புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சிவன்மலை முருகன் I_vote_lcapசிவன்மலை முருகன் I_voting_barசிவன்மலை முருகன் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன்மலை முருகன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:55 pm

முருகப்பெருமான், வள்ளியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் தலம், சிவன் மலை.

சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதண்டே "சிவன்மலை'யானது எனவும், ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் செல்லும் வழியில் கீழே விழுந்த துண்டே சிவன்மலை என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

மலையுச்சி சென்று சுவாமியை தரிசிக்க 496 படிகள் ஏறவேண்டும். அங்கே உச்சிப் பிள்ளையாரின் ஆசி பெற்று ஆலயத்தின் பரந்த வளாகத்தை அடையலாம்.

ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் நம்மை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் வழியே நுழைந்தால் தீபஸ்தம்பம், கொடி மரம், மயில்வாகனம் நம்மை வரவேற்கிறது.

உள்ளே இடபுறமாக சூரியனும், புளிய மரத்தடியில் விநாயகரும் உள்ளனர். அடுத்து ஞானாம்பிகை, கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. தல விருட்சமாக "தொரட்டி மரம்' உள்ளது.

சிவன்மலை சுப்பிரமணியசுவாமியை காங்கேயன், சிவன்மலை குகன், மரகத மயூரன் என்றெல்லாம் அழைக்கின்றனர்.

மூலவர் சுப்பிரமணிய ஸ்வாமியாக வள்ளியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

சிவன்மலை முருகன், ஒவ்வொரு காலகட்டத்திலும் பக்தர்களின் கனவில் தோன்றி, குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்யச் சொல்வாராம். அந்தக் காலகட்டத்தில் அப்பொருளில் மதிப்பு கூடும் என்பது நம்பிக்கை. இது காலங் காலமாய் இங்கு நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாம். தற்சமயம் மண்ணை வைத்து பூஜை செய்து வருகிறார்கள். இதனால்தான் நிலத்தின் விலை அதிகரித்துள்ளது என்கிறார்கள்.

காங்கேயத்திற்கும் திருப்பூருக்கும் இடையே 4 கி.மீ.யில் உள்ளது சிவன்மலை முருகன் கோயில்

- ம. வின்சென்ட் ராஜ், திருப்பூர்.

சிவன்மலை முருகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Dec 30, 2011 5:42 pm

சிவன் மாலையில் தற்போது தண்ணீர் வைத்து பூஜை செய்வதாக கூறினார்கள்...
ராஜகோபுரத்தின் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை...
கோவிலுக்கு செல்ல தார் சாலை வசதியும் உள்ளது...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக