புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
62 Posts - 42%
heezulia
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
6 Posts - 4%
prajai
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
4 Posts - 3%
mruthun
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
21 Posts - 5%
prajai
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_m10 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தொப்புள்கொடி உறவுகளுக்காக...

Page 1 of 2 1, 2  Next

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Dec 31, 2011 1:22 pm

பார்த்ததில்லை... பழகியதில்லை... ஆனாலும் ஏதோ பந்தத்தால்
பிணைக்கப்படுகிறோம்... அதற்கு நட்பென்று இந்த சமூகம் பெயர் சூட்டுமானால்
இந்த உலகமே நட்பு தேசம் தான்... ஆனால் என் தொப்புள்கொடி உறவுகளுக்கு
மட்டும் ஏன் எனது தேசம் கூட நட்பாக இல்லாமல் போனது...?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Dec 31, 2011 1:23 pm

முள்வேலிக்குள் ஒரு பிணக்கிடங்கை பரிணமிக்க செய்து விட்டு, என் தேசத்தில்
தலைவனை தேர்ந்தெடுக்க திருவிழா கொண்டாட்டமாய் தேர்தல்...
மண்ணோடு
மண்ணாக மாய்ந்து போன என் சகோதரனின் ஆத்மா, மன்னிக்குமா இந்த பதவிக்காக பல்
காட்டும் அரசியல்வாதிகளை...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 1:23 pm

RAVI KUMAR wrote:பார்த்ததில்லை... பழகியதில்லை... ஆனாலும் ஏதோ பந்தத்தால்
பிணைக்கப்படுகிறோம்... அதற்கு நட்பென்று இந்த சமூகம் பெயர் சூட்டுமானால்
இந்த உலகமே நட்பு தேசம் தான்... ஆனால் என் தொப்புள்கொடி உறவுகளுக்கு
மட்டும் ஏன் எனது தேசம் கூட நட்பாக இல்லாமல் போனது...?
இது கவிதையா செய்தியா ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Dec 31, 2011 1:27 pm

எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..
ஈழத்தில் மறக்கப்பட்ட, மன்னிக்கவும், மறைக்கப்பட்ட
சரித்திரத்தின் நினைவுகள்...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Dec 31, 2011 1:29 pm

சுயநல விழுதுகளை பிடித்துக்கொண்டு வேர்களை வெட்டி வீழ்த்தும் போது,
சிரித்துக்கொண்டே கூராயுதம் எடுத்துக்கொடுக்கும் என் தமிழினமே... உன்னை
வீழ்த்த யாராலும் முடியாது, உன்னை தவிர...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Dec 31, 2011 2:03 pm

கூடங்குளம் பிரச்னையால் விலைவாசி உயர்வை மறக்கிறோம்...
முல்லை பெரியாறு வந்தால் கூடங்குளத்தை மறக்கிறோம்..
புயல் மழை வந்தால் முல்லை பெரியாற்றை மறக்கிறோம்...
தேர்தல் வந்தால் தமிழன் என்பதையே மறக்கிறோம்..
உண்மைதான்... மறதி தமிழனின் குணப்படுத்த முடியாத வியாதி தான்.....

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 2:23 pm

ஒவ்வொன்றும் ஒரு செருப்படியாகவே எனக்குத் தெரிக்கிறது...என் மேல் விழுகிறது...இன்னும் அடியுங்கள்....நன்றாக அடியுங்கள். சோகம் சோகம்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 31, 2011 2:24 pm

RAVI KUMAR wrote:கூடங்குளம் பிரச்னையால் விலைவாசி உயர்வை மறக்கிறோம்...
முல்லை பெரியாறு வந்தால் கூடங்குளத்தை மறக்கிறோம்..
புயல் மழை வந்தால் முல்லை பெரியாற்றை மறக்கிறோம்...
தேர்தல் வந்தால் தமிழன் என்பதையே மறக்கிறோம்..
உண்மைதான்... மறதி தமிழனின் குணப்படுத்த முடியாத வியாதி தான்.....

கவிதையோ செய்தியோ கருத்து கவலைப் படவைப்பது தான்..
சூப்பருங்க

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 31, 2011 2:27 pm

இதை படித்ததும் வெட்கி தலை குனிகிறேன் சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 31, 2011 3:25 pm

RAVI KUMAR wrote:கூடங்குளம் பிரச்னையால் விலைவாசி உயர்வை மறக்கிறோம்...
முல்லை பெரியாறு வந்தால் கூடங்குளத்தை மறக்கிறோம்..
புயல் மழை வந்தால் முல்லை பெரியாற்றை மறக்கிறோம்...
தேர்தல் வந்தால் தமிழன் என்பதையே மறக்கிறோம்..
உண்மைதான்... மறதி தமிழனின் குணப்படுத்த முடியாத வியாதி தான்.....

உண்மை இதை வைத்து தானே அரசியல்வாதிகள் அனைவரையும் ஏமாற்றுகிறார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 என் தொப்புள்கொடி உறவுகளுக்காக... Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக