

sathikdm wrote:
yarlpavanan wrote:கணினி அறிஞர்களே! இணையத் தளமொன்றை நடாத்த நம்பகமான இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server) எது? 'Upgrade செய்யவும்' என்று கேட்காது, நீண்ட காலப் பாவனைக்கு உதவும் நம்பகமான Server ஐ உங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். Free Web Hosting Server ஐப் பாவிக்க வேண்டாம் என்கிறீர்களா?

நண்பரே தாங்கள் தயவு செய்து இலவச வெப் ஹோச்டின்குகளை தவிருங்கள்.ஏனென்றால் நான் நிறைய அடிபட்டவன்.நாம் பணம் அளித்து வாங்கும் ஹோஸ்டிங் களே நம் இந்தியாவில் மிக மிக மெதுவாக வெ திறக்கின்றன.நான் பணம் கட்டியும் நிறைய முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.அடுத்ததாக ஹோஸ்ட் கெட்டரில் முயற்சி செய்து பார்க்கப்போகிறேன்.அது நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

பணம் வாங்கிகொண்டு கொடுப்பவனே இப்படி சர்வீஸ் தரும்பொழுது இலவசமாக தருபவன் எந்த விதத்தில் தருவான் என்று நினைத்து பாருங்கள்.முன்னறிவிப்பின்றி உங்கள் தளத்தை மூடிவிடுவன்.நீங்கள் பேக்கப் கூட எடுத்திருக்க மான்டீர்கள்.இதுதான் நடக்கும்.

நம்பிக்கை தரும் தங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்கின்றேன். ஆயினும், இலவச hosting சில நம்பிக்கை தரும் வகையில் செயற்படுகிறதே.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)  - Page 2 Empty Re: இலவச இணையப் பணித் தளம்(Free Web Hosting Server)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum