ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

+4
மகா பிரபு
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by சிவா Fri Dec 30, 2011 4:00 pm

First topic message reminder :



குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Tamil_News_large_375827

காளையார்கோவில் : குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, காளையார்கோவிலில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து,36. இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார்.

சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா,45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக, சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம், "என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள்' எனக் கேட்டுள்ளார்."உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன்' என, சாமியார் கூறியுள்ளார்.

முத்தையாவும் இதை நம்பி, அவரின் மனைவி அழகம்மாளை,30, சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த, 27ம் தேதி இரவு, 9 மணிக்கு சாமியார், அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்து, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு, தட்டிக்கேட்ட முத்தையாவை, சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

தினமலர்


குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by ramkey Fri Dec 30, 2011 9:24 pm

சாமிக்கும் நமக்கும் இடையில் அதிர்ச்சி இடைதரகர் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் , என்ன கொடுமை சார் இது இறைவனிடம் உங்கள் கோரிக்கை சொலுவதற்கு புரோக்கர் தேவையா மண்டையில் அடி மனிதர்களே யோசியுங்கள் அநியாயம்
ramkey
ramkey
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Back to top Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by சிவா Fri Dec 30, 2011 9:28 pm

joybala6 wrote:சரி சரி.. நீங்கள் மலசியா வில் எங்கு இருக்கீங்க

கோலாலம்பூரிலிருந்து 30கிமீ தொலைவில் Puchong என்னுமிடத்தில் இருக்கிறேன்.


குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by சிவா Fri Dec 30, 2011 9:29 pm

ramkey wrote:சாமிக்கும் நமக்கும் இடையில் அதிர்ச்சி இடைதரகர் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் , என்ன கொடுமை சார் இது இறைவனிடம் உங்கள் கோரிக்கை சொலுவதற்கு புரோக்கர் தேவையா மண்டையில் அடி மனிதர்களே யோசியுங்கள் அநியாயம்

சரியான கருத்து!


குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by இளமாறன் Fri Dec 30, 2011 9:31 pm

எந்த நாளேடு எடுத்தாலும் இதே போல தான் செய்தி வருகிறது

கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ சோகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by அசுரன் Fri Dec 30, 2011 9:44 pm

இளமாறன் wrote:எந்த நாளேடு எடுத்தாலும் இதே போல தான் செய்தி வருகிறது

கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ சோகம் சோகம்
ஒருவேளை இதெல்லாம் பேப்பர் காரன் போடுற டூப் செய்தியா இருக்குமோ? கூலிக்கு மாறடிக்க ஆளுங்கள புடிப்பானுங்களோ? ஒரே கன்பியூஷன் ப்பா! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by இளமாறன் Fri Dec 30, 2011 9:48 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:எந்த நாளேடு எடுத்தாலும் இதே போல தான் செய்தி வருகிறது

கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ சோகம் சோகம்
ஒருவேளை இதெல்லாம் பேப்பர் காரன் போடுற டூப் செய்தியா இருக்குமோ? கூலிக்கு மாறடிக்க ஆளுங்கள புடிப்பானுங்களோ? ஒரே கன்பியூஷன் ப்பா! புன்னகை

அப்படி கூட இருக்குமோ அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Empty Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum