ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

5 posters

Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by சிவா Fri Dec 30, 2011 1:12 pm

அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள பிளன்சர்ட்ஸ்டவுன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து செல்போன் ஒன்றையும், முதுகில் சுமந்து செல்லும் பை ஒன்றையும் ஒருவன் திருடினான். அந்த செல்போன் நன்றாக செயல்படுகிறதா என்று சோதித்து பார்க்க விரும்பிய அவன், அதன் கேமராவில் தன்னைத்தானே படம் எடுத்தான்.

பின்னர் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடிக் கொண்டு இருந்தான். உடனே வீட்டின் சொந்தக்காரர் விழித்துக் கொண்டு, திருடன், திருடன் என்று சத்தம் போட்டுக் கொண்டே அவனை பிடிக்க முயன்றார். இதனால் அங்கிருந்து அவன் ஓட்டம் பிடித்தபோது அந்த கேமரா செல்போன் வீட்டின் வெளியே அவனுக்கு தெரியாமல் விழுந்து விட்டது. அதை எடுத்து வீட்டின் உரிமையாளர் போலீசில் கொடுத்தார். அந்த கேமராவில் பதிவாகி இருந்த படத்தை வைத்து, ஒரு மாதம் துப்பு துலக்கி 36 வயதான திருடன் ஜாசன் கிளன்னான் என்பவனை போலீசார் கைது செய்தனர்.


தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by ஜாஹீதாபானு Fri Dec 30, 2011 1:22 pm

ரொம்ப புத்திசாலியா இருக்கான் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by kitcha Fri Dec 30, 2011 1:22 pm

எதையும் பிளான் பண்ணி செய்யணும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by ரேவதி Fri Dec 30, 2011 1:44 pm

தொழிலுக்கு புதியவர் போல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by dhilipdsp Fri Dec 30, 2011 2:48 pm

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் 168300 தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் 168300 தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் 168300 தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் 168300 தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் 168300
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by சிவா Fri Dec 30, 2011 3:21 pm

ரேவதி wrote:தொழிலுக்கு புதியவர் போல

இவரை அடுத்து உங்களிடம் தான் ட்ரெயினிங் அனுப்பலாம் என்றிருக்கிறோம்!


தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by ஜாஹீதாபானு Fri Dec 30, 2011 3:22 pm

சிவா wrote:
ரேவதி wrote:தொழிலுக்கு புதியவர் போல

இவரை அடுத்து உங்களிடம் தான் ட்ரெயினிங் அனுப்பலாம் என்றிருக்கிறோம்!

சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன் Empty Re: தான் திருடிய செல்போனில் தன்னை படம் எடுத்து மாட்டிக் கொண்டவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போனில் ஈசிஜி எடுத்து டாக்டருக்கு அனுப்பலாம்!
» திருடிய ஆடைகளுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மாட்டி கொண்ட கர்ப்பிணி பெண்
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
»  ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum