புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
மகான்களின் சாபம் I_vote_lcapமகான்களின் சாபம் I_voting_barமகான்களின் சாபம் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகான்களின் சாபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 30 Dec 2011 - 18:31

தபஸ்விகள், மகான்கள் ஏதாவது சாபம் கொடுத்தாலும், அது நன்மையிலேயே ¬முடியும். சிலரை பார்த்து, "நீ நாசமற்றுப் போக...' என்பர் பெரியோர். "நீ நாசமாப் போக...' என்று சொல்வதில்லை. நாசமற்றுப் போக என்றால், "உனக்கு நாசம் வராமல் போகட்டும்...' என்று பொருள்.

தேவாசுர யுத்தத்தின் போது, தசரதர் ரதத்தில் இருந்த கடையாணி ¬முறிந்து விட்டது. கைகேயிதான் ரதத்தை ஓட்டி வந்தவள். அவள் உடனே, கடையாணிக்கு பதிலாக, தன் ஆள்காட்டி விரலையே, கடையாணியாக உபயோகித்து, ரதத்தை ஓட்டினாளாம். சந்தோஷமடைந்து கைகேயிக்கு இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னார் தசரதர்.

அந்த இரண்டு வரங்களையும் உடனே வாங்கிக் கொள்ளாமல், பிறகு தேவையான போது வாங்கிக் கொள்வதாக சொல்லி, அதை, "ரிசர்வில்' வைத்து, ராம பட்டாபிஷேகத்தின் போது பெற்றுக் கொண்டாள் கைகேயி; இது, ராமாயணக் கதை.

ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, ஆள்காட்டி விரலை கடையாணியாக பயன்படுத்த ¬முடியுமா என்றால், ¬முடியும். ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது. ஒரு சமயம், தசரதரின் அரண்மனையில் துர்வாசர் தங்கியிருந்த போது, அவருக்கு பணி விடை செய்தாள் கைகேயி. துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும்; சாபம் கொடுத்து விடுவார். துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம். அவருக்கு ஒரு வரம் இருந்தது. அவர் சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவது வழக்கம்.

தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் போகும் போது, பக்கத்திலுள்ள தோழிகளிடம், "அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்...' என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி. இதை பார்த்த துர்வாசர், "அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்...' என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால், அதுவே நன்மையாக ¬முடிந்தது. தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி. சந்தோஷப்பட்டு, இரண்டு வரங்களை தருவதாக சொன்னார் தசரதன்.

அதை உடனே பெற்றுக் கொள்ளாமல், ராம பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடந்த போது, அந்த வரங்களை கேட்டு, "ராமன், 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டும், பரதன், பட்டாபிஷேகம் செய்து நாட்டை ஆள வேண்டும்...' என்று கேட்டாள் கைகேயி. துர்வாசர் கொடுத்த சாபம், கைகேயின் விரல் இரும்பாகட்டும் என்பது. அந்த சாபம், தசரதர் வந்த ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, கைகேயினுடைய இரும்பு விரல் பயன்பட்டது.

இப்போது புரிகிறதா? மகான்களின் சாபம் எப்போதும் நன்மையில் ¬முடியும் என்று!

வைரம் ராஜகோபால்

மகான்களின் சாபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri 30 Dec 2011 - 21:20

சிவா அங்கிள், வரும் ஆண்டு தங்களுக்கு திருமணம் ஆகி, முதல் பிரசவத்திலேயே மூன்று குழந்தைகள் பிறக்க வேண்டுமாய் வரம் தருகிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள் என் வரத்தை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 30 Dec 2011 - 21:55

நல்ல விளக்கம் சிவாபுன்னகை அருமை யான தகவல் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 30 Dec 2011 - 21:57

மாணிக்கம் நடேசன் wrote:சிவா அங்கிள், வரும் ஆண்டு தங்களுக்கு திருமணம் ஆகி, முதல் பிரசவத்திலேயே மூன்று குழந்தைகள் பிறக்க வேண்டுமாய் வரம் தருகிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள் என் வரத்தை.

ஏங்க நடேசன் , அது ஆணா பெண்ணா , அல்லது எத்தனை ஆண் எத்தனை பெண் சொல்லவே இல்ல? கண்ணடி

கேட்டுவிட்டேன்... சிவா அடிக்க வருவதர்க்குள் ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri 30 Dec 2011 - 22:07

ஆம் சிவா அவர்களே நான் படித்த ஒரு கதையில் முனிவர் ஒருவர் ஒரு மன்னனுக்கு கொடுத்த வரம் இதுதான் "நீ சாக" "உன் மகன் சாக" "உன் பேரன் சாக" இதன் உள் அற்தம் இப்படி வரிசையாக இறப்பதுதான் முறை ,இதில் மாற்றம் நடந்தால்தான் பிரச்சனை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகான்களின் சாபம் 1357389மகான்களின் சாபம் 59010615மகான்களின் சாபம் Images3ijfமகான்களின் சாபம் Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக